புதிய ரயில் நிலையத்திற்கு முண்டகக்கண்ணியம்மன் கோயில் பெயர் : முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

புதிய ரயில் நிலையத்திற்கு முண்டகக்கண்ணியம்மன் கோயில் பெயர் : முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

கலங்கரை விளக்கம் ரயில் நிலையத்துக்கும், மயிலாப்பூர் ரயில் நிலையத்துக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய பறக்கும் ரயில் நிலையத்துக்கு ‘முண்டகக்கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம்’ என்று பெயர் சூட்டி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் இயக்கப்படுகிறது. பயணிகள் வசதிக்காக, கலங்கரை விளக்கம் ரயில் நிலையத்துக்கும் மயிலாப்பூர் ரயில் நிலையத் ...

மேலும் படிக்க »

திமுகவின் கபட நாடகத்தை ஏற்க தயாராக இல்லை: பிரேமலதா விஜயகாந்த்.

திமுகவின் கபட நாடகத்தை ஏற்க தயாராக இல்லை: பிரேமலதா விஜயகாந்த்.

மு.க.அழகிரி விவகாரத்தில் திமுகவினரின் நாடகத்தை தமது கட்சி நம்பத் தயராக இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவின் பிரேமலதா கூறியுள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே வரும் 2ஆம் தேதி தேமுதிக மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுப் பணிகளைப் பார்வையிட தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா இன்று உளுந்தூர்பேட்டை வந்தார். பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ...

மேலும் படிக்க »

நாராயணசாமி கார் அருகே பைப் வெடிகுண்டு கண்டுபிடிப்பு

நாராயணசாமி கார் அருகே பைப் வெடிகுண்டு கண்டுபிடிப்பு

புதுச்சேரியில் மத்திய இணையமைச்சர் நாராயணசாமியின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு கீழே, சக்தி வாய்ந்த பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது முதல் நாள் இரவு மர்ம நபர்கள் சிலர், திரியுடன் கூடிய அந்த வெடிகுண்டை வெடிக்க செய்ய நெருப்பு பற்ற வைத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக திரி பற்றாததால், வெடி விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டை கைப்பற்றிய ...

மேலும் படிக்க »

மார்த்தாண்டம் சந்தையில் திடீர் தீவிபத்து

மார்த்தாண்டம் சந்தையில் திடீர் தீவிபத்து

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள சந்தையில் நேற்று நள்ளிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 கடைகள் பயங்கர சேதத்திற்கு உள்ளாயின. இவ்விபத்தையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்ற கடைகளுக்கும் தீ பரவாமல் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் ...

மேலும் படிக்க »

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தமிழக அரசிற்கு ராமதாஸ் வலியுறுத்தல்.

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தமிழக அரசிற்கு ராமதாஸ் வலியுறுத்தல்.

தமிழகத்தில் உள்ள சுமார் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் கடந்த 2012ம் ஆண்டு 16 ஆயிரத்து ...

மேலும் படிக்க »

தி.மு.க.வில் இருந்து அழகிரி நிரந்தரமாக நீக்க முடிவு?

தி.மு.க.வில் இருந்து அழகிரி நிரந்தரமாக நீக்க முடிவு?

திமுகவின் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த வாரம் தி.மு.க.வில் இருந்து மு.க.அழகிரி தாற்காலிகமாக நீக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அழகிரி, தி.மு.க.வில் ஜனநாயகம் இல்லை என்று குற்றம் சாட்டி நேற்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். ஜன.30 நாளை மதுரையில் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் மு.க.அழகிரி. பின்னர் அதற்கு அடுத்த நாள் (ஜன.31) தனது ...

மேலும் படிக்க »

முத்துக்குமாரின் 5 ஆம் ஆண்டு நினைவுதினம் உலகமெங்கும் அனுசரிப்பு.

முத்துக்குமாரின் 5 ஆம் ஆண்டு நினைவுதினம் உலகமெங்கும் அனுசரிப்பு.

தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசின் இன அழிப்புப் போருக்கு எதிராக தமிழீழ மக்கள் நடத்தி வரும் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் சிங்கள அரச படைகளின் கொடூரமான தமிழின அழிப்புப் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் 2009 சனவரி 29 ஆம் நாள் முத்துக்குமார் என்ற பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குனரான சென்னை நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலகங்கள் ...

மேலும் படிக்க »

மாநிலங்களவை தேர்தல் : வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்பு- 2 பேரின் மனு தள்ளுபடி!

மாநிலங்களவை தேர்தல் : வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்பு- 2 பேரின் மனு தள்ளுபடி!

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடும் அ.தி.மு.க, தி.மு.க உள்பட 6 வேட்பாளர்கள்  வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.மேலும்  சுயேட்சை வேட்பாளர்கள் இரண்டு பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில் அ.தி.மு.க சார்பில் சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், கே.செல்வராஜ், எஸ்.முத்துக்கருப்பனும், அ.தி.மு.க ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...

மேலும் படிக்க »

மு.க.அழகிரி உருவ பொம்மையை எரித்த ஸ்டாலின் ஆதரவாளர்கள்!

மு.க.அழகிரி உருவ பொம்மையை எரித்த ஸ்டாலின் ஆதரவாளர்கள்!

மு.க. ஸ்டாலினை விமர்சித்ததாகக் கூறி மு.க.அழகிரியின் உருவபொம்மையை பல்வேறு இடங்களில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் நேற்று எரித்தனர். கடந்த 24-ம் தேதி தன்னை சந்திக்க வந்த அழகிரி, ஸ்டாலின் பற்றி விரும்பத்தகாத வார்த்தைகளையும்,மேலும் இன்னும் 4 மாதத்தில் ஸ்டாலின் செத்துவிடுவார் எனவும் அழகிரி பேசியதாக, திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளிப்படையாகப் பேட்டியளித்தார்.ஆனால் கருணாநிதியின் இக்குற்றசாட்டை மு.க.அழகிரி ...

மேலும் படிக்க »

அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வெட்டி கொலை: செங்கல்பட்டில் பரபரப்பு!

அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வெட்டி கொலை: செங்கல்பட்டில் பரபரப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் அதிமுக பிரமுகர் 4 பேர் கொண்ட மர்ம கும்பலால், வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். செங்கல்பட்டை அடுத்த திருமணியை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாக இருகிறார். பிரபல ரவுடியான இவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்துள்ளது. காவல் துறையினர் எச்சரித்தும் அவர் அலட்சியமாகவே இருந்துள்ளார். இந்நிலையில் ...

மேலும் படிக்க »
Scroll To Top