தமிழக அரசின் திரைப்பட விருதுகள் இயக்குநர் சுசீந்திரன் அதிருப்தி

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் இயக்குநர் சுசீந்திரன் அதிருப்தி

2009 முதல் 2014-ம் ஆண்டு வரைக்குமான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டிருக்கின்றன. சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பிரிவு வாரியாக விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விருது அறிவிப்பு தொடர்பாக, ‘வெண்ணிலா கபடி குழு’, ‘அழகர்சாமியின் குதிரை’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சுசீந்திரன், ஃபேஸ்புக் பக்கத்தில் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க »

6 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள்!

6 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள்!

2009ம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையில் 6 ஆண்டுகளுக்கான மாநிலத் திரைப்பட விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. 2009-ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் திரைப்படமாக “பசங்க” படம் தேர்வாகி உள்ளது. இதேபோல் 2010-ல் மைனாவும், 2011-ல் வாகை சூடவாவும், 2012-ல் வழக்கு எண் 18ன் கீழ் 9ம், 2013-ல் ராமானுஜன் திரைப்படமும், 2014-ல் குற்றம் ...

மேலும் படிக்க »

விவசாயிகளின் போராட்ட முறையில் புதிய மாற்றங்கள் வரவேண்டும் – நடிகர் விஜய்சேதுபதி

விவசாயிகளின் போராட்ட முறையில் புதிய மாற்றங்கள் வரவேண்டும் – நடிகர் விஜய்சேதுபதி

விவசாயிகளின் தொடர் மரணங்களின் உண்மை நிலவரத்தை குறித்த “கொலை விளையும் நிலம்” என்ற ஆவணப்படம் வெளிவந்துள்ளது. பத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி இயக்குகிறார். ராஜுமுருகன் பாடல் எழுத, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார், சமுத்திரக்கனி குரல்கொடுக்க உருவாகியிருக்கிறது இப்படம். இந்த ஆவணப்படத்தின் வெளியீட்டிற்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இப்படத்தின் வெளியீட்டில் பேசிய ...

மேலும் படிக்க »

தலை விடுதலை பாடல் – ரசிகர்கள் உற்சாகம்

தலை விடுதலை பாடல் – ரசிகர்கள் உற்சாகம்

அஜித் நடிப்பில் விவேகம் படம் அடுத்த மாதம் திரைக்கு வரயிருக்கிறது. இப்படத்தின் டீசர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருகின்றது. கடந்த ஜூன் 15 தேதி அன்று விவேகம் படத்தின் SURVIVA – first song teaser ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது அஜித் ரசிகர்கள் மட்டும் இன்றி இப்பாடல் எல்லாராலும் கொண்டாடப்பட்டது. ...

மேலும் படிக்க »

3 கோடி பார்வையாளர்களை கடந்தது ‘பிக் பாஸ்’

3 கோடி பார்வையாளர்களை கடந்தது ‘பிக் பாஸ்’

மற்ற தொலைக்காட்சிகளை பின்னுக்குத்தள்ளி விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி 3 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது இது குறித்து விஜய் தொலைக்காட்சி தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்து சமூகவலைத்தளத்தில் பெரும் viral ஆகி வருகிறது. ...

மேலும் படிக்க »

சம்பளத்தை அதிகரிக்காதது ஏன்?- விஜய் சேதுபதி விளக்கம்

சம்பளத்தை அதிகரிக்காதது ஏன்?- விஜய் சேதுபதி விளக்கம்

பல வெற்றி படங்களை கொடுத்து வரும் விஜய்சேதுபதி, ஏன் ஒவ்வொரு படத்துக்கும் தன் சம்பளத்தை உயர்த்தாமல் இருந்துவந்ததின் காரணத்தை விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளார்கள். ‘விக்ரம் வேதா’ படத்தை விளம்பரப்படுத்த விஜய் சேதுபதி அளித்துள்ள பேட்டியில் ...

மேலும் படிக்க »

BiggBoss ஜல்லிக்கட்டு ஜுலியானா நடித்திருக்கும் பாடல்

BiggBoss ஜல்லிக்கட்டு ஜுலியானா நடித்திருக்கும் பாடல்

ஜல்லிக்கட்டு மாணவர் போராட்டத்தில் மத்திய அரசின் ஜல்லிக்கட்டு மீதான தடையை எதிர்த்து மாணவர்கள் முழக்கங்களை -கோஷங்களை எழுப்பி போராட்டத்தை நடத்திவந்தனர். மத்திய மற்றும் மாநில அரசுக்கு எதிராக மாணவ- மாணவிகள்  புதிய, புதிய முழக்கங்களை -கோசங்களை  எழுப்பி பொதுமக்களின்   கவனத்தை ஈர்த்தனர்.  அதில் குறிப்பிடும் படியாக  ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்த்தவர்  ஜுலியானா.   ...

மேலும் படிக்க »

சன் டிவி டிஜிட்டல் உலகில் முதலிடம் பெற நட்சத்திரங்களின் படங்களை கைபற்றிவருகிறது

சன் டிவி டிஜிட்டல் உலகில் முதலிடம் பெற நட்சத்திரங்களின் படங்களை கைபற்றிவருகிறது

சன் டிவி குழுமத்தினால் தற்போது தொடங்கப்பட்டுள்ள சன் நெக்ஸ்ட், பல்வேறு புதிய, முன்னணி நடிகர்களின் படங்களின் உரிமத்தை கைப்பற்றுவதில் சன் டி.வி., தீவிரம் காட்டி வருகிறது. தமிழக தொலைக்காட்சி நிறுவனங்களில் தனக்கென தனி இடத்தை சன் டிவி பெற்றுள்ளது அதை தொடர்ந்து சன் டிவி குழுமத்தின் அடுத்த முயற்சியாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நுழைந்து உள்ளது. சமீப ...

மேலும் படிக்க »

திரையுலகத்துக்கே குரல்தராத ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் குரல் கொடுப்பாரா – டி.ராஜேந்தர் கேள்வி

திரையுலகத்துக்கே குரல்தராத ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் குரல் கொடுப்பாரா – டி.ராஜேந்தர் கேள்வி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. வரியால் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிராந்திய மொழிப் படங்கள் அழியும் ஆபத்து உருவாகியுள்ளதாக திரைப்பட நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் டி. ராஜேந்தர் பேசும் போது, தமிழகத்தில் கேளிக்கை வரி இல்லை. என்றாலும் சின்ன பட்ஜெட் படங்கள் ஓடவில்லை. இந்த ...

மேலும் படிக்க »

‘காலா’ படப்பிடின் அனுபவப் பகிர்வு – இயக்குநர் ரஞ்சித்

‘காலா’ படப்பிடின் அனுபவப் பகிர்வு – இயக்குநர் ரஞ்சித்

‘காலா’ படத்தின் மும்பை படப்பிடிப்பு அனுபவங்களை, இயக்குநர் ரஞ்சித் அளித்த பேட்டியொன்றில் வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ரஞ்சித் அளித்துள்ள பேட்டியில், ‘காலா’ படத்தைப் பற்றி பேசியுள்ளார். அப்பேட்டியில் அவர் பேசியதாவது: ‘காலா’ படமும் சமூக மாற்றத்திற்கான ஒரு விதையைப் போடும் என நம்புகிறேன். நிச்சயமாக மக்களுக்கு பிடிக்கக்கூடிய ஒரு படமாகவும் இருக்கும். மும்பையில் ...

மேலும் படிக்க »
Scroll To Top