மதுவுக்கு எதிராக போராடிய சசிபெருமாள் கைது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மதுவுக்கு எதிராக போராடிய சசிபெருமாள் கைது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழ்நாட்டில் மதுக்கடையை மூடக்கோரி காந்தியவாதி சசிபெருமாள் மதுக்கடை முன்பு கடந்த 31–ந் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார். போலீசார் அவரை கைது செய்து அப்புறப்படுத்தி வந்தனர். 10–வது நாளாக இன்று வள்ளூவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் இருக்க முயன்றார். அவருடன் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர் தேனி ரவிச்சந்திரனும் பங்கேற்றார். போலீசார் அவர்களை கைது செய்தனர். ...

மேலும் படிக்க »

சகாயம் ஐ.ஏ.எஸ் முயற்சியால் திருநங்கைகளுக்காக 30 புதிய குடியிருப்புகள்.

சகாயம் ஐ.ஏ.எஸ் முயற்சியால் திருநங்கைகளுக்காக 30 புதிய குடியிருப்புகள்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள வேடர்புளியங்குளம் பகுதியில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ.1 லட்சம் வீதம் 30 திருநங்கைகளுக்கு தமிழகத்திலேயே முதன் முறையாக புதிய குடியிருப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவருக்கும் 200 சதுரடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இங்கு குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ...

மேலும் படிக்க »

தமிழக தேர்தல் குறித்து தேர்தல் ஆணையர் சம்பத் இன்று சென்னையில் ஆலோசனை

தமிழக தேர்தல் குறித்து தேர்தல் ஆணையர் சம்பத் இன்று சென்னையில் ஆலோசனை

பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. 6 அல்லது 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலை சுமூகமாகவும், நியாயமாகவும் நடத்தி முடிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தலைமை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. இதுதொடர்பாக கடந்த புதன்கிழமை டெல்லியில் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை ...

மேலும் படிக்க »

மோடியை சந்திக்க காத்திருந்த வைகோ

மோடியை சந்திக்க காத்திருந்த வைகோ

வண்டலூரில் நரேந்திர மோடி பேசிய பாஜக பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தொகுதிப் பங்கீடு இறுதியாகாததால் கூட்டத்தில் பங்கேற்கும் முடிவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திடீரென மாற்றிக் கொண்டார். அவரது சார்பில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா மட்டும் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆனாலும், நரேந்திர ...

மேலும் படிக்க »

மக்களவை தேர்தல் பணிகளை கவனிக்க தமிழகத்திற்கு இரண்டு சிறப்பு தேர்தல் அதிகாரிகள் நியமனம்.

மக்களவை தேர்தல் பணிகளை கவனிக்க தமிழகத்திற்கு இரண்டு சிறப்பு தேர்தல் அதிகாரிகள் நியமனம்.

மக்களவை தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக தமிழகத்தில் சிறப்பு மற்றும் இணை தலைமைத் தேர்தல் அதிகரி பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் பிறப்பித்துள்ள உத்தரவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த 2 பணியிடங்களுக்கு நகர் மற்றும் ஊரமைப்புத் துறை ஆணையர் கார்த்திக், சிறப்பு தலைமைத் தேர்தல் அதிகாரியாகவும், நகராட்சி நிர்வாகத் துறை இணை ஆணையார் ...

மேலும் படிக்க »

கேஸ் நேரடி மானியத் திட்டத்தால் குழப்பம்: மத்திய அரசு மீது புதுவை முதல்வர் ரங்கசாமி குற்றசாட்டு

கேஸ் நேரடி மானியத் திட்டத்தால் குழப்பம்: மத்திய அரசு மீது புதுவை முதல்வர் ரங்கசாமி குற்றசாட்டு

கேஸ் நேரடி மானியத் திட்டத்தால் குழப்பம் நிலவுவதாக மத்திய அரசின் மீது புதுவை முதல்வர் ரங்கசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் ரூ.30-க்கு 3 எல்இடி பல்புகளை தரும் திட்டத்தை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார். இத்திட்டப்படி 3 பழைய குண்டு பல்புகளை தந்துவிட்டு, புதிதாக 3 எல்இடி பல்புகளை பெறலாம். ரூ.30 செலுத்தினால் போதும். புதிய திட்ட தொடக்க ...

மேலும் படிக்க »

நவீன பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை பிப் 24-ல் திறக்க தமிழக அரசு திட்டம்.

நவீன பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை பிப் 24-ல் திறக்க தமிழக அரசு திட்டம்.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி திறக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை அண்ணாசாலை அருகே ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக (நவீன பல்நோக்கு ...

மேலும் படிக்க »

சி.பி.ஐ.யில் முதல் பெண் கூடுதல் இயக்குனராக தமிழக டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரம் நியமனம்

சி.பி.ஐ.யில் முதல் பெண் கூடுதல் இயக்குனராக தமிழக டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரம் நியமனம்

சி.பி.ஐ.யில் முதல் பெண் கூடுதல் இயக்குனராக தமிழக டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு சீருடைபணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக, டி.ஜி.பி. அந்தஸ்தில் பணியாற்றி வருபவர் அர்ச்சனா ராமசுந்தரம். இவர் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு, மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ.) கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பொறுப்பில் முதல் பெண் அதிகாரி ...

மேலும் படிக்க »

திருவண்ணாமலை மலைப் பகுதிகளில் இரும்புத்தாது தோண்டி எடுக்க ‘டிம்கோ’ நிறுவனம் மீண்டும் முயற்சி!

திருவண்ணாமலை மலைப் பகுதிகளில் இரும்புத்தாது தோண்டி எடுக்க ‘டிம்கோ’ நிறுவனம் மீண்டும் முயற்சி!

திருவண்ணாமலையில் அமைந்துள்ள கவுத்தி- வேடியப்பன் மலைகளில் இரும்புத் தாது எடுக்க டிம்கோ நிறுவனம் மீண்டும் விண்ணப்பித்துள்ளது. திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே அமைந்துள்ள கவுத்தி- வேடியப்பன் மலைகளில் இருந்து இரும்புத் தாது எடுக்க ஜிண்டால் குழுமம் 2008-09 ஆம் ஆண்டு முயற்சித்தது. இதற்காக ஜிண்டால் குழுமமும் தமிழக அரசின் டிட்கோ நிறுவனமும் இணைந்து டிம்கோ எனும் கூட்டு ...

மேலும் படிக்க »

உளுந்தூர்பேட்டை மாநாட்டில் ஜெயலலிதாவை அவதூறு பேசியதாக விஜயகாந்த்– பிரேமலதா மீது வழக்கு

உளுந்தூர்பேட்டை மாநாட்டில் ஜெயலலிதாவை அவதூறு பேசியதாக விஜயகாந்த்– பிரேமலதா மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறஞ்சியில் கடந்த 2–ந்தேதி தே.மு.தி.க. மாநில ஊழல் எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, எம்.எல்.ஏ.க்கள் பார்த்தசாரதி, அருட்செல்வன், எல்.வெங்கடேசன் ஆகியோர் பேசினார்கள். அவர்கள் 5 பேரும் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை ...

மேலும் படிக்க »
Scroll To Top