70 மணல் குவாரிகள் திறப்பதை கைவிடத்தவறினால் விவசாயிகளோடு தி.மு.கவும் போராடும்;மு.க.ஸ்டாலின்

70 மணல் குவாரிகள் திறப்பதை கைவிடத்தவறினால் விவசாயிகளோடு தி.மு.கவும் போராடும்;மு.க.ஸ்டாலின்

    70 மணல் குவாரிகளைப் புதிதாய் திறக்க அ.தி.மு.க. அரசு முடிவு செய்திருப்பதை உடனே கைவிட வேண்டும் இல்லையென்றால் விவசாயிகளோடு சேர்ந்து போராட்டம் நடத்துவோம்  என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்  கூறியிருப்பதாவது:- தமிழகத்தின் 8 மாவட்டங்களில் 70 மணல் குவாரிகளைப் புதிதாய் திறக்க அ.தி.மு.க. அரசு முடிவு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ...

மேலும் படிக்க »

கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

தேனி: தேனி மாரியம்மன்கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் சிலமலையைச் சேர்ந்த சுருளிராஜன் என்பவரிடம் வட்டிக்கு ரூ.3.5 லட்சம் பணம் வாங்கி உள்ளார். இந்த கடன் தொகைக்கு வட்டிமேல் வட்டி சேர்ந்து 9 லட்சம் ரூபாய் வரை தர வேண்டும் என சுருளிராஜன் கூறியதாகவும், பணத்தை விரைவில் கொடுக்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்துள்ளார். ஆனால் ...

மேலும் படிக்க »

2–வது நாளாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

2–வது நாளாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

புதுடெல்லி: விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு பதிலாக குறைந்தபட்ச உத்தரவாத விலை நிர்ணயம் செய்ய வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் டெல்லியில் நேற்று முன்தினம் ...

மேலும் படிக்க »

மனங்கள் இணையவில்லை; தொண்டர்களின் உணர்வை எதிரொலித்துள்ளேன் தம்பிதுரைக்கு மைத்ரேயன் பதில்

மனங்கள் இணையவில்லை; தொண்டர்களின் உணர்வை எதிரொலித்துள்ளேன் தம்பிதுரைக்கு மைத்ரேயன் பதில்

சென்னை, அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்து 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நேற்று மாநிலங்களவை எம்.பி-யும், பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மைத்ரேயன் அவராது பேஸ்புக்கில், ‘ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் அணிகள் இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்றுள்ளன. ‘மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?’ என்று பதிவிட்டுருந்தார். அ.தி.மு.க அணிகள் இடையே சலசலப்பு இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த பதிவு காணப்பட்டது. ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர்களின் படகில் கண்டெடுக்கப்பட்ட குண்டு இந்திய கடலோர காவல்படையின் குண்டு தான்: கமாண்டர் பேட்டி

தமிழக மீனவர்களின் படகில் கண்டெடுக்கப்பட்ட குண்டு இந்திய கடலோர காவல்படையின் குண்டு தான்: கமாண்டர் பேட்டி

ராமேசுவரம்: கடந்த 13-ந் தேதி ராமேசுவரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்த கொண்டு இருந்த போது இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதாக புகார் கூறப்பட்டது. இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டது குறித்து மீனவர்கள் காவல் துறையில் புகாரும் அளித்து இருந்தனர். இந்த சம்பவத்தில் மீனவர்கள் ஜான்சன், பிச்சை ஆரோக்கியதாஸ் ஆகியோர் காயம் அடைந்த நிலையில் ...

மேலும் படிக்க »

பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் நாளை வருமான வரித்துறை விசாரணை?

பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் நாளை வருமான வரித்துறை விசாரணை?

பெங்களூரு: சசிகலாவின் உறவினர்கள் திவாகரன், இளவரசி, தினகரன், இளவரசியின் மகன் விவேக், மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா மற்றும் அவர்களது குடும்பத்தினர் தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகங்களில் 5 நாட்கள் வருமானவரித்துறை சோதனை நடந்தது. ஜெயா டி.வி., மிடாஸ் நிறுவனம், ஜாஸ் சினிமாஸ் உள்ளிட்ட சசிகலா உறவினர்கள் நடத்தும் தொழில் நிறுவனங்கள் என சுமார் 108 இடங்களுக்கு ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் பணப் பட்டுவாடா தெடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? – ஐகோர்ட் கேள்வி

ஆர்.கே.நகர் பணப் பட்டுவாடா  தெடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? – ஐகோர்ட் கேள்வி

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது.இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் தேர்தலை நடத்த இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால், தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், பணப் ...

மேலும் படிக்க »

ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு: இந்திய அரசு மௌனம்

ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு:  இந்திய அரசு மௌனம்

ராமேசுவரம்: ராமேசுவரம், மண்டபம், தங்கச்சிமடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் தமிழக கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 4 சிறிய ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இந்த பகுதியில் மீன்பிடிக்க அனுமதி இல்லை. ...

மேலும் படிக்க »

தமிழக அரசின் காவிரி நதி நீர் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

தமிழக அரசின் காவிரி நதி நீர் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: காவிரி நதி நீர்ப்பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. கடந்த ஜூலை மாதம் இந்த வழக்கின் இறுதிக்கட்ட வாதம் தொடங்கியது. சுமார் இரண்டு மாத காலம் நீடித்த இறுதிக்கட்ட வாதம், கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்த ...

மேலும் படிக்க »

ஹெல்மெட் இல்லா வாகன ஓட்டிகளை போலீசார் அத்துமீறி பிடிப்பு;விபத்தில் இரண்டு மாணவிகள் காயம்

ஹெல்மெட் இல்லா வாகன ஓட்டிகளை போலீசார் அத்துமீறி பிடிப்பு;விபத்தில் இரண்டு மாணவிகள் காயம்

நேற்று மாலை குலசேகரத்தில் போலீசார் தலைக் கவசச் [ஹெல்மட்] சோதனை நடத்திக் கொண்டிருக்கும் போது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்திலிருந்து 2 பள்ளி மாணவியர் வெளியே தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர்.   குலசேகரம் காவல் நிலையத்தின் எதிரில், சற்று முன்னே நின்றுகொண்டு, உதவி ஆய்வாளர் மற்றும் 2 ஊர்க்காவல்ப் படை போலீசார் தலைக்கவசச் சோதனையில் ...

மேலும் படிக்க »
Scroll To Top