ரூ.5,000 கோடி வரிப்பணத்திற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்; துரைமுருகன் அறிக்கை

ரூ.5,000 கோடி வரிப்பணத்திற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்;  துரைமுருகன் அறிக்கை

  திமுக ஆட்சியின் போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் நேற்று கொடுத்த அறிக்கையில் ‘’ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ரூ.5,000 கோடி வரிப்பணத்திற்கு விரைவில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்தே தீரும்’’ என்று கூறியிருந்தார்.   எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களில் ஏதோ கனவு பலிக்காது, கானல் நீர் ஆகும் என்றெல்லாம் எங்களுடைய செயல் தலைவர் ...

மேலும் படிக்க »

நர்சிங் கலந்தாய்வில் குளறுபடி; கலந்துகொள்ள அனுமதி மறுப்பு: அண்ணா சாலையில் மாணவிகள் சாலை மறியல்

நர்சிங் கலந்தாய்வில் குளறுபடி; கலந்துகொள்ள அனுமதி மறுப்பு: அண்ணா சாலையில் மாணவிகள் சாலை மறியல்

  நர்சிங் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதி மறுத்ததால் மாணவிகள், பெற்றோர் அண்ணா சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.   2017-18 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நர்சிங் டிப்ளமோ கலந்தாய்வு நவ.11 தொடங்கி நவ.13 வரை நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 2000 நர்சிங் இடங்களை நிரப்ப கலந்தாய்வு அறிவிக்கப்பட்டது. கலந்தாய்வின் மூன்றாவது நாளான இன்று ...

மேலும் படிக்க »

சோழர், விஜய நகர காலத்தைச் சேர்ந்த மூன்று நடுகல்கள் திருப்பத்தூர் அருகே கண்டுபிடிப்பு

சோழர், விஜய நகர காலத்தைச் சேர்ந்த மூன்று நடுகல்கள் திருப்பத்தூர் அருகே  கண்டுபிடிப்பு

  திருப்பத்தூர் அடுத்த புதுப்பேட்டை சாலையிலிருந்து 4 கி.மீ., தொலைவில் மல்லப்பள்ளி என்ற கிராமம் உள்ளது. மல்லர் பள்ளி என்ற இந்த கிராமம், பின்னர் பெயர் மறுவி மல்லப் பள்ளியாக அழைக்கப்பட்டு வருகிறது.   ‘மல்லர்’ என்றால் வீரர் என்று பொருள். பள்ளி என்பது அவர்கள் இருந்த இடத்தை குறிக்கிறது. இந்த ஊரின் பெயருக்கு ஏற்றார்போல் ...

மேலும் படிக்க »

முடிவுக்கு வந்தது வருமான வரி சோதனை: ஆவணங்கள் குறித்து விசாரணை

முடிவுக்கு வந்தது வருமான வரி சோதனை: ஆவணங்கள் குறித்து விசாரணை

சென்னை: சசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் இல்லம், டி.டி.வி தினகரன் இல்லம், ஜெயா டி.வி இயக்குநர் விவேக் இல்லம், மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் ...

மேலும் படிக்க »

வைகோவின் வேண்டுகோளை ஏற்று பாளைச் சிறையில் முகிலன் உண்ணாவிரதம் வாபஸ்!

வைகோவின் வேண்டுகோளை ஏற்று பாளைச் சிறையில் முகிலன் உண்ணாவிரதம் வாபஸ்!

  பாளையங்கோட்டைச் சிறையில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தினை மேற்கொண்ட காவேரி பாதுகாப்பு இயக்கத்தை சார்ந்த முகிலன் மதிமுக பொதுச்செயலாளர்  வைகோவின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் .   கூடங்குளம்அணுஉலை எதிர்ப்பு போராட்டம், தாது மணல் கொள்ளை, கெயில் மற்றும் மீத்தேன் எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம், நிலத்தடி நீர் பாதுகாப்பு  போராட்டங்கள், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு ...

