சிறப்பு பன்னோக்கு உயர் மருத்துவமனை: ஜெயலலிதா இன்று திறந்து வைக்கிறார்

சிறப்பு பன்னோக்கு உயர் மருத்துவமனை: ஜெயலலிதா இன்று திறந்து வைக்கிறார்

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ.143.14 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்–அமைச்சர் ஜெயலலிதா (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கிறார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ.143.14 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் ரூ.258 கோடி செலவில் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆரம்ப சுகாதார ...

மேலும் படிக்க »

நீலாங்கரை இன்ஸ்பெக்டர் என்னை சுடப்போவதாக கூறியே சுட்டார்: தமீம் அன்சாரி

நீலாங்கரை இன்ஸ்பெக்டர் என்னை சுடப்போவதாக கூறியே சுட்டார்: தமீம் அன்சாரி

நீலாங்கரை காவல் ஆய்வாளர் புஷ்பராஜ் சுடப்போவதாக கூறியே என்னை சுட்டார் என சிறுவன் தமீம் அன்சாரி தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 7ஆம் தேதி திருட்டு வழக்கு ஒன்றில் விசாரணைக்காக நீலாங்கரை காவல்நிலையத்திற்கு சிறுவன் தமீம் அன்சாரி அழைத்து செல்லப்பட்டான். அவனிடம் நடத்திய விசாரணையின் போது, சிறுவன் தமீம் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இந்நிலையில், ...

மேலும் படிக்க »

வருமானவரி பற்றிய தகவல்களுக்கு புதிய இணையதளம் சென்னையில் துவக்கம்!

வருமானவரி பற்றிய தகவல்களுக்கு புதிய இணையதளம் சென்னையில் துவக்கம்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்துக்கான வருமான வரி பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள புதிய இணையதளம் ஒன்று சென்னை வருமானவரி அலுவலகத்தில் நேற்று தொடங்கப்பட்டது.இந்த தொடக்க விழாவில் வருமானவரி துறை இணை ஆணையர் பி.ஜெயராகவன் வரவேற்று பேசினார். அதன் பின்னர், வருமானவரி துறை முதன்மை ஆணையர் எஸ்.ரவி புதிய இணையதளத்தை (www.tnincometax.gov.in) தொடங்கிவைத்தார். இந்த இணையதளத்தை வருமானவரி ...

மேலும் படிக்க »

சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர் வருவதால் கோடையில், குடிநீர் தட்டுப்பாடு வராது: அதிகாரி தகவல்

சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர் வருவதால் கோடையில், குடிநீர் தட்டுப்பாடு வராது: அதிகாரி தகவல்

இந்த ஆண்டு பருவ மழை போதுமான அளவு பெய்யவில்லை. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு முழு கொள்ளளவை எட்டவில்லை. சென்னை குடிநீர் பிரச்சினையை சமாளிக்க ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் பெறப்படுகிறது. ஆரம்பத்தில் குறைந்த அளவே தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது தினமும் 500 கன அடிக்கும் ...

மேலும் படிக்க »

தமிழ்நாடு முழுவதும் 100 ஆயுள்தண்டனை கைதிகள் விடுதலைக்காக காத்திருப்பு!

தமிழ்நாடு முழுவதும் 100 ஆயுள்தண்டனை கைதிகள் விடுதலைக்காக காத்திருப்பு!

ராஜீவ் கொலை வழக்கில் பொய் குற்றம் சாட்டப்பட்டு, தூக்கு தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் எனவும் தீர்ப்பளித்தது. இதையடுத்து, மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்டு சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ...

மேலும் படிக்க »

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை தொடர தடை இல்லை: உயர்நீதிமன்றம்

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை தொடர தடை இல்லை: உயர்நீதிமன்றம்

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை கூவம் ஆற்றின் வழியாக பறக்கும் சாலை திட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக பொதுப்பணித் துறை தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ...

மேலும் படிக்க »

வீரப்பன் கூட்டாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும்: கர்நாடக அரசுக்கு தமிழ் அமைப்புகள் கோரிக்கை.

வீரப்பன் கூட்டாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும்: கர்நாடக அரசுக்கு தமிழ் அமைப்புகள் கோரிக்கை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போல், வீரப்பன் கூட்டாளிகளான மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம் ஆகியோரை விடுதலை செய்யவேண்டும் என கர்நாடக அரசுக்கு இங்குள்ள தமிழ் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. 1993 ம் ஆண்டு மாதேஸ்வரன் மலையில் உள்ள பாலாறு பாலத்தை சந்தனக் கடத்தல் வீரப்பன் ...

மேலும் படிக்க »

தேமுதிகவில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுகவில் இணைந்தார்!

தேமுதிகவில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுகவில் இணைந்தார்!

அரசியலில் இருந்து விலகுவதாகக் கூறி, தே.மு.தி.க.வில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன், திடீரென இன்று அதிமுகவில் இணைவதாக அறிவித்துள்ளார். தே.மு.தி.க.வில் அவைத் தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் அண்மையில், எம்.எல்.ஏ பதவியில் இருந்து விலகியதோடு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.இதனிடையே, பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அண்ணா விருது வழங்கி முதல்வர் ஜெயலலிதா கவுரவித்தார். மேலும், அ.தி.மு.க ...

மேலும் படிக்க »

ராகுலுக்கு என்ன பேசுகிறோம் என்றே தெரியாது: வைகோ சாடல்

ராகுலுக்கு என்ன பேசுகிறோம் என்றே தெரியாது: வைகோ சாடல்

ராஜீவ் கொலை வழக்கில் பொய் குற்றம் சாட்டப்பட்டு, தூக்கு தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் எனவும் தீர்ப்பளித்தது. இதையடுத்து, மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்டு சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ...

மேலும் படிக்க »

7 பேர் விடுதலை: பிரதமர் மன்மோகன் சிங் எதிர்ப்பு

7 பேர் விடுதலை: பிரதமர் மன்மோகன் சிங் எதிர்ப்பு

ராஜிவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு பிரதமர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு விடுவிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முறையீடு செய்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் முருகன் உள்பட 7 பேரை விடுவிப்பது ...

மேலும் படிக்க »
Scroll To Top