மோகன்லால் நடித்த ‘வெளிப்பாடின்றே புத்தகம்’ என்ற மலையாள படத்தில் “என்ட அம்மையிட ஜிமிக்கி கம்மல்” இடம்பெற்றிருந்தது. அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை, என்றாலும் அதில் இடம்பெற்ற ‘ஜிமிக்கி கம்மல்’ என்ற பாடல் மட்டும் கேரளா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. கல்லூரி ஒன்றில் மாணவர்களும், மாணவிகளும் இணைந்து ஆசிரியர்களை கிண்டல் அடிக்கும் வகையில் ...
மேலும் படிக்க »காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரராக விஜய்யின் ‘மெர்சல்’ டீசர் இன்று..
இதற்கு முன்பு நடித்த ‘பைரவா’ படம் கடந்த ஜனவரியில் திரைக்கு வந்தது. அதன்பிறகு மெர்சல் படத்தில் நடித்தார். இந்த படத்தை அட்லி இயக்கினார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே தெறி படம் வெளியானது. மெர்சல் படத்தில் விஜய் ஜல்லிக்கட்டு வீரராக நடித்து இருக்கிறார். மெர்சல் படத்தில் கதாநாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகிய மூன்று ...
மேலும் படிக்க »‘மகளிர் மட்டும்’ திரைப்பட விமர்சனம்;
‘மகளிர் மட்டும்’ திரைப்படம் பெண்களின் வீட்டுக்கதவுகளை உடைத்ததா ?
மேலும் படிக்க »இந்தியாவின் முதல் ‘Address Song’ பாடலை வெளியிடும் அனிருத்
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் த.முருகானந்தமின் ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்து வரும் படம் `மேயாத மான்’. வைபவ் – ப்ரியா பவானிஷங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த படத்தை ரத்ன குமார் இயக்குகிறார். அதனைத் தொடர்ந்து படத்தை வருகிற நவம்பரில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. பிரதீப் குமார் மற்றும் ...
மேலும் படிக்க »வட சென்னையை மையப்படுத்தி உருவாகிவரும் `ஸ்கெட்ச்’: பிரமாண்டமாக உருவான பாடல் காட்சி
வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு மற்றும் மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `ஸ்கெட்ச்’. விக்ரம் – தமன்னா இணைந்து நடிக்கும் இப்படத்தை விஜய் சந்தர் இயக்கினார். இப்படத்தில் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ...
மேலும் படிக்க »துருக்கி எல்லையில் சிக்கிக்கொண்ட துருவ நட்சத்திரம் படக்குழுவினர்
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு துருக்கி நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் சில முக்கிய காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். இந்நிலையில், துருக்கி எல்லையில் அதிகாரிகள் ...
மேலும் படிக்க »ஹரஹர மஹாதேவகி படத்தை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டுக் குத்து : கௌதம் கார்த்திக்
கௌதம் கார்த்திக் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஹரஹர மஹாதேவகி’. இதில் இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிசர் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியானது. இது இளைஞர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டில் பேசிய கௌதம் கார்த்திக், ‘இந்த படத்தின் கதை ...
மேலும் படிக்க »“வா வா தமிழா” பாடல் நீட் தேர்வுக்கு எதிரான போரில் மற்றும் ஓர் ஆயுதம்
யூடில் -இல் பிரபலமாகி வரும் “வா வா தமிழா” ANTI NEET SONG. நீட் தேர்வால் மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணம் நாட்டையே உலுக்கிவிட்டது. அது மாணவர்களின் போராட்டமாக உருமாறிக்கொண்டிருக்கிறது. தமிழகம் எங்கும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அனிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டும், நீட் ...
மேலும் படிக்க »இயக்குனர் மணிரத்தினத்தின் அடுத்த படத்தில் ஜோதிகா
பல வெற்றிப்படங்களை இயக்கி இயக்குனர் என்று பெயர் பெற்றவர் மணிரத்னம். இவர் இயக்கிய ‘மௌனராகம்’, ‘நாயகன்’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘தளபதி’, ‘ரோஜா’ உள்ளிட்ட பல படங்கள் மக்கள் மனதில் இன்னும் நீங்காமல் இருக்கிறது. சமீப காலமாக மணிரத்னம்இயக்கிய படங்கள் எதுவும் பெரும் வெற்றி பெறவில்லை மற்றும் அவை பெரும் தோல்வியையும் மிக மோசமான விமர்சனங்களையும் பெற்றன. ...
மேலும் படிக்க »”ஜல்லிக்கட்டு” வீரராக விஜய் சேதுபதி
`விக்ரம் வேதா’ படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்து இருக்கும் படம் ‘கருப்பன்’. அவருக்கு ஜோடியாக தான்யா நடித்துள்ளார். இவர், மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். ‘கருப்பன்’ படத்தின் இயக்குனர் ஆர்.பன்னீர் செல்வம் படத்தை பற்றி கூறுகையில்:– ‘‘கருப்பன் என்பது படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் பெயர். இதில், ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு ...
மேலும் படிக்க »