சிவகார்த்திகேயனுக்கு போட்டியாகும் ஜி.வி.பிரகாஷ்

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாகும் ஜி.வி.பிரகாஷ்

தமிழ் சினிமாவில் தான் எடுக்கும் படங்களை நேர்த்தியாக மக்கள் விரும்பும்படி கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் பாலா. அவரது இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு படங்களும் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கும். அந்தளவுக்கு படங்களில் நேர்த்தியை கையாள்பவர் பாலா. அவரது இயக்கத்தில் ஒருமுறை நடித்தால் போதும் என்று நடிகர், நடிகர்கள் காத்திருக்கின்றனர். பாலா தற்போது, ஜி.வி.பிரகாஷ், ஜோதிகாவை ...

மேலும் படிக்க »

“நரகாசூரன்” ஃபஸ்ட் லுக் போஸ்டர் – இளம் இயக்குனர் கார்த்திக் நரேனின் அடுத்த படம்

“நரகாசூரன்” ஃபஸ்ட் லுக் போஸ்டர்  – இளம் இயக்குனர் கார்த்திக் நரேனின் அடுத்த படம்

இளம் இயக்குனர் கார்த்திக் நரேனுக்கு இன்று மற்றும் ஒரு பெரிய நாளாக அமைந்துள்ளது. துருவங்கள் பதினான்று வெற்றிக்கு பின்னர் கார்த்திக் நரேனின் அடுத்த படம் குறித்து எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் அவரின் இரண்டாவது படமான “நரகாசூரன்”   ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. நரகாசூரன் படத்திற்கான தயாரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், படத்தில் நடிக்கவிருக்கும் ...

மேலும் படிக்க »

ஜூன் 23-ம் தேதி வெளியாகிறது சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’

ஜூன் 23-ம் தேதி வெளியாகிறது சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’

ஜூன் 23-ம் தேதி வெளியாகிறது ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இந்த படத்திற்கு தணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. யுவன் இசையமைத்துள்ள படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய முதல் படமான “த்ரிஷா இல்லனா நயந்தாரா” தமிழ் ரசிகர்களுக்கு இடையே பெரிதும் ...

மேலும் படிக்க »

படமாகிறது காங். அரசின் சர்ச்சைகள்.. ’தி அக்சிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர்

படமாகிறது காங். அரசின் சர்ச்சைகள்.. ’தி அக்சிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர்

      பிரதமர் பதவி மன்மோகன் சிங் கிற்கு கிடைத்தது எப்படி? அவர் யாரால் இயக்கப்பட்டார் என்பதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் ’தி அக்சிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர் படத்தில் அனுபம் கேர் நடிக்க இருக்கிறார். 2000ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அப்போது சோனியா காந்தி பிரதமராக பதவியேற்பார் எனக் கருதப்பட்டது. எதிர்பாராதவிதமாக  மன்மோகன் சிங் பிரதமராகப் பதவியேற்றார். 2000  முதல் ...

மேலும் படிக்க »

கௌதம் மேனன் இயக்கத்தில் அருண் விஜய்

கௌதம் மேனன் இயக்கத்தில் அருண் விஜய்

அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை கௌதம் மேனன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முதன் முதலாக சிக்ஸ்பேக் வைத்த நாயகன் அருண் விஜய். தொடர்ச்சியாக பல படங்களில் அருண் விஜய் நடித்து வந்தாலும் அஜித்துடன் அவர் நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் அருண் விஜய்க்கான மிகப் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது. ...

மேலும் படிக்க »

விஜய் – அட்லீ’ பட அப்டேட்: யோகி பாபு ஒப்பந்தம்

விஜய் – அட்லீ’ பட அப்டேட்: யோகி பாபு ஒப்பந்தம்

        அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தில் யோகி பாபு நடிக்க உள்ளார். ‘பைரவா’ படத்துக்குப் பிறகு விஜய் நடித்து வரும் படத்துக்கு ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைக்க, அட்லீ கதை – வசனம் எழுதி இயக்குகிறார். சத்யராஜ், வடிவேலு, சத்யன், நித்யா மேனன், காஜல் அகர்வால், ...

மேலும் படிக்க »

ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் நடிக்க மம்முட்டியுடன் பேச்சுவார்த்தை

ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் நடிக்க மம்முட்டியுடன் பேச்சுவார்த்தை

      ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் அம்பேத்கர் வேடத்தில் மம்முட்டியை நடிக்க வைக்க பேச்சு நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படப்பிடிப்பு மும்பையில் உள்ள குடிசைப்பகுதிகள், கடை வீதிகள், வழிபாட்டு தலங்களில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்-நடிகைகளுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரஜினிகாந்த் கறுப்பு வேட்டி ஜிப்பா, முஸ்லிம் குல்லா அணிந்து ...

மேலும் படிக்க »

‘விஜய் – அட்லீ’ பட அப்டேட்: வெளிநாட்டு படப்பிடிப்பு நிறைவு

‘விஜய் – அட்லீ’ பட அப்டேட்: வெளிநாட்டு படப்பிடிப்பு நிறைவு

    அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வந்த படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று இருக்கிறது. ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு அட்லீ கதை – வசனம் எழுத, ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைத்துள்ளார். சத்யராஜ், வடிவேலு, ...

மேலும் படிக்க »

‘ஸ்பைடர்’ – மே 31-ம் தேதி டீஸர் வெளியீடு: மகேஷ்பாபு அறிவிப்பு

‘ஸ்பைடர்’ – மே 31-ம் தேதி டீஸர் வெளியீடு: மகேஷ்பாபு அறிவிப்பு

  தசரா விடுமுறை தினங்களை ஒட்டி ‘ஸ்பைடர்’ வெளியாகும், மே-31ம் தேதி டீஸர் வெளியிடப்படும் என்று மகேஷ்பாபு அறிவித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் படம் ‘ஸ்பைடர்’. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் தயாராகி வருகிறது. பெரும் பொருட்செலவில் தாகூர் மது தயாரித்து வருகிறார். ராகுல் ப்ரீத் சிங், ஆர்.ஜே.பாலாஜி, பரத் ...

மேலும் படிக்க »

‘காலா’ பட தலைப்புக்கு இயக்குனர் ரஞ்சித்தின் விளக்கம்

‘காலா’ பட தலைப்புக்கு இயக்குனர் ரஞ்சித்தின் விளக்கம்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதுப்படத்திற்கு ‘காலா’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தலைப்பு குறித்து இயக்குனர் ரஞ்சித் விளக்கமளித்துள்ளார். ரஞ்சித் கூறியுள்ளதாவது: காலா என்பது காலன், எமன் என்று பொருள். கரிகாலன் என்பதன் சுருக்கமே காலா என்று வைக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் 28ம் தேதி தொடங்கப்பட உள்ளது. படத்தை மும்பையிலும், சென்னையிலும் எடுக்க திட்டமிட்டுள்ளோம். இப்படத்தில் நடிக்கும் ...

மேலும் படிக்க »
Scroll To Top