வண்டலூர் குடியிருப்பு பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் முயற்சி!

வண்டலூர் குடியிருப்பு பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் முயற்சி!

சென்னை வண்டலூர் அருகே உள்ள காப்புக்காட்டில் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதை அடுத்து அதனைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தையைப் பிடிப்பதற்காக 4 கூண்டுகள் அமைக்கப்பட்டு அவற்றுக்குள் இறைச்சிப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்டறிய அதன் வழித்தடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ...

மேலும் படிக்க »

திமுக நிர்வாக அமைப்பை 70 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும்: 6 பேர் குழு அறிக்கை தாக்கல்!

திமுக நிர்வாக அமைப்பை 70 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும்: 6 பேர் குழு அறிக்கை தாக்கல்!

திமுக வில் மாவட்டச் செயலாளர்களின் ஆதிக்கத்தை குறைத்து, கட்சியை வலுப்படுத்த தற்போதுள்ள 34 மாவட்டங்களை 70 மாவட்டங்களாகப் பிரிக்க வேண்டும். கட்சிக்கு துரோகம் செய்தவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதியிடம் 6 பேர் கொண்ட சீரமைப்புக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 34 ...

மேலும் படிக்க »

சேலத்தில் வணிகவரி அலுவலக கட்டிடம்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

சேலத்தில் வணிகவரி அலுவலக கட்டிடம்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:– சேலம் வணிகவரி கோட்டத்தில் இணை ஆணையர் (வணிகவரி), இணை ஆணையர் (செயலாக் கம்) மற்றும் சேலம் வணிகவரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தனியார் கட்டடங்களில் இயங்கி வரும் 20 வணிகவரித் துறை அலுவலகங்களுக்கென ஒருங்கிணைந்த அலுவலக வளாகம் அமைக்கப்படும் வகையில் சேலம் மாநகர் அஸ்தம்பட்டியில் அரசு ...

மேலும் படிக்க »

கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

சென்னை கோயம்பேடு – ஆலந்தூர் இடையே இருவழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. 11 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில் ஒரே நேரத்தில் இரண்டு ரயில்கள் மூலம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. கோயம்பேடு ஆலந்தூர் வழித்தடத்தில் மின் இணைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் ரயில் ...

மேலும் படிக்க »

ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்!

ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்!

ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை மீனவ பிரதிநிதிகள் சந்திக்க ஏற்பாடு செய்வதாக பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து மீனவர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டனர். இலங்கையில் உள்ள 23 படகுகளை விடுவிக்கக்கோரி 6 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்து வந்தனர்.

மேலும் படிக்க »

பிளஸ் 2 மறுமதிப்பீட்டு முடிவு இணையத்தில் வெளியீடு!

பிளஸ் 2 மறுமதிப்பீட்டு முடிவு இணையத்தில் வெளியீடு!

பிளஸ் 2 மறுமதிப்பீட்டு முடிவுகள் இன்று (15ஆம் தேதி) காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை நேற்று விடுத்துள்ள அறிக்கையில், ”பிளஸ் 2 மறுமதிப்பீட்டு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது. இந்த முடிவுகளை student.hse14rtrv.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பட்டியல் மட்டுமே வெளியாகும். பட்டியலில் ...

மேலும் படிக்க »

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்: பிரதமருக்கு வைகோ கடிதம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்: பிரதமருக்கு வைகோ கடிதம்!

தமிழகத்துக்கு உரிய நீதி வழங்க, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எழுதியுள்ள கடிதத்தில், ”இந்தியாவின் ஜனநாயக தத்துவத்தை மேலோங்கச் செய்ய கூட்டுறவு கூட்டாட்சியே உகந்தது என்று நாடாளுமன்றத்தில் சங்கநாதம் செய்தீர்கள். தமிழக மக்களுக்கு மிகுந்த ...

மேலும் படிக்க »

சீனா பட்டாசு இறக்குமதிக்கு தடை: த.வெள்ளையன் கோரிக்கை!

சீனா பட்டாசு இறக்குமதிக்கு தடை: த.வெள்ளையன் கோரிக்கை!

சீனா பட்டாசு இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சீனா பட்டாசு இறக்குமதி செய்வதை கண்டித்து சிவகாசியில் இன்று (12ஆம் தேதி) மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்டு தமிழ்நாடு வணிகர் சங்க ...

மேலும் படிக்க »

காவிரி மேலாண்மை வாரியம்: பிரதமர் மோடிக்கு கருணாநிதி கடிதம்!

காவிரி மேலாண்மை வாரியம்: பிரதமர் மோடிக்கு கருணாநிதி கடிதம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுகதலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு வலியுறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார். காவிரி பிர்ச்னை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் ...

மேலும் படிக்க »

ஜெகதாப்பட்டினம் மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

ஜெகதாப்பட்டினம் மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தை திரும்பப் பெற்றுள்ளனர். கடந்த நான்கு நாட்களாக மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். மீன் பிடித் தடைக்காலம் முடிவுற்று, சில நாட்களிலேயே போராட்டத்தை அறிவித்ததாகவும், இதனால் மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதை அடுத்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, வேலைநிறுத்தத்தை கைவிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இலங்கையில் பிடித்து ...

மேலும் படிக்க »
Scroll To Top