கோவா சர்வதேச திரைப்பட விழா;பாஜக தலையீடு! நடுவர் பொறுப்பில் இருந்து மேலும் ஒருவர் ராஜினாமா

கோவா சர்வதேச திரைப்பட விழா;பாஜக தலையீடு!  நடுவர் பொறுப்பில் இருந்து மேலும் ஒருவர் ராஜினாமா

        கோவாவில் நடைபெற உள்ள  48-வது சர்வதேச திரைப்பட விழா நடுவர் பொறுப்பில் இருந்து தேர்வுக்குழு தலைவர், மற்றும் நடுவரை தொடர்ந்து இன்று மேலும் ஒரு நடுவர் ராஜினாமா செய்துள்ளனர்.   கோவா தலைநகர் பனாஜியில் வரும் 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 48-வது சர்வதேச திரைப்பட விழா ...

மேலும் படிக்க »

`ரிச்சி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

`ரிச்சி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘உலிடவரு கண்டந்தி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடித்துள்ளார் நிவின் பாலி. `பிரேமம்’ படத்தின் மூலம் மொழிக்கு அப்பாற்பட்டு தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நடிகர் நிவின் பாலி. அவரோடு நட்ராஜ் சுப்ரமணியன், ஷ்ரதா, ராஜ் பரத், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தை கவுதம் ராமச்சந்திரன் இயக்கியிருக்கிறார். ...

மேலும் படிக்க »

பிரபல நடிகரின் ஸ்டூடியோவில் தீடிரென தீ விபத்து

பிரபல நடிகரின் ஸ்டூடியோவில் தீடிரென தீ விபத்து

ஹைதராபாத்தில் நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் ஏற்பட்ட தீ பல மணி நேர போராட்டத்திற்கு பின் அணைக்கப்பட்டது. திரைப்படங்களின் படப்பிடிப்பு மற்றும் அவை சார்ந்த பணிகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில், அன்னபூர்ணா ஸ்டூடியோவில் படப்பிடிப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த செட் ஒன்றில் தீடிரென தீப்பிடித்தது. தீ மிக வேகமாக பரவிய நிலையில், தகவல் தெரிந்து சம்பவ ...

மேலும் படிக்க »

ஹிந்தி சினிமாவில் அறிமுமாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி

ஹிந்தி சினிமாவில் அறிமுமாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி. இவர் சினிமாவில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. மராட்டிய மொழியில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் ‘சாய் ராட்’. இப்படத்தை இயக்கியவர் நாகராஜ் மஞ்சுளே, இந்த படத்திற்காக இந்தியா முழுவதும் இவருக்கு பாராட்டுகள் குவிந்தது கரணம் இப்படம் இந்த நூற்றாண்டிலும் இந்தியாவில் சாதிய வன்முறைகள் நிகழ்வதை தோல் உரித்து ...

மேலும் படிக்க »

இட ஒதுக்கீடு என்பது எல்லோருக்குமானது: இயக்குனர் ப. இரஞ்சித்

இட ஒதுக்கீடு என்பது எல்லோருக்குமானது: இயக்குனர் ப. இரஞ்சித்

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் “கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்” (Challenges In Education – Way Forward) என்ற தேசிய கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து பல கல்வியாளர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மாணவர் அமைப்பினர் கலந்து கொண்டு இந்த கருத்தரங்கில் உரையாற்றினர். இந்த கருத்தரங்கை ஒருங்கிணைத்திருந்த இயக்குநர் பா.ரஞ்சித். ...

மேலும் படிக்க »

நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டு விடுவாங்களா? நீ என்ன எம்.ஜி.ஆரா? – வெங்கட் பிரபு

நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டு  விடுவாங்களா?  நீ என்ன எம்.ஜி.ஆரா? – வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ஆர்.கே.நகர்’. இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இதில் வைபவ், சானா அல்தாப், இனிகோ பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சரவண ராஜன் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் டீசரில் ‘நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டுவிடுவாங்களா?; நீ என்ன எம்.ஜி.ஆரா? என ஒரு வசனம் வருகிறது. ...

மேலும் படிக்க »

இயக்குநர் நலன் குமாரசாமி திருமணம்: விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் வாழ்த்து

இயக்குநர் நலன் குமாரசாமி திருமணம்: விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் வாழ்த்து

விஜய் சேதுபதியை நடிப்பில் `சூது கவ்வும்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி, இதை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து `காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் இயக்குநராக பிரபலமானவர் நலன் குமாரசாமி. `பீட்சா’, `சூது கவ்வும்’, `ஜிகர்தண்டா’, `எனக்குள் ஒருவன்’, `கட்டப்பாவ காணோம்’ உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தும் ...

மேலும் படிக்க »

ஹாலிவுட்டில் இருந்து ‘அவள்’ படத்திற்கு பாராட்டு

ஹாலிவுட்டில் இருந்து ‘அவள்’ படத்திற்கு  பாராட்டு

மிலண்ட் ராவ் இயக்கத்தில் சித்தார்த் – ஆண்ட்ரியா நடித்திருக்கும் படம் “அவள்”. கடந்த 3-ஆம் தேதி வெளியாகிய ‘அவள்’ புதுமையான திகில் அனுபவத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் பலமான திரைக்கதையே படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது, இப்படத்திற்கு மேலும் பலம் கூடும் வகையில் அமைந்துள்ள ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின் ...

மேலும் படிக்க »

எதற்கு பெயர் தீவிரவாதம்? பிரதமர் மோடியை மீண்டும் விமர்சித்த – பிரகாஷ் ராஜ்

எதற்கு பெயர் தீவிரவாதம்? பிரதமர் மோடியை மீண்டும் விமர்சித்த – பிரகாஷ் ராஜ்

பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷின் கொலை செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனமாக இருந்த பிரதமர் மோடியை பிரகாஷ் ராஜ் என்னை விட மோடி ஒரு சிறந்த நடிகர்” என விமர்சித்தார். இதையடுத்து பிரகாஷ் ராஜ் மீது லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.இது பற்றி பேசிய போது எந்த வழக்கையும் எதிர் கொள்வேன், யாருக்கும் அஞ்ச மாட்டேன் ...

மேலும் படிக்க »

பெரிய நட்சத்திர குழுவுடன், தமிழ்–தெலுங்கில் தயாராகிறது வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’

பெரிய நட்சத்திர குழுவுடன், தமிழ்–தெலுங்கில் தயாராகிறது வெங்கட் பிரபுவின்  ‘பார்ட்டி’

அம்மா கிரியே‌ஷன்ஸ் டி.சிவா தயாரித்து வரும் புதிய படத்தின் பெயர் ‘பார்ட்டி’. இது, அவருடைய 21–வது படம். இந்த படத்தை வெங்கட் பிரபு டைரக்டு செய்திருக்கிறார். ‘டிசம்பர் 31–ந் தேதி, ஒரு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சில சம்பவங்கள் நடைபெறுகிறது இதை மையமாக கொண்டு நடக்கிற கதை. சிங்கப்பூரில் இருந்து 10 மணி நேர பயண தூரத்தில் ...

மேலும் படிக்க »
Scroll To Top