முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு!

கேரள மாநிலம் குமுளி, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்துக்கு திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்யத் தொடங்கி இரவு வரை விட்டு, விட்டு மழை பெய்து வருவதால், முல்லைப் ...

மேலும் படிக்க »

தனியார் பள்ளிகளுடன் கூட்டு சேர்ந்துகொண்டு தமிழக அரசு நாடகமாடுகிறதா?: ராமதாஸ் சந்தேகம்!

தனியார் பள்ளிகளுடன் கூட்டு சேர்ந்துகொண்டு தமிழக அரசு நாடகமாடுகிறதா?: ராமதாஸ் சந்தேகம்!

25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தனியார் பள்ளிகளுக்கு ரூ.4 கோடியை வழங்காமல் பாக்கி வைத்திருப்பதைப் பார்க்கும் போது அரசும், பள்ளிகளும் ஒப்பந்தம் செய்து வைத்துக் கொண்டு நாடகமாடுகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி தனியார் ...

மேலும் படிக்க »

தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை நீடிக்கும்: வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்!

தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை நீடிக்கும்: வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் குமரி அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்துள்ளது. தாழ்வுப் பகுதி இன்று இரவுக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. தாழ்வுப் பகுதி வலுவடைந்துள்ளதால் கடல் கொந்தளிப்பாக இருக்கும். எனவே தென்தமிழகம், ...

மேலும் படிக்க »

ராஜபக்சேவின் கோரிக்கையை ஏற்பதா?: மத்திய அரசுக்கு திருமாவளவன் கண்டனம்!

ராஜபக்சேவின் கோரிக்கையை ஏற்பதா?: மத்திய அரசுக்கு திருமாவளவன் கண்டனம்!

ராஜபாக்சேவின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமானவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ஈழ தமிழர்கள் நலனுக்காக செயல்பட்டு வரும் 16 அமைப்புகளுக்கும் அவற்றின் ஆதரவாளர்களுக்கும் திடீரென ராஜபக்சே தடை விதித்து உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கையை ...

மேலும் படிக்க »

வாக்கு எண்ணிக்கையை இணையதளத்தில் காணும் வசதி: பிரவீண்குமார் தகவல்!

வாக்கு எண்ணிக்கையை இணையதளத்தில் காணும் வசதி: பிரவீண்குமார் தகவல்!

வாக்கு எண்ணிக்கையை பொதுமக்கள் பார்க்க வசதியாக இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். தமிழகத்தில் வருகிற 16–ந்தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சி முகாம் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடந்தது. பயிற்சி முகாமிற்கு தலைமை தேர்தல் அதிகாரி ...

மேலும் படிக்க »

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: ஜூன் 7-ல் தீர்ப்பு?

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: ஜூன் 7-ல் தீர்ப்பு?

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் வருகிற ஜூன் மாதம் 7ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிலா உள்ளிட்டோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ...

மேலும் படிக்க »

மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீடு வழங்க தனியார் பள்ளிகள் மறுப்பு!

மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீடு வழங்க தனியார் பள்ளிகள் மறுப்பு!

ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசின் திட்டத்திற்கு தனியார் பள்ளிகள் மறுப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் நந்தகுமார் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ”தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த மாணவர்களுக்கான செலவுத் தொகையை ...

மேலும் படிக்க »

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மின் தடையால் 2 பேர் உயிரிழப்பு: உறவினர்கள் புகார்

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மின் தடையால் 2 பேர் உயிரிழப்பு: உறவினர்கள் புகார்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட மின் தடையால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அவர்களின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு விபத்தில் அடிபட்டு படுகாயம் அடைந்த சோழவரம் பகுதியைச் சேர்ந்த பொன்.முருகன் என்பவரும், ரவி என்பவரும் சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர்களுக்கு ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் வாக்குகளை எண்ண அதிகாரிகளுக்கு இன்று முதல் பயிற்சி!

தமிழகத்தில் வாக்குகளை எண்ண அதிகாரிகளுக்கு இன்று முதல் பயிற்சி!

பாராளுமன்ற தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை வருகிற 16–ந்தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஓட்டு எண்ணிக்கைக்கு 16 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு ஒட்டு எண்ணுவது எப்படி? என்பது குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் மாவட்ட தேர்தல் அதிகாரி தேர்தல் நடத்தும் அதிகாரி, சட்டமன்ற தொகுதிக்கான முதன்மை தேர்தல் அதிகாரி, ஒருங்கிணைப்பு ...

மேலும் படிக்க »

கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பு: பிரசாந்த் பூஷன் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு!

கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பு: பிரசாந்த் பூஷன் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு!

கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் குறைபாடுகளை ஆராய அணுசக்தி ஒழுங்குமுறை வாரிய முன்னாள் தலைவர் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வலியிறுத்தினார். இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், குழு அமைப்பது தொடர்பான உத்தரவை ஒத்திவைத்தது. இந்நிலையில், கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் தொடர்பான 349 வழக்குகளில் ...

மேலும் படிக்க »
Scroll To Top