தோல்விபயத்தால் சிதம்பரம் போட்டியிடவில்லை: சிவகங்கையில் விஜயகாந்த் பேச்சு

தோல்விபயத்தால் சிதம்பரம் போட்டியிடவில்லை: சிவகங்கையில் விஜயகாந்த் பேச்சு

நிதியமைச்சர் தோற்று விடுவாம் என்று பயந்து தான் தனது மகனை சிவகங்கை தொகுதியில் களமிறக்கியதாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டிள்ளார். சிவகங்கை தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிடும் எச். ராஜாவை ஆதரித்து பேசிய விஜயகாந்த் நிதியமைச்சர் சிதம்பரம் தோல்வி பயத்தால் தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்று தாக்கி பேசினார். காங்கிரஸ், திமுக மற்றும் அதிமுக ஆகிய ...

மேலும் படிக்க »

அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து சென்னையில் பெரியார் திராவிடர் கழகத்தினர் ரயில் மறியல்!

அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து சென்னையில் பெரியார் திராவிடர் கழகத்தினர் ரயில் மறியல்!

ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் இலங்கையின் மீது அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை கண்டித்து பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று சென்னையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மங்களூர் புறப்பட தயாராக இருந்த வெஸ்ட்கோஸ்ட் ரயிலை மறித்து தண்டவாளத்தில் படுத்தவாறு தொண்டர்கள் போராட்டத்தில் ...

மேலும் படிக்க »

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள்: ஹால் டிக்கெட் விநியோகம் துவக்கம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள்: ஹால் டிக்கெட் விநியோகம் துவக்கம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை அந்தந்த பள்ளிகள் அரசுத் தேர்வுகள் இணைய தளத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பதிவிறக்கம் செய்து கொண்டன. இந்த ஹால் டிக்கெட்டுகள் அனைத்தும் திங்கள் கிழமைக்குள் (மார்ச் 24) மாணவ, மாணவிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 26 முதல் ஏப்ரல் 9-ஆம் ...

மேலும் படிக்க »

இனப்படுகொலைக்கான விசாரணையை வலியுறுத்தி சென்னை அமெரிக்க தூதரகம் முற்றுகை : மே 17 இயக்கம் அறிவிப்பு

இனப்படுகொலைக்கான விசாரணையை வலியுறுத்தி சென்னை அமெரிக்க தூதரகம் முற்றுகை : மே 17 இயக்கம் அறிவிப்பு

இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை வலியுறித்தியும், ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரியும் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை மார்ச் 25-ல் முற்றுகையிட இருப்பதாக மே 17 இயக்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் பேசுகையில், இனப்படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றும் நோக்குடன் அமெரிக்க அரசு ஐ.நா. ...

மேலும் படிக்க »

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை வலியுறித்தி சென்னை மெரினாவில் பெண்கள் பேரணி.

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை வலியுறித்தி சென்னை மெரினாவில் பெண்கள் பேரணி.

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை வலியுறுத்தியும், இனப்படுகொலைக்கான சுதந்திர சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும்  சென்னை மெரீனா கடற்கரையில் பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தினர் பெண்கள் பேரணி நடத்தினர். இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்கள் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராகவும், தமிழீழத்திற்கு ஆதரவாகவும் பதாகைகளை பிடித்திருந்தனர். மேலும் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை உடனே நடத்தக்கோரி அவர்கள் கையெழுத்து பரப்புரையை மேற்கொண்டனர். தமிழீழத்திற்கான ...

மேலும் படிக்க »

தமிழகம் முழுவதும் கணக்கில் வராத ரூ.16 கோடி பறிமுதல்

தமிழகம் முழுவதும் கணக்கில் வராத ரூ.16 கோடி பறிமுதல்

தமிழ்நாடு முழுவதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து கணக்கில் வராத16 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலீசாரோடு சேர்ந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்கொண்டுவரும் சோதனைகள், தாங்களைப் கடுமையாக பாதிப்பதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகம் முழுவதிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நோடல் அதிகாரிகளை நியமித்து, காவல்துறை, வருவாய்த்துறை, வருமான வரித்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து ...

மேலும் படிக்க »

வைகோ – அழகிரி சந்திப்பு : பாஜக கூட்டணிக்கு பிரச்சாரம்?

வைகோ – அழகிரி சந்திப்பு : பாஜக கூட்டணிக்கு பிரச்சாரம்?

முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியை இன்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துவிட்டு காலை 10 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே வந்தார். அப்போது வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:– நாங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டோம். அப்போது இருவரும் பரஸ்பரங்களை பகிர்ந்து கொண்டோம். மு.க.அழகிரிக்கு பழமையான திரைப்பட பாடல்கள் ...

மேலும் படிக்க »

தேமுதிக-வின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தேமுதிக-வின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை தேமுதிக இன்று வெளியிட்டுள்ளது. வருகிற மக்களவைத் தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறது. மேலும் தொகுதி பங்கீட்டில் தேமுதிகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து முதல் வேட்பாளர் பட்டியலை முன்னதாக தேமுதிக வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது ...

மேலும் படிக்க »

2-வது நாளாக தஞ்சையில் தொடரும் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

2-வது நாளாக தஞ்சையில் தொடரும் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை மீட்கக் கோரி தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்கத்தினர் 2 வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். மீனவர்களின் இந்த போராட்டத்தினால் தினமும் ஒரு கோடி ரூபாய் மதிப்புக்கு வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடந்த புதன்கிழமை அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் ...

மேலும் படிக்க »

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. இதனால் கரைபுரண்டு ஓடிய காவிரி மற்றும் ஆர்ப்பரித்து கொட்டிய ஐந்து அருவிகள் தண்ணீர் இன்றி வெறும் பாறைகளாக காட்சி அளித்தன. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த நிலையில் நேற்று காவிரி ஆற்றில் திடீரென தண்ணீர் வரத்து ...

மேலும் படிக்க »
Scroll To Top