அதிமுக அணியில் இருந்து விலகல்: கம்யூனிஸ்ட்கள் அறிவிப்பு- திமுகவுடன் கூட்டணி ஏற்படுமா?

அதிமுக அணியில் இருந்து விலகல்: கம்யூனிஸ்ட்கள் அறிவிப்பு- திமுகவுடன் கூட்டணி ஏற்படுமா?

அதிமுக அணியிலிருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், தி.மு.க. கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே கூட்டணி உருவாவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக – கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே கூட்டணி ஏற்பட்டிருப்பதாக கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாஅறிவித்தார். எனினும் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தும் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. ...

மேலும் படிக்க »

தே.மு.தி.க, பா.ம.க.வுடன் இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: பொன் ராதாகிருஷ்ணன்

தே.மு.தி.க, பா.ம.க.வுடன் இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: பொன் ராதாகிருஷ்ணன்

கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக தே.மு.தி.க, பா.ம.க.வுடன் இன்று பேச்சுவார்த்தை தொடங்குவதாக தமிழக பா.ஜ.க கட்சித் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார். தொகுதி பங்கீடு தொடர்பாக தே.மு.தி.க அலுவலகத்தில் இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன், ...

மேலும் படிக்க »

மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது?

மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது?

மதுரை மாவட்டம், வரிச்சியூரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி செல்வம். இவர் மீது ஏற்கனவே, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல்துறையில் உள்ளது. இவர் மீது ஏற்கனவே 2 முறை என்கவுண்டர் முயற்சி மேற்கொள்ளப்பட்டும், அதிலிருந்து தப்பி விட்டார். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இன்று வரிச்சியூர் செல்வம் கட்டப்பஞ்சாயத்து ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரை ...

மேலும் படிக்க »

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 208 குறைவு!

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 208 குறைவு!

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 208 குறைந்து 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ. 22,736-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம், 1 கிராமின் விலை ரூ. 26 குறைந்து ரூ. 2,842-க்கு விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் தங்கம், 1 கிராமின் விலை ரூ. 28 குறைந்து ரூ. 3,040-க்கு விற்பனை ...

மேலும் படிக்க »

7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது: வைகோ

7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது: வைகோ

7 பேரை விடுதலை செய்ய, தமிழக அரசுக்கு முழுமையாக அதிகாரம் உள்ளது என்று வைகோ தெரிவித்துள்ளார்.மதுரையில் இருந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இன்று விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை குறைக்கப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் மரபணு மாற்றப்பட்ட விதைகளை பரிசோதிக்க அனுமதி இல்லை: ஜெயலலிதா

தமிழகத்தில் மரபணு மாற்றப்பட்ட விதைகளை பரிசோதிக்க அனுமதி இல்லை: ஜெயலலிதா

மரபணு மாற்றப்பட்ட விதைகளை பரிசோதிக்க தமிழக அரசு அனுமதி வழங்காது என்றும், மத்திய அரசில் அ.தி.மு.க. அங்கம் வகித்தால் மரபணு மாற்ற பயிர்களை அனுமதிக்காது என்றும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. சார்பில் நாகப்பட்டினத்தில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் கோபாலை ஆதரித்து, அக்கட்சியின் ...

மேலும் படிக்க »

தென்காசியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 3 பேர் கைது

தென்காசியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 3 பேர் கைது

தென்காசி அருகே உள்ள மேலஇலஞ்சியை சேர்ந்தவர் பழனி (வயது 40). விவசாயி. இவரது நண்பர் சிவகாசி ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த ராஜபாண்டி (48). பழனி விவசாயம் செய்வதற்காக ராஜபாண்டியிடம் ரூ.20 ஆயிரம் கடன் கேட்டுள்ளார். அவர் பணம் தருவதாக கூறி பழனியை குற்றாலத்திற்கு அழைத்துள்ளார். அங்கு சென்றதும் ராஜபாண்டி மற்றும் அவருடன் வந்திருந்த சிவகாசியை ...

மேலும் படிக்க »

ஆலந்தூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!

ஆலந்தூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ஆலந்தூர் நகரக் கழகச் செயலாளர் வி.என்.பி.வெங்கட்ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிமுக செய்திக் குறிப்பில்: “அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி ஏப்ரல் 24-ம் தேதி நடைபெறவுள்ள ஆலந்தூர் சட்டமன்றத் ...

மேலும் படிக்க »

திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தொகுதிப் பங்கீடு விவகாரம்: 3வது நாளாக தொடரும் பேச்சுவார்த்தை

திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தொகுதிப் பங்கீடு விவகாரம்: 3வது நாளாக தொடரும் பேச்சுவார்த்தை

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கான தொகுதி பங்கீடு விவகாரத்தில் குழப்பம் நிலவி வருவதால், 3வது நாளாக இன்றும் பேச்சுவார்த்தை தொடருகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. அக்கட்சியின் சார்பாக தொல்.திருமாவளவன் மூன்று தனித் தொகுதிகளையும், இரண்டு பொதுத் தொகுதிகளையும் கேட்பதாக கூறப்படுகிறது. ஐந்து ...

மேலும் படிக்க »

எழுவர் விடுதலை எதிர்த்து மத்திய அரசு மனு : வழக்கு விசாரணை மார்ச் 26-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

எழுவர் விடுதலை எதிர்த்து மத்திய அரசு மனு : வழக்கு விசாரணை மார்ச் 26-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவிற்கு பதில் மனு அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் மார்ச் 26ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்பட ...

மேலும் படிக்க »
Scroll To Top