மேலும் படிக்க »

பிரகாஷ்ராஜ் பேட்டி; நடிகர்கள் அரசியல் தலைவர்களானால் நாட்டிற்குப் பேரழிவுஏற்படும்

பிரகாஷ்ராஜ் பேட்டி; நடிகர்கள் அரசியல் தலைவர்களானால் நாட்டிற்குப் பேரழிவுஏற்படும்

  சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் பிரகாஷ் ராஜ் “திரைப்பட நடிகர்கள் தலைவர்களாவது நாட்டுக்குப் பேரழிவை ஏற்படுத்தும்” என்று கூறினார் என்ற செய்தி பரப்பரப்பாகி இருக்கிறது சமீப காலங்களாக மத்திய அரசு மீதும், பிரதமர் மோடி மீதும் கடும் விமர்சனங்களை வைத்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், தனக்கு அரசியலில் சேர விருப்பமில்லை என்றும் எந்தக் ...

மேலும் படிக்க »

வக்கீல் செம்மணி தாக்கப்பட்ட பிரச்சினையில் இன்ஸ்பெக்டர் ‘சஸ்பெண்டு’, டி.எஸ்.பி மாற்றம்

வக்கீல் செம்மணி தாக்கப்பட்ட பிரச்சினையில் இன்ஸ்பெக்டர் ‘சஸ்பெண்டு’, டி.எஸ்.பி மாற்றம்

    வக்கீல் தாக்கப்பட்ட பிரச்சினையில் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்து இன்று டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் உத்தரவிட்டார்.   நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள மாறன்குளத்தை சேர்ந்தவர் ராஜரத்தினம் என்ற செம்மணி. இவர் வள்ளியூர் கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார். இவர் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழுவுக்கு வக்கீலாக ஆஜராகி வந்தார்.அந்த ...

மேலும் படிக்க »

18 % ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்;.தமிழகத்தில் தீப்பெட்டி ஆலைகளை மூடும் நிலைஏற்படும்

18 % ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்;.தமிழகத்தில் தீப்பெட்டி ஆலைகளை மூடும் நிலைஏற்படும்

அசாமில் நேற்று நடந்த 23-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களின் வரிகளை குறைக்க வலியுறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 178 க்கும் மேலான பொருட்களின் வரிவிதிப்பு மாற்றியமைக்கப்பட்டது   கடந்த ஜூலை மாதம் முதல் தேதி நாடு முழுவதும் ஒரே வரி என்ற கொள்கையின்படி ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. பெரும்பாலான வணிகர்கள் மற்றும் மக்களிடையே இந்த ...

மேலும் படிக்க »

மு.க.ஸ்டாலின் அறிக்கை; ‘ஜிஎஸ்டி’ அதிகபட்ச வரியை 18% ஆக நிர்ணயிக்கலாம்

மு.க.ஸ்டாலின் அறிக்கை; ‘ஜிஎஸ்டி’ அதிகபட்ச வரியை 18% ஆக நிர்ணயிக்கலாம்

‘’ஜி.எஸ்.டி. கவுன்சிலை  ஒவ்வொரு முறையும் கூட்டி வரி குறைப்பு அறிவிப்புகளை வெளியிடுவதற்கு பதில், இனி அதிகபட்ச வரியே 18 சதவீதம் என்பதை உருவாக்க வேண்டும்”.என்று திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள்   அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் , “213 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி விகிதத்தை குறைத்து நேற்றைய தினம் மத்திய நிதியமைச்சர் அருண் ...

மேலும் படிக்க »

‘வருமான வரி சோதனை’ பின்னணியில் அரசின் பலம் இருக்கிறது; டிடிவி தினகரன் ஆவேச பேட்டி

‘வருமான வரி சோதனை’  பின்னணியில் அரசின் பலம் இருக்கிறது; டிடிவி தினகரன் ஆவேச பேட்டி

  ‘வருமான வரி சோதனை’ அரசியல் உள்நோக்கத்துடன் நடைபெறுகிறது. அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கும் தற்போதைய ஆட்சியாள்களின் தூண்டுதலின் பேரில்தான் இந்த சோதனை நடைபெறுகிறது. இதுபோன்ற அச்சுறுத்தல்களை கண்டு அஞ்சமாட்டோம். தொண்டர்கள், மக்கள் என் பக்கம் உள்ளனர்.என டிடிவி .தினகரன் பேட்டி அளித்தார் .   20 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற சோதனைகள் நடந்தன. ...

மேலும் படிக்க »
Scroll To Top