டெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டம்; 5 லட்சம் விவசாயிகள் பங்கேற்க திட்டம்

டெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டம்; 5 லட்சம் விவசாயிகள் பங்கேற்க திட்டம்

  விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நவ.20, 21, 22 ஆகிய 3 நாட்கள் நடத்த உள்ள நிகழ்ச்சிகளில் நாடு முழுவதிலும் இருந்து 5 லட்சம் விவசாயிகள் பங்கேற்க உள்ளனர் என்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் தெரிவித்தனர்.   இதுதொடர்பாக திருச்சியில் நேற்று அந்தக் குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், ...

மேலும் படிக்க »

குறைந்த காற்றழுத்தம்;கடலோர பகுதியெங்கும் மீண்டும் கனமழை; வானிலை ஆய்வு மையம்

குறைந்த காற்றழுத்தம்;கடலோர பகுதியெங்கும் மீண்டும் கனமழை;  வானிலை ஆய்வு மையம்

  கடலோர மாவட்டங்களில் வரும் 12-ம் தேதி முதல் கனமழை இருக்கும். தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   வடகிழக்கு பருவ மழை தொடங்கியதை அடுத்து வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டுள்ளது. ...

மேலும் படிக்க »

இரண்டாவது நாளாக தொடரும் வருமானவரி சோதனை

இரண்டாவது நாளாக தொடரும் வருமானவரி சோதனை

சென்னை சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் நேற்று வருமான வரித்துறையினர் சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தினார்கள். அவரது உறவினரான டி.டி.வி.தினகரன் சசிகலா அணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார். சசிகலா, தினகரன், சசிகலாவின் கணவர் நடராஜன், சகோதரர் ...

மேலும் படிக்க »

சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மீண்டும் மழை

சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மீண்டும் மழை

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சில நாட்களுக்கு மேலாக கொட்டித் தீர்த்த நிலையில், அந்தமான் பகுதியில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அதேசமயம் தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த புதிய காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யக்கூடும் என்று ...

மேலும் படிக்க »

மத்திய அரசின் சதி எடுபடாது! வருமான வரி மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்; டிடிவி தினகரன்

மத்திய அரசின் சதி எடுபடாது! வருமான வரி மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்; டிடிவி தினகரன்

  அதிமுக ஆட்சியில் அதிமுக வின் பிரச்சார நிறுவனமான ஜெயா டிவி அலுவலகம் இன்று வருமான வரித்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது   சசிகலாவின் உறவினர்கள் ஆதரவாளர்கள் வீடுகளில் இன்று காலை முதல் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திவரும் நிலையில், இந்த சோதனைக்குப் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாக அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் ...

மேலும் படிக்க »

டிடிவி தினகரன், சசிகலா சார்ந்த 187 நிறுவனங்களில் திடீரென வருமான வரித்துறை சோதனை!

டிடிவி தினகரன், சசிகலா சார்ந்த 187 நிறுவனங்களில் திடீரென வருமான வரித்துறை சோதனை!

    டிடிவி தினகரன், சசிகலா சார்ந்த நிறுவனங்கள், உறவினர்கள், நண்பர்கள், கட்சிக்காரர்கள் சார்ந்த  187 இடங்களில் திடீரென வருமானவரி சோதனை நடத்தப்படுகிறது.இது   தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை ஜாஸ் சினிமாஸ், மிடாஸ், சுரானா குழுமம் உள்ளிட்ட 10 நிறுவனங்களைக் குறிவைத்து இந்தியா முழுவதும் 4 பெருநகரங்களில் 187 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை ...

மேலும் படிக்க »

பணமதிப்பு நீக்கம் கருப்பு தினமாக அனுசரித்து திமுக இன்று ஆர்ப்பாட்டம்

பணமதிப்பு நீக்கம் கருப்பு தினமாக அனுசரித்து திமுக இன்று ஆர்ப்பாட்டம்

  கடந்த வருடம்  நவம்பர் எட்டாம் தேதி இரவு பிரதமர் மோடி திடீரென ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதுவரை புழக்கத்தில் இருந்துவந்த ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று. திடீரென எடுத்த இந்த முடிவு இந்திய பொருளாதாரத்தை மிகவும் பாதித்தது மட்டுமல்லாமல், ஏழை ,எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்தது.இன்றோடு ஒருவருடம் கடந்துவிட்ட நிலையில் ...

மேலும் படிக்க »

‘மழையால் பயிர்கள் பாதிக்கப்படவில்லை’: அமைச்சரின் கருத்துக்கு விவசாயிகள் கண்டனம்

‘மழையால் பயிர்கள் பாதிக்கப்படவில்லை’: அமைச்சரின் கருத்துக்கு விவசாயிகள் கண்டனம்

  காவிரி டெல்டா மாவட்டங்களில் வடகிழக்குப் பருவ மழையால் சம்பா பயிர்களுக்கு பாதிப்பு இல்லை என தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அறிவித்ததற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர்   .நிவாரண நிகழ்ச்சிக்கு வந்த  அமைச்சர் துரைக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆறுகள், வாய்க்கால்கள், குளம், ஏரி ஆகியவை தூர் வாரப்பட்டதால் மழைநீர் வடிந்து ...

மேலும் படிக்க »

சினிமாவை விட அரசியல் பெரிய பணி; நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது லட்சியம்; கமல்ஹாசன்

சினிமாவை விட அரசியல் பெரிய பணி; நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது லட்சியம்; கமல்ஹாசன்

நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது லட்சியம் என்று கமல்ஹாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.   நடிகர் கமல்ஹாசன் இன்று மதியம் சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-   மக்களுக்கு நல்லதை செய்தால் மட்டும் போதாது. அதை சரியாக செய்ய வேண்டும். நல்லதை செய்வதையும் ...

மேலும் படிக்க »

கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது

கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது

கோவை பாரதியார் பல்கலைகழக துணை வேந்தர் மீது மனித உரிமை ஆணையத்தில் பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. : கோவை வடவள்ளியை சேர்ந்தவர் கனகராஜ். இவர் பாரதியார் பல்கலை கழகத்தில் தினக்கூலி அடிப்படையில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி லட்சுமி பிரபா (வயது 32) பாரதியார் பல்கலைகழகத்தில் உயிர் வேதியியல் ...

மேலும் படிக்க »
Scroll To Top