காவிரி நதிநீர் பிரச்சினை: சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வரும் – கர்நாடக மந்திரி ஜெயச்சந்திரா

காவிரி நதிநீர் பிரச்சினை: சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வரும் – கர்நாடக மந்திரி ஜெயச்சந்திரா

பெங்களூரு: கர்நாடக சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா துமகூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் ஆட்சி நிர்வாகம் சிறப்பாக செயலாற்றி வருகிறது. தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். எங்கும் நாங்கள் தோல்வி அடையவில்லை. சில குறைகள் இருக்கலாம். அதை சரிபடுத்திக்கொள்வோம். காவிரி நதி நீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டில் ...

மேலும் படிக்க »

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அந்த அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. நேற்று ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா மரணம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வேண்டுகோள்

ஜெயலலிதா மரணம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வேண்டுகோள்

சென்னை, தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது அவரது உடல்நிலை குறித்து தாங்கள் தெரிவித்த தகவல்கள் அனைத்தும் பொய், என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்ட மேடையில் வெளிப்படையாக தெரிவித்து, பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்க மன்னிப்பும் கேட்டிருக்கிறார். ஒரு ...

மேலும் படிக்க »

மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் தமிழீழம் அமைய உதவ வேண்டும்: வைகோ

மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் தமிழீழம் அமைய உதவ வேண்டும்: வைகோ

  ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைக் கவுன்சிலின் 36-வது கூட்டத்தில், ‘தமிழர் உலகம்’ என்ற அமைப்பு சார்பில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உரையாற்றினார் இந்தியாவில் 7½ கோடித் தமிழர்கள் வாழுகின்ற தமிழ்நாடு மாநிலத்தின் சட்டமன்றத்தில், 2013 மார்ச் 27-ந் தேதி ஒருமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கைத் தீவில் தமிழர் தாயகத்தில் வாழும் ...

மேலும் படிக்க »

நாளை மறுநாள் பேரறிவாளன் பரோல் முடிகிறது

நாளை மறுநாள் பேரறிவாளன் பரோல் முடிகிறது

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாற்றப்பட்டு கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளனை 30 நாள் பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பேரறிவாளன், அவரது தந்தை குயில்தாசனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், வேலூர் ஜெயிலில் இருந்து கடந்த மாதம் 24-ந் தேதி இரவு ...

மேலும் படிக்க »

தமிழக அரசு நீட் தேர்வுக்கு வல்லுநர் குழு அமைக்க தாமதம் ஏன்?: உயர் நீதிமன்றம் கண்டனம்

தமிழக அரசு நீட் தேர்வுக்கு வல்லுநர் குழு அமைக்க தாமதம் ஏன்?: உயர் நீதிமன்றம் கண்டனம்

சென்னை: நீட் தேர்வால் மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்துக்கு அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை தொடர்ந்து அனிதா மரணத்துக்கு காரணமான மத்திய அரசின் நீட் தெரிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலில் ...

மேலும் படிக்க »

‘காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கடுமையாக எதிர்ப்போம்’ கர்நாடக அரசு அறிவிப்பு

‘காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கடுமையாக எதிர்ப்போம்’ கர்நாடக அரசு அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது கர்நாடகத்தின் நலனுக்கு எதிரானது என்றும், எனவே மத்திய அரசு அந்த வாரியத்தை அமைக்க முயன்றால் கர்நாடக அரசு கடுமையாக எதிர்க்கும் என்று அந்த மாநிலத்தின் நீர்வளத்துறை மந்திரி எம்.பி.பட்டீல் நேற்று உறுதிபட கூறினார். காவிரி போன்ற இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகளில் நாடாளுமன்றமே முடிவெடுக்க முடியும் . தீர்ப்பாயத்தின் ...

மேலும் படிக்க »

புழல் சிறையில் இருந்து திருமுருகன் காந்தி உள்பட 4 பேரும் விடுதலை

புழல் சிறையில் இருந்து திருமுருகன் காந்தி உள்பட 4 பேரும் விடுதலை

சென்னை மெரினாவில் போலீசாரின் தடையை மீறி ஈழத்தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மே 17 இயக்க திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியை சேர்ந்த டைசன், அருண்குமார், இளமாறன் ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் ...

மேலும் படிக்க »

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு கால தாமதம் செய்வது தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு கால தாமதம் செய்வது  தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்

சுப்ரீம் கோர்ட்டில் காவிரி நதி நீர் பங்கீடு குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது. அப்போது கூறியதாவது:- காவிரி போன்ற இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகளில் நாடாளுமன்றமே முடிவெடுக்க முடியும் . தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை நாடாளுமன்றமே முடிவு செய்யும் அதிகாரம் உள்ளது, நீதிமன்றம் தலையிட முடியாது . ...

மேலும் படிக்க »

திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து-சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து-சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு. ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு ஆண்டு தோறும் சென்னை மெரீனா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வை மே 17 இயக்கம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் கடந்த 21-ஆம் தேதி மெரினாவில் நினைவேந்தல் நிகழ்வை அறிவித்திருந்தார் திருமுருகன் ...

மேலும் படிக்க »
Scroll To Top