ஆசிரியை கண்டித்ததால் தீக்குளித்த மாணவி சாவு

ஆசிரியை கண்டித்ததால் தீக்குளித்த மாணவி சாவு

திருவொற்றியூர் அப்பர்சாமி கோவில்  தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகள் பவித்ரா (வயது 14). திருவொற்றியூர் விம்கோ அரசு   ஜெயகோபால் கரோடியா பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் அடிக்கடி பள்ளிக்கு விடுமுறை எடுத்து வந்ததாக தெரிகிறது. இதனை வகுப்பு ஆசிரியை  கண்டித்து பவித்ராவின் பெற்றோரை அழைத்து தெரிவித்தார். வீட்டுக்கு சென்றதும் அவர்கள் பவித்ராவை ...

மேலும் படிக்க »

12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவக்கம்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவக்கம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்கியுள்ளன.இந்த தேர்வுகளை மொத்தம் ஒன்பது லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இன்று தொடங்கி வரும் 25 ஆம் தேதி வரை நடக்கும் 12ம் வகுப்பு தேர்வை, தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 6 ஆயிரத்து 4 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 26 ஆயிரத்து 117 ...

மேலும் படிக்க »

சென்னை எம்.கே.பி நகரில் மீண்டும் தீ விபத்து: பொதுமக்கள் பீதி

சென்னை எம்.கே.பி நகரில் மீண்டும் தீ விபத்து: பொதுமக்கள் பீதி

சென்னையில் உள்ள மகாகவி பாரதி நகரில் இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது இதில், மேலும் இரண்டு குடிசைகள் தீயில் எரிந்து சேதமானது. அடுத்தடுத்து தொடரும் தீ விபத்துகளால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர். சென்னை எம்.கே.பி நகரில் இன்று அதிகாலையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் எஞ்சியிருந்த 2 குடிசை வீடுகளும் ...

மேலும் படிக்க »

விழுப்புரம் அருகே சமையல் எண்ணெய் லாரி கவிழ்ந்தது : போக்குவரத்து பாதிப்பு

விழுப்புரம் அருகே சமையல் எண்ணெய் லாரி கவிழ்ந்தது : போக்குவரத்து பாதிப்பு

விழுப்புரம் அருகே நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்ததால், அதிலிருந்து கொட்டிய சமையல் எண்ணெயைப் பிடிக்க மக்கள் குவிந்ததால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் தடியடி நடத்தி மக்களைக் கலைத்தனர். சென்னையிலிருந்து மதுரைக்கு 12,000 லிட்டர் சுத்திக ரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் ஏற்றிக் கொண்டு லாரி சென்றுக் கொண்டிருந்தது. விழுப்புரம் அருகேயுள்ள வழுதரெட்டி பகுதியில் ...

மேலும் படிக்க »

இலங்கையிலுள்ள தமிழக மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்: தமிழக முதல்வர்

இலங்கையிலுள்ள தமிழக மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்: தமிழக முதல்வர்

கொழும்பில் நடைபெறவுள்ள மீனவர் பிரச்சினை தொடர்பான இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சனை தொடர்பாக எதிர்வரும் 13 ஆம் திகதி கொழும்பில் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் ...

மேலும் படிக்க »

7 தமிழர்களை விடுவிக்க கோரி மே 17 இயக்கம் போராட்டம்

7 தமிழர்களை விடுவிக்க கோரி மே 17 இயக்கம் போராட்டம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்கக் கோரி மே 17 இயக்கம் சார்பில் சென்னை மெரீனா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜீவ் கொலை குற்றச்சாட்டில் சிறையில் உள்ள 7 தமிழர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் மத்திய அரசை கண்டித்து சென்னை மெரீனா கடற்கரையில் மே 17 ...

மேலும் படிக்க »

நாற்பது தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் பிரச்சாரத்தை துவங்க அ.தி.மு.க திட்டம்!

நாற்பது தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் பிரச்சாரத்தை துவங்க அ.தி.மு.க திட்டம்!

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. ஒரே நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தினைத் துவங்க திட்டமிட்டுள்ளது. முன்னதாக 40 தொகுதிகளுக்கும் ஒட்டு மொத்தமாக வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இப்பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் ...

மேலும் படிக்க »

மீத்தேன் எரிவாயு திட்டத்தை எதிர்த்து இன்று ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்!

மீத்தேன் எரிவாயு திட்டத்தை எதிர்த்து இன்று ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்!

மீத்தேன் எரிவாயு திட்டத்தை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளுடன் ஆம் ஆத்மி கட்சியும் தோள் கொடுத்து நின்று தொடர்ந்து போராடுவோம் என்றும் ஏற்கனவே நலிந்து உள்ள விவசாயத்தை மேலும் பாழுங் கிணற்றில் தள்ளும் திட்டத்தை ஒரு ...

மேலும் படிக்க »

திருநெல்வேலி அருகே ராஜீவ்காந்தி உருவ சிலை உடைப்பு: போலீசார் தீவிர விசாரணை!

திருநெல்வேலி அருகே ராஜீவ்காந்தி உருவ சிலை உடைப்பு: போலீசார் தீவிர விசாரணை!

திருநெல்வேலி மாவட்டம் கடையத்தில் அமைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி சிலையை இன்று அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 23 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் உள்ள 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தமிழர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை விடுதலை செய்யக்கூடாது ...

மேலும் படிக்க »

நெல்லையில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் : காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உருவ பொம்மை எரிப்பு!

நெல்லையில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் : காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உருவ பொம்மை எரிப்பு!

நெல்லையில் இன்று காங்கிரஸ் கட்சியை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டபட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உட்பட 7 பேர் விடுதலையை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியை கண்டித்து நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. சென்னையில் நடந்த போராட்டத்தின் போது காங்கிரஸ் ...

மேலும் படிக்க »
Scroll To Top