மெரினாவில் அண்ணா சமாதியில் கலைஞரை அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுப்பு

மெரினாவில் அண்ணா சமாதியில் கலைஞரை  அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுப்பு

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய முறைப்படியான அனுமதி கேட்டும் பாஜக வின் சொல்கேட்டு அதிமுக அரசு இன்னும் மௌனம் காக்கிறது. திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி இயற்கை எய்தினார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

ராஜாஜி ஹால் தயராகுகிறது – கூடுதல் கமிஷ்னர் நேரில் ஆய்வு

ராஜாஜி ஹால் தயராகுகிறது – கூடுதல் கமிஷ்னர் நேரில் ஆய்வு

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி இன்று மாலை காலமானதைத் தொடர்ந்து. முன் ஏற்பாடாக சென்னை ராஜாஜி ஹால் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்ட உடனே சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹால் போலீசாரின் ...

மேலும் படிக்க »

திமுக தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி இன்று மாலை6,10 மணியளவில் காலமானார்.

திமுக தலைவர் டாக்டர் கலைஞர்  கருணாநிதி இன்று மாலை6,10 மணியளவில் காலமானார்.

இன்று மாலை 6,10 மணியளவில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடல்நிலை குறைவினால் காலமானார். காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுருந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை நேற்று மாலை முதல் கவலைக்கிடமாக இருந்தது. . நேற்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் ...

மேலும் படிக்க »

சிலை முறைகேடு வழக்கு; அறநிலைய துறை அதிகாரி கவிதாவுக்கு நிபந்தனை ஜாமீன்

சிலை முறைகேடு வழக்கு; அறநிலைய துறை அதிகாரி கவிதாவுக்கு நிபந்தனை ஜாமீன்

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கடந்த 2015ம் ஆண்டு சோமாஸ்கந்தர் சிலையும், ஏலவார்குழலி சிலையும் புதிதாக செய்யப்பட்டது. இந்த சிலைகள் செய்ததில் தங்கம் முறைகேடு நடந்து இருப்பதாக புகார் எழுந்தது. சோமாஸ்கந்தர் சிலை 111 கிலோ எடையிலும், ஏலவார்குழலி சிலை 65 கிலோ எடையிலும் செய்யப்பட்டது. 2 சிலைகளிலும் 8.75 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும். ...

மேலும் படிக்க »

மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கத் தடை கோரிய மனு வாபஸ்!

மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கத் தடை கோரிய மனு வாபஸ்!

மெரினா கடற்கரையில் உடல்களை அடக்கம் செய்து நினைவிடம் அமைக்கத் தடை கோரிய மனுவை மனுதாரர் திரும்பப் பெற்றதால் வழக்கைத் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் வி.காந்திமதி, இவர் பொதுநல மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில் இறந்தவர்களின் உடலை பொது இடத்தில், குறிப்பாக மெரினா கடற்கரையில் அனுமதி ...

மேலும் படிக்க »

சிலைக் கடத்தல்; சி.பி.ஐ-க்கு மாற்றிய தமிழக அரசு அரசாணை; ஐகோர்ட் இடைக்காலத் தடை

சிலைக் கடத்தல்; சி.பி.ஐ-க்கு மாற்றிய தமிழக அரசு அரசாணை; ஐகோர்ட் இடைக்காலத் தடை

தமிழக அரசு சமீபத்தில் சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றி அரசாணை வெளியிட்டது. ஒரு நிமிடம் கூட நீடிக்க விடமாட்டோம் தமிழக அரசாணையை என்று தமிழக அரசின் உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஏராளமான புராதன கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் சிலவற்றில், சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வக்கீல் ...

மேலும் படிக்க »

தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை;காவேரி மருத்துவமனை

தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை;காவேரி மருத்துவமனை

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளதை தொடர்ந்து வயது மூப்பினால் அவரது முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாகவும் 24 மணி நேரத்துக்குப் பிறகே எதுவும் சொல்ல முடியும் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. சிறுநீர் பாதை தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலுக்கு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த கருணாநிதிக்கு கடந்த ...

மேலும் படிக்க »

ஹீலர் பாஸ்கர் பயிற்சி மையத்தில் வருவாய் துறையினர் ஆய்வு; கலெக்டர் உத்தரவு

ஹீலர் பாஸ்கர் பயிற்சி மையத்தில் வருவாய் துறையினர்  ஆய்வு; கலெக்டர் உத்தரவு

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் ஹீலர் பாஸ்கர் (வயது 42). இவர் கோவைப்புதூரில் ‘நிஷ்டை வாழ்வியல் பயிற்சி மையம்’ நடத்தி வந்தார். இம்மையத்தில் சுகப்பிரசவத்துக்கு இலவசப்பயிற்சி அளிப்பதாக விளம்பரம் செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து ஹீலர் பாஸ்கர், அவரது அலுவலக மேலாளர் சீனிவாசன் (32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மையத்தில் போலீசார் சோதனை நடத்திய போது ஸ்டெதஸ்கோப், ...

மேலும் படிக்க »

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் காவேரி மருத்துவமனைக்கு வருகை

கருணாநிதியின் மனைவி  தயாளு அம்மாள் காவேரி மருத்துவமனைக்கு வருகை

திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு அவரது மனைவி தயாளு அம்மாள் திடீரென அழைத்து வரப்பட்டார்.அதனால் பரபரப்பு நிலவியது திமுக தலைவர் கருணாநிதி குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கடந்த 27-ம் தேதி இரவு ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த சில மணி நேரத்தில் உடல் நலம் ...

மேலும் படிக்க »

பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா 2017-ஐ அனைவரும் எதிர்க்கவேண்டும்;வைகோ அறிக்கை!

பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா 2017-ஐ அனைவரும் எதிர்க்கவேண்டும்;வைகோ அறிக்கை!

பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா 2017-ஐ எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை! இதுதொடர்பாக வைகோ திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “கல்வி, சுற்றுச்சூழல், சமூக நீதி, நிதி, தற்சார்பு போன்ற பல்வேறு தளங்களில் முதலாளித்துவத்திற்கும், இந்துத்துவத்திற்கும் ஆதரவாக பல்வேறு சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்து, அச்சட்டங்கள் இயற்றப்பட்டதற்கான நோக்கத்தையே நீர்த்துப் போகச் ...

மேலும் படிக்க »
Scroll To Top