25க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

25க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

தமிழக மீனவர்கள் 25க்கும் மேற்பட்டோர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் 6 விசைப்படைகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்ததுள்ளது. தமிழகத்தில் கடந்த 45 நாட்களாக மீன்பிடி தடைகாலம் நிலவியதால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்தனர். மீன்பிடி தடை காலம் முடிவடைந்ததையடுத்து கடலுக்கு சென்ற நிலையில் 25க்கும் மேற்பட்ட மீனவரக்ள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் 6 விசைப்படைகளையும் இலங்கை ...

மேலும் படிக்க »

தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்றுவது குறித்து கட்சி மேலிடம் ஆலோசனை?

தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்றுவது குறித்து கட்சி மேலிடம் ஆலோசனை?

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசலைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்ற அக்கட்சியின் தலைமை முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஞானதேசிகன் விலக வேண்டும் என்று 15 மாவட்ட நிர்வாகிகள் அறிக்கை வெளியிட, கட்சியில் சிறிது காலம் அமுங்கி கிடந்த கோஷ்டிபூசல் மீண்டும் வெடித்து கிளம்பியுள்ளது. ...

மேலும் படிக்க »

தங்கத்தின் விலை அதிகரிப்பு; வெள்ளி விலை குறைவு!

தங்கத்தின் விலை அதிகரிப்பு; வெள்ளி விலை குறைவு!

தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை குறைந்து காணப்படுகிறது. சென்னையில் காலை நிலவரப்படி, 24 காரட் சுத்தத் தங்கம் கிராமுக்கு 2 ரூபாய் விலை உயர்ந்து 2,762 ரூபாயாக உள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கமும் ஒரு கிராம் ஒரு ரூபாய் விலை அதிகரித்து 2,582 ரூபாய்க்கும், சவரனுக்கு 8 ரூபாய் விலை ஏற்றம் ...

மேலும் படிக்க »

அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்: பிரதமருக்கு விஜயகாந்த் கோரிக்கை!

அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்: பிரதமருக்கு விஜயகாந்த் கோரிக்கை!

நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்து தேசியமயமாக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழகத்தில் 70 சதவீதத்திற்கு அதிகமான மக்கள் விவசாயத்தையே நம்பியுள்ளதாகவும் ஆனால் போதுமான நீராதாரம் இல்லாததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறிதாகியுள்ளதாகவும் கூறியுள்ளார். தமிழகத்தில் கடுமையான மின்தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனால் ...

மேலும் படிக்க »

பொய்க் குற்றச்சாட்டு : சைதை துரைசாமிக்கு, ஆர்.எஸ். பாரதி கண்டனம்!

பொய்க் குற்றச்சாட்டு : சைதை துரைசாமிக்கு, ஆர்.எஸ். பாரதி கண்டனம்!

வெள்ளியன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் பேசிய மேயர் சைதை துரைசாமி என் மீது அவதூறாக பேசியுள்ளார். மாநகராட்சிக்கு சொந்தமான பள்ளி இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியதாக ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்யை கூறியுள்ளார். உண்மை என்ன என்பதை அவர் முதலில் தெரிந்து கொண்டு பேசுவது நல்லது என ஆலந்தூர் ஆர்எஸ் பாரதி கண்டனம் ...

மேலும் படிக்க »

சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறந்தபட்சம் ரூ10 இருக்கலாம் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தகவல்

சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறந்தபட்சம் ரூ10 இருக்கலாம் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தகவல்

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் ரூ.14 ஆயிரத்து 600 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. முதல் வழித்தடம் வண்ணாரப்பேட்டை – சென்னை விமான நிலையம் இடையே 23 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. இதில் ...

மேலும் படிக்க »

தவறு செய்திருந்தால் தலைமையிடம் புகார் தெரிவிக்கலாம்: ஞானதேசிகன்!

தவறு செய்திருந்தால் தலைமையிடம் புகார் தெரிவிக்கலாம்: ஞானதேசிகன்!

“என் மீது தவறு இருந்தால் தலைமையிடம் முறையிடும் உரிமை உள்ளது” என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சியினர் பத்திரிகை வாயிலாக அறிக்கைகள் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். சில நண்பர்கள் வெளியிட்ட அறிக்கை மனதிற்கு வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ள ...

மேலும் படிக்க »

சிறப்பு அந்தஸ்தை மறு ஆய்வு செய்வது தேவையில்லாத சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும்: ஜி.கே.வாசன்!

சிறப்பு அந்தஸ்தை மறு ஆய்வு செய்வது தேவையில்லாத சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும்: ஜி.கே.வாசன்!

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு அந்தஸ்தை மறு ஆய்வு செய்வது தேவையில்லாத சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று ஞானதேசிகன் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என காங்கிரசில் ஒரு தரப்பினர் அறி்க்கை வெளியிட்டிருந்தனர் இவர்கள் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ...

மேலும் படிக்க »

கரும்பு விவசாயிகளுக்கு சேரவேண்டிய ரூ.150 கோடியை அரசு பெற்றுத் தர வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

கரும்பு விவசாயிகளுக்கு சேரவேண்டிய ரூ.150 கோடியை அரசு பெற்றுத் தர வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய ரூ.150 கோடிக்கும் அதிகமான நிலுவைத் தொகையை பெற்றுத் தர அரசு உதவ வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், கரும்புக்கான கொள்முதல் விலை குறைக்கப்படாமல் டன்னுக்கு ரூ.2650 என்ற அளவில் வழங்கப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ...

மேலும் படிக்க »

அரியலூர் அருகே சாலை விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

அரியலூர் அருகே சாலை விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

அரியலூரில் இருந்து நேற்று மதியம் 3.30 மணிக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை அரியலூர் மாவட்டம் வாளரக்குறிச்சியை சேர்ந்த சேட்டு (35) என்பவர் ஓட்டி சென்றார். பெரம்பலூரை சேர்ந்த சிங்காரவடிவேல் கண்டக்டராக இருந்தார். பஸ்சில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அரியலூரில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ள ஓட்டக்கோவில் என்ற இடத்தின் அருகே ...

மேலும் படிக்க »
Scroll To Top