30 தொகுதிக்கான தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

30 தொகுதிக்கான தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் 30 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று இரவு (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இதில், தற்போது எம்.பி.க்களாக உள்ள பி.விஸ்வநாதன், என்.எஸ்.வி.சித்தன், எஸ்.எஸ்.ராமசுப்பு, ஜே.எம்.ஹாரூண், மாணிக் தாகூர் ஆகியோர் மீண்டும் தங்கள் தொகுதிகளிலேயே போட்டியிட உள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர்கள் மணிசங்கர் அய்யர், ஆர்.பிரபு, முன்னாள் மத்திய இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் ...

மேலும் படிக்க »

தேமுதிக போட்டியிடும் 14 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களை நியமித்தார் விஜயகாந்த்.

தேமுதிக போட்டியிடும் 14 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களை நியமித்தார் விஜயகாந்த்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தே.மு.தி.க. போட்டியிடும் 14 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கீழ்கண்டவர்கள் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யபடுகிறார்கள். அவர்கள் விவரம் வருமாறு:– 1. திருவள்ளூர் (தனி)– சி.எச். சேகர் எம்.எல்.ஏ., இரா. சு.சேகர், கிருஷ்ணமூர்த்தி, 2. வடசென்னை – எஸ்.எஸ்.எஸ்.சந்திரன், ஆர்.உமாநாத், பாபுமுருகவேல் எம்.எல்.ஏ., 3. மத்திய சென்னை– திலிப்குமார், க.செந்தாமரைக் ...

மேலும் படிக்க »

பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் போட்டியிட முடிவு!

பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் போட்டியிட முடிவு!

மக்களவைத் தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பெரம்பலூர் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் பாரிவேந்தர் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய ஜனநாயகக் கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இதனையடுத்து, நேற்று மாலையில் இந்திய ஜனநாயகக் ...

மேலும் படிக்க »

நாகர்கோவிலில் விஜயகாந்த் இன்று தேர்தல் பிரசாரம்

நாகர்கோவிலில் விஜயகாந்த் இன்று தேர்தல் பிரசாரம்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று(வெள்ளிக்கிழமை) பாஜகவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் விஜயகாந்த், வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை முன் திறந்த வாகனத்தில் இருந்தவாறு தேர்தல் பிரசாரம் செய்கிறார். கன்னியாகுமரி மக்களைத் தொகுதிக்கான பாஜக வேட்பாளர் ...

மேலும் படிக்க »

தமிழில் எண் எழுத சட்டம் இருந்தும் காவல்துறையின் அராஜகம் : தமிழில் பதிவு எண்ணை எழுதியவருக்கு அபராதம்

தமிழில் எண் எழுத சட்டம் இருந்தும் காவல்துறையின் அராஜகம் :  தமிழில் பதிவு எண்ணை எழுதியவருக்கு அபராதம்

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை, வ.உ.சி நகர், திருவள்ளுவர் குடியிருப்பை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (28). இவர், ஓட்டுனர் உரிமம் வேண்டி, தண்டையார்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தார். நேற்று காலை, அதிகாரிகள் முன்பு, பைக் ஓட்டி காட்டுவதற்காக தனது நண்பர் கார்த்தி கேயன் பைக்கை எடுத்து சென்றார். அங்கு, பைக் ஓட்டுவதை ஆய்வு செய்த இன்ஸ்பெக்டர் ஜெய்தேவராஜ், பைக் ...

மேலும் படிக்க »

தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் தமிழக மீனவர்கள் 37 பேர் சிறைபிடிப்பு

தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் தமிழக மீனவர்கள் 37 பேர் சிறைபிடிப்பு

தமிழக மீனவர்கள் மேலும் 37 பேரை துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படையினர் நேற்று சிறை பிடித்துச்சென்றனர். இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 112 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச்சென்ற சம்பவம் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய, இலங்கை மீனவர்கள் தொடர்பான பேச்சுவார்த்தையையொட்டி இருநாட்டு ...

மேலும் படிக்க »

மீத்தேன் வாயு எடுக்க எதிர்ப்பு: தாசில்தார் அலுவலகம் முற்றுகை

மீத்தேன் வாயு எடுக்க எதிர்ப்பு: தாசில்தார் அலுவலகம் முற்றுகை

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருநகரி உள்ளிட்ட கிராமங்களில் 1500 ஹெக்டேர் விளை நிலங்கள் உள்ளது. இங்கு தனியார் நிறுவனத்தினர் மீத்தேன் எரி வாயு எடுக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக ராட்சத எந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்பகுதியில் மீத்தேன் வாயு எடுத்தால் விளை நிலங்கள் பாதிக்கப்படும். நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விடும். கால் நடைகளுக்கு ...

மேலும் படிக்க »

முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க கேரளா முட்டுக்கட்டை!

முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க கேரளா முட்டுக்கட்டை!

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிக்கு சென்ற தமிழக லாரிகளை கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அதிகாரிகள் திரும்பி வந்தனர். முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணி பொருட்களை தமிழக லாரியில் அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். அப்போது, கேரள மாநிலம் வல்லக்கதவு பகுதியில் கேரள வனத்துறையினர் தமிழக லாரியை தடுத்து நிறுத்தினர். இதனால், அணையில் பராமரிப்பு ...

மேலும் படிக்க »

ம.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் : பொதுச்செயலாளர் வைகோ வெளியிடு!

ம.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் : பொதுச்செயலாளர் வைகோ வெளியிடு!

நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட்டது.இதனை செய்தியாளர்களிடம் அறிவித்த பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவர் பெயரையும் கூறி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பா.ஜ.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 7 ...

மேலும் படிக்க »

தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்தது

தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்தது

தங்கம் விலை இன்று சவரன் 200 ரூபாய் குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு சரவன் ரூ.22416-க்கும், ரூ.2802க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரு கிராமுக்கு 25 ரூபாய் குறைந்துள்ளது. இதேபோல் 24 கேரட் தங்கம் கிராமுக்கு 27 ரூபாய் குறைந்து 2997க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று சரிந்தது. பார் வெள்ளி ஒரு ...

மேலும் படிக்க »
Scroll To Top