திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா வாபஸ்!

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா வாபஸ்!

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, திமுக பொருளாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளில் இருந்து மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய முன்வந்ததால், கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் தனது ராஜினாமாவை திரும்பப் பெற்றுக் கொண்டதாக, திமுக மூத்த தலைவர் துரைமுருகன் தெரிவித்தார். தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி ஓர் இடத்தில் கூட ...

மேலும் படிக்க »

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி ஆராய்ச்சிக்குரியது: ஞானதேசிகன்!

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி ஆராய்ச்சிக்குரியது: ஞானதேசிகன்!

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி ஆராய்ச்சிக்குரியது என்றும், ஆனால் கவலைக்குரியது அல்ல என்றும் அக்கட்சியின் மாநில தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 ஆண்டு காலமாக காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை பட்டியலிட்டுள்ளார். புதிதாக அமையவுள்ள அரசுக்கு 1 லட்சத்து 81 ஆயிரம் கோடி ரூபாய் ...

மேலும் படிக்க »

தேர்தல் படுதோல்வி எதிரொலி: கட்சி பொறுப்புகளில் இருந்து மு.க.ஸ்டாலின் ராஜினாமா?

தேர்தல் படுதோல்வி எதிரொலி: கட்சி பொறுப்புகளில் இருந்து மு.க.ஸ்டாலின் ராஜினாமா?

தி.மு.க.வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., தமிழகம், புதுச்சேரியில் 35 இடங்களில் போட்டியிட்டது. இதில், அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இந்நிலையில், தி.மு.க.வில் தான் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க.ஸ்டாலின் விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை ...

மேலும் படிக்க »

வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.பி.க்கள் முதல்வருடன் சந்திப்பு!

வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.பி.க்கள் முதல்வருடன் சந்திப்பு!

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.பி.க்கள் 37 பேரும் முதல்வர் ஜெயலலிதாவை சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் தருமபுரி தொகுதி தவிர மற்ற 37 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற 37 ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீத விவரம்: வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீத விவரம்: வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளை, இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கட்சிகள் பெற்ற வாக்குகளும், அதன் சதவீதமும் (அடைப்புக்குறிக்குள்) வருமாறு:- அ.தி.மு.க. – 1,79,83,168 (44.3 சதவீதம்) தி.மு.க. – 95,75,850 (23.6) பா.ஜனதா – 22,22,090 (5.5) தே.மு.தி.க. – 20,79,392 (5.1) பா.ம.க. ...

மேலும் படிக்க »

வெற்றி பெற்ற 37 அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் நாளை ஜெயலலிதா சந்திப்பு!

வெற்றி பெற்ற 37 அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் நாளை ஜெயலலிதா சந்திப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 37 அ.தி.மு.க. எம்.பி.க்களும் நாளை தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது. இதில் 37 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, இந்த தேர்தலில் வெற்றி பெற்ற 37 எம்.பி.க்களும் முதலமைச்சர் ஜெயலலிதா சந்தித்து ஆசி பெற ...

மேலும் படிக்க »

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை ஓரங்கட்டுவோம்: அன்புமணி ராமதாஸ்

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை ஓரங்கட்டுவோம்: அன்புமணி ராமதாஸ்

இன்னும் இரண்டாண்டுகளில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் இதே கூட்டணியோடு அ.தி.மு.க.வை ஓரங்கட்டுவோம் என்று அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ள அன்புமணி ராமதாஸ் நிருபர்களை சந்தித்தபோது, ”தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு தலை வணங்கி என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றி தருமபுரி ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் ‘நோட்டா’வுக்கு 5.50 லட்சம் வாக்குகள்!

தமிழகத்தில் ‘நோட்டா’வுக்கு 5.50 லட்சம் வாக்குகள்!

தமிழ்நாட்டில் நோட்டாவுக்கு 5.50 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளது. நீலகிரி தொகுதியில்தான் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக ‘நோட்டா’ அறிமுகம் செய்யப்பட்டது. எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லாதவர்களுக்காக மின்னணு வாக்குப்பதிவு கருவியில் “மேற்கண்ட நபர்களில் எவரும் இல்லை” (Noto) எண்ணும் பொத்தான் பொருத்தப்பட்டது. தமிழகத்தில் முதன் முதலாக ஏற்காடு இடைத் தேர்தலில் ...

மேலும் படிக்க »

பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. அதிகபட்சமாக 10 தொகுதிகளில் டெபாசிட் இழப்பு!

பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. அதிகபட்சமாக 10 தொகுதிகளில் டெபாசிட் இழப்பு!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் தே.மு.தி.க. அதிகபட்சமாக 10 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., ஐ.ஜே.கே., கொங்குநாடு மக்கள் கட்சி இடம் பெற்றது. இதில், பா.ஜ.க. கன்னியாகுமரி தொகுதியிலும், பா.ம.க. தர்மபுரி தொகுதியிலும் மட்டும் வெற்றி பெற்று மற்ற 37 தொகுதியிலும் படுதோல்வி அடைந்துள்ளது. இந்த ...

மேலும் படிக்க »

மே 18-ல் சென்னை மெரினாவில் தமிழினப் படுகொலைக்கான ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல்!

மே 18-ல் சென்னை மெரினாவில் தமிழினப் படுகொலைக்கான ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல்!

ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களை நினைவுகூறும் விதமாக மே 17 இயக்கம் சார்பில் சென்னை மெரீனா கடற்கரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.00 மணிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வு தொடர்பாக சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நேற்று முன்தினம் ...

மேலும் படிக்க »
Scroll To Top