வெற்றி பெற்ற 37 அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் நாளை ஜெயலலிதா சந்திப்பு!

வெற்றி பெற்ற 37 அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் நாளை ஜெயலலிதா சந்திப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 37 அ.தி.மு.க. எம்.பி.க்களும் நாளை தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது. இதில் 37 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, இந்த தேர்தலில் வெற்றி பெற்ற 37 எம்.பி.க்களும் முதலமைச்சர் ஜெயலலிதா சந்தித்து ஆசி பெற ...

மேலும் படிக்க »

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை ஓரங்கட்டுவோம்: அன்புமணி ராமதாஸ்

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை ஓரங்கட்டுவோம்: அன்புமணி ராமதாஸ்

இன்னும் இரண்டாண்டுகளில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் இதே கூட்டணியோடு அ.தி.மு.க.வை ஓரங்கட்டுவோம் என்று அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ள அன்புமணி ராமதாஸ் நிருபர்களை சந்தித்தபோது, ”தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு தலை வணங்கி என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றி தருமபுரி ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் ‘நோட்டா’வுக்கு 5.50 லட்சம் வாக்குகள்!

தமிழகத்தில் ‘நோட்டா’வுக்கு 5.50 லட்சம் வாக்குகள்!

தமிழ்நாட்டில் நோட்டாவுக்கு 5.50 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளது. நீலகிரி தொகுதியில்தான் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக ‘நோட்டா’ அறிமுகம் செய்யப்பட்டது. எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லாதவர்களுக்காக மின்னணு வாக்குப்பதிவு கருவியில் “மேற்கண்ட நபர்களில் எவரும் இல்லை” (Noto) எண்ணும் பொத்தான் பொருத்தப்பட்டது. தமிழகத்தில் முதன் முதலாக ஏற்காடு இடைத் தேர்தலில் ...

மேலும் படிக்க »

பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. அதிகபட்சமாக 10 தொகுதிகளில் டெபாசிட் இழப்பு!

பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. அதிகபட்சமாக 10 தொகுதிகளில் டெபாசிட் இழப்பு!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் தே.மு.தி.க. அதிகபட்சமாக 10 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., ஐ.ஜே.கே., கொங்குநாடு மக்கள் கட்சி இடம் பெற்றது. இதில், பா.ஜ.க. கன்னியாகுமரி தொகுதியிலும், பா.ம.க. தர்மபுரி தொகுதியிலும் மட்டும் வெற்றி பெற்று மற்ற 37 தொகுதியிலும் படுதோல்வி அடைந்துள்ளது. இந்த ...

மேலும் படிக்க »

மே 18-ல் சென்னை மெரினாவில் தமிழினப் படுகொலைக்கான ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல்!

மே 18-ல் சென்னை மெரினாவில் தமிழினப் படுகொலைக்கான ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல்!

ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களை நினைவுகூறும் விதமாக மே 17 இயக்கம் சார்பில் சென்னை மெரீனா கடற்கரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.00 மணிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வு தொடர்பாக சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நேற்று முன்தினம் ...

மேலும் படிக்க »

30 ஆண்டு இடைவெளிக்கு பிறகு வேலூர் தொகுதியில் அதிமுக வெற்றி!

30 ஆண்டு இடைவெளிக்கு பிறகு வேலூர் தொகுதியில் அதிமுக வெற்றி!

வேலூர் பாராளுமன்ற தொகுதியை 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது. 1951–52 முதல் 2009 வரை இத்தொகுதியில் 15 முறை நாராளுமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் 4 முறை காங்கிரஸ் கட்சியும், அ.தி.மு.க. ஒரு முறையும், அ.தி.மு.க., தி.மு.க. அணிகளில் இடம் பெற்ற பா.ம.க. தலா ஒரு முறையும், தி.மு.க. 5 முறையும், அதன் ...

மேலும் படிக்க »

வாக்களித்த தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி: முதல்வர் ஜெயலலிதா!

வாக்களித்த தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி: முதல்வர் ஜெயலலிதா!

நாடு முழுவதும், 9 கட்டங்களாக நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட 40 தொகுதியில் அ.தி.மு.க தனித்து போட்டியிட்டது. மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் 37 தொகுதிகளில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து சென்னையில் தமது இல்லத்தில் ...

மேலும் படிக்க »

அதிமுக கிடைத்த வெற்றி ஜெயலலிதாவுக்கு மக்கள் அளித்த பரிசு: சீமான்!

அதிமுக கிடைத்த வெற்றி ஜெயலலிதாவுக்கு மக்கள் அளித்த பரிசு: சீமான்!

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தமிழகத்தில் அ.தி.மு.க. வுக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததன் மூலமாக மதவாத சக்திகளுக்கு மரண அடி கொடுத்திருக்கிறார்கள் தமிழக மக்கள். ஈழத்துயரங்களுக்குத் தீர்வு கேட்டும் தனித் தமிழீழக் கோரிக்கையை ஆதரித்தும், மூவர் தூக்கு விவகாரத்தில் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தும் தமிழர் நலன் போற்றும் ...

மேலும் படிக்க »

நாராயணசாமி 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

நாராயணசாமி 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி 60 ஆயிரம் வாக்குகள்வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். புதுச்சேரியில் 4 தொகுதிகளான புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. மாலை 4.30 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 2,55,826 வாக்குகள் எடுத்து வென்றார். நாராயணசாமி 1,94,972 வாக்குகள் எடுத்தார். இதையடுத்து 60 ஆயிரத்து 854 ...

மேலும் படிக்க »

தமிழக வாக்காளர்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்பதுதான் ஜனநாயகம்: வைகோ

தமிழக வாக்காளர்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்பதுதான் ஜனநாயகம்: வைகோ

தமிழகத்தில் பாஜக அணியில் 7 தொகுதிகளில் மதிமுக போட்டியிட்டது. ஆனால் 7 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியிருக்கிறது அக்கட்சி. மதிமுக பொதுச்செயலர் வைகோவும் விருதுநகர் தொகுதியில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அகில இந்திய அளவில் நரேந்திர மோடி ஆதரவு பேரலை மிகப் பெரும்பான்மையான மாநிலங்களில் வீசியதால் ...

மேலும் படிக்க »
Scroll To Top