ராகுலுடன் திருமாவளவன் சந்திப்பு : தி.மு.கவுடன் காங்கிரஸ் கூட்டணி?

ராகுலுடன் திருமாவளவன் சந்திப்பு : தி.மு.கவுடன் காங்கிரஸ் கூட்டணி?

ஈழத்தமிழர் விவகாரத்தில் விரைந்து செயல்படக் கோரி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசிய திருமாவளவன், ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்திய ...

மேலும் படிக்க »

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும்: வைகோ.

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும்: வைகோ.

இலங்கை அரசுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை உலகத் தமிழர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார். திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இன்று புதுக்கோட்டை வந்திருந்த மதிமுக பொதுச்செயலாலர் வைகோ, அதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், இம்மாதம் 26ம் தேதி இலங்கை அரசுக்கு எதிராக ...

மேலும் படிக்க »

மீனவர்கள் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் வகையில் இலங்கை கடற்படை செயல்பாடு உள்ளது: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

மீனவர்கள் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் வகையில் இலங்கை கடற்படை செயல்பாடு உள்ளது: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

நேற்று சென்னை வந்த மத்திய மந்திரி ஜி.கே.வாசன் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து விடப்பட்டு உள்ளதாக கூறப்படுவது சரியானதல்ல. கடந்த 2004, 2009-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வலுவான கூட்டணி அமைத்து மத்தியில் ஆட்சியை ...

மேலும் படிக்க »

இலங்கை கடற்படையினரால் அத்துமீறி சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை!

இலங்கை கடற்படையினரால் அத்துமீறி சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை!

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை 600க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். மீன் பிடிக்க சென்று கொண்டிருந்த படகுகளில் 4 விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் வழி மறித்துள்ளனர். பின்னர் 4 படகுகளில் இருந்த 15 மீனவர்களையும், இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடல் பகுதிக்கு பிடித்து சென்றனர். இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள், மீன் பிடிக்க முடியாமல் ...

மேலும் படிக்க »

சிறுவனை அத்துமீறி துப்பாக்கியால் சுட்ட இன்ஸ்பெக்டருக்கு குழந்தைகள் நலக் குழு சம்மன் !

சிறுவனை அத்துமீறி துப்பாக்கியால் சுட்ட இன்ஸ்பெக்டருக்கு குழந்தைகள் நலக் குழு சம்மன் !

காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவனை துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க இன்ஸ்பெக்டருக்கு, காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக் குழு சம்மன் அனுப்பியுள்ளது.சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள வெட்டுவாங்கேணி மகாத்மாகாந்தி நகரில், கோயில் உண்டியல் உடைக்கப்பட்டது தொடர்பாக நீலாங்கரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். ...

மேலும் படிக்க »

அரசு அனுமதி இல்லாமல் மணல் அள்ளியவர்களுக்கு ரூ.97 லட்சம் அபராதம் !

அரசு அனுமதி இல்லாமல் மணல் அள்ளியவர்களுக்கு ரூ.97 லட்சம் அபராதம் !

அருப்புக்கோட்டை அருகே செட்டிக்குறிச்சி கிராமத்தில் அரசு அனுமதி இல்லாமல் மண் அள்ளுவதாக வந்த புகாரை அடுத்து அருப்புக் கோட்டை ஆர்.டி.ஓ. உதயக் குமார் செட்டிகுறிச்சி கிராமத்திற்கு ஆய்வு செய்தார். ஆய்வின் போது செட்டிகுறிச்சி மயானம் மற்றும் அருகிலுள்ள பட்டா நிலங்களில் அரசு அனுமதி இன்றி அளவுக்கதிகமாக மண் அள்ளியது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அரசு அனுமதி ...

மேலும் படிக்க »

தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் இன்று போராட்டம்.

தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் இன்று போராட்டம்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாட்களை 150 நாட்களாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். பருவமழை பொய்த்துப் போனதால் ...

மேலும் படிக்க »

தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியது அ.தி.மு.க!

தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியது அ.தி.மு.க!

நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து அ.தி.மு.க குழு, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இன்று முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று அறிவித்தார்.அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், விஸ்வநாதன், முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் கொண்ட குழு இன்று மார்க்சிஸ்ட்,இந்திய ...

மேலும் படிக்க »

2 ஜி ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி வெளியிட்ட கனிமொழி உரையாடல் உண்மையானதா என சி.பி.ஐ. விசாரணை

2 ஜி ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி வெளியிட்ட கனிமொழி உரையாடல் உண்மையானதா என சி.பி.ஐ. விசாரணை

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆர்.ராசா, கனிமொழி எம்.பி. உள்பட 17 பேர் மீது டெல்லி சி.பி.ஐ.கோர்ட் டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அந்த கட்சியின் மூத்த தலைவரும் பிரபல வக்கீலுமான பிரசாந்த் பூஷன் ...

மேலும் படிக்க »

2ஜி ஊழல் உரையாடல் தொடர்பாக விவாதம் நடத்த மாநிலங்களவையில் அ.தி.மு.க. நோட்டீஸ்

2ஜி ஊழல் உரையாடல் தொடர்பாக விவாதம் நடத்த மாநிலங்களவையில் அ.தி.மு.க. நோட்டீஸ்

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தற்போது வெளியாகி இருக்கும் கலைஞர் டிவி தொடர்பான புதிய தொலைபேசி உரையாடல்கள் குறித்து விவாதிக்க அனுமதி கோரி ராஜ்யசபாவில் அதிமுக நோட்டீஸ் கொடுத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஏற்கெனவே நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் கலைஞர் டிவி நிர்வாகியாக இருந்த சரத் ரெட்டி, காவல்துறை ...

மேலும் படிக்க »
Scroll To Top