தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் இன்று போராட்டம்.

தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் இன்று போராட்டம்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாட்களை 150 நாட்களாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். பருவமழை பொய்த்துப் போனதால் ...

மேலும் படிக்க »

தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியது அ.தி.மு.க!

தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியது அ.தி.மு.க!

நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து அ.தி.மு.க குழு, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இன்று முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று அறிவித்தார்.அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், விஸ்வநாதன், முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் கொண்ட குழு இன்று மார்க்சிஸ்ட்,இந்திய ...

மேலும் படிக்க »

2 ஜி ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி வெளியிட்ட கனிமொழி உரையாடல் உண்மையானதா என சி.பி.ஐ. விசாரணை

2 ஜி ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி வெளியிட்ட கனிமொழி உரையாடல் உண்மையானதா என சி.பி.ஐ. விசாரணை

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆர்.ராசா, கனிமொழி எம்.பி. உள்பட 17 பேர் மீது டெல்லி சி.பி.ஐ.கோர்ட் டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அந்த கட்சியின் மூத்த தலைவரும் பிரபல வக்கீலுமான பிரசாந்த் பூஷன் ...

மேலும் படிக்க »

2ஜி ஊழல் உரையாடல் தொடர்பாக விவாதம் நடத்த மாநிலங்களவையில் அ.தி.மு.க. நோட்டீஸ்

2ஜி ஊழல் உரையாடல் தொடர்பாக விவாதம் நடத்த மாநிலங்களவையில் அ.தி.மு.க. நோட்டீஸ்

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தற்போது வெளியாகி இருக்கும் கலைஞர் டிவி தொடர்பான புதிய தொலைபேசி உரையாடல்கள் குறித்து விவாதிக்க அனுமதி கோரி ராஜ்யசபாவில் அதிமுக நோட்டீஸ் கொடுத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஏற்கெனவே நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் கலைஞர் டிவி நிர்வாகியாக இருந்த சரத் ரெட்டி, காவல்துறை ...

மேலும் படிக்க »

பாரதிய ஜனதா மற்றும் பா.ம.க கூட்டணி குறித்து நாளை முடிவு எடுக்கப்படும் : பொன்.ராதாகிருஷ்ணன்.

பாரதிய ஜனதா மற்றும் பா.ம.க கூட்டணி குறித்து நாளை முடிவு எடுக்கப்படும் : பொன்.ராதாகிருஷ்ணன்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று நிருபர்களை சந்தித்து பேசினார்.அப்பொழுது அவர் பாரதிய ஜனதா மற்றும் பா.ம.க கூட்டணி குறித்து நாளை முடிவு எடுக்கப்படும் எனக் கூறினார். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மேலும் அவர் கூறுகையில்,இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்வதும் துன்புறுத்தி வருவதும் மிகுந்த கண்டனத்துக்குரியது. தற்போது ...

மேலும் படிக்க »

100 ஆண்டுகள் பழமையான ரெயில் நிலையத்தை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியல் : 1000 பேர் கைது.

100 ஆண்டுகள் பழமையான ரெயில் நிலையத்தை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியல் : 1000 பேர் கைது.

திண்டுக்கல் அருகே வடமதுரையில் ரெயில் நிலையம் உள்ளது. 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த ரெயில் நிலையத்தை ரெயில்வே நிர்வாகம் அகற்ற முடிவு செய்ததாக தெரிகிறது. இதற்கு வடமதுரை பகுதியில் உள்ள அனைத்துக்கட்சியினர், பொதுமக்கள், வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் ரெயில்வே நிர்வாகத்தின் முடிவை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி தலைமையில் ஆயிரக் ...

மேலும் படிக்க »

மதுரையில் அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொடர் முழக்கப் போராட்டம்.

மதுரையில் அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொடர் முழக்கப் போராட்டம்.

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கக் கோரி, மதுரை அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் (சிஐடியு) தொடர் முழக்கப் போராட்டம் நடத்தினர். மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை மண்டல தலைமை அலுவலகம் முன்பு நடந்த இப் போராட்டத்துக்கு, சங்கத்தின் துணைப் பொதுச் செயலர் என்.நாகராஜன் தலைமை வகித்தார். போக்குவரத்துக்கழக தொழிலாளர் ...

மேலும் படிக்க »

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: ரயில் போக்குவரத்து பாதிப்பு

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: ரயில் போக்குவரத்து பாதிப்பு

அரக்கோணம் அருகே உள்ள கடம்பத்தூரில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவ்வழியாக வந்து கொண்டிருந்த பிருந்தாவன், கவுகாத்தி விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. விரிசலை சரி செய்யும் பணிகள் துரித முறையில் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க »

தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி இன்று பிரதமருக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்!

தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி இன்று பிரதமருக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்!

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்ககோரி பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 87 சிறையில் உள்ளனர் என்றும், அவர்களை விடுவிக்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ...

மேலும் படிக்க »

மேட்டூர் அணையில் 1000 கன அடி தண்ணீர் திறப்பு.

மேட்டூர் அணையில் 1000 கன அடி தண்ணீர் திறப்பு.

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் கடந்த 2–ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை 8 மணி முதல் வினாடிக்கு 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக மெதுவாக குறைந்து வந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது ...

மேலும் படிக்க »
Scroll To Top