காஞ்சிபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலர் நேரு இதுகுறித்து கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு மழை பொய்த்து விட்டது. இதனால் ஆறுகளும், ஏரிகளும் வறண்டு காணப்படுகிறது. எனவே இம்மாவட்டத்தை வறட்சி ...

மேலும் படிக்க »

மக்களை தேர்தலில் நோட்டோவிற்கே எங்களது வாக்கு: தமிழக விவசாயிகள் சங்கம்.

மக்களை தேர்தலில் நோட்டோவிற்கே எங்களது வாக்கு: தமிழக விவசாயிகள் சங்கம்.

தங்களது கோரிக்கைகள் ஏதும் அரசு நிறைவேற்றாததால் மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிகளுக்கும் வாக்களிக்க போவதில்லை என தமிழக விவசாயிகள் சங்கம் இன்று தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இன்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.அப்போது, இதுவரை தங்களது எந்த கோரிக்கைகளுக்கும் இதுவரை அரசு செவி சாய்க்காததால் வருகிற மக்களவை தேர்தலின் ...

மேலும் படிக்க »

சிறையில் நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை: முருகன், சாந்தன், பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம்.

சிறையில் நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை: முருகன், சாந்தன், பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை பெற்ற நாங்கள் சிறையில் மகிழ்ச்சியாக இல்லை என்று பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் எழுத்துப்பூர்வமாக உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டு முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் கடந்த 2000ஆம் ஆண்டு ...

மேலும் படிக்க »

விஜயகாந்த், பிரேமலதா மீது அ.தி.மு.க அவதூறு வழக்கு!

விஜயகாந்த், பிரேமலதா மீது அ.தி.மு.க அவதூறு வழக்கு!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்பட 5 பேர் மீது போடி நீதிமன்றத்தில் அ.தி.மு.க சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் அண்மையில் நடைபெற்ற தே.மு.தி.க. ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, எம்.எல்.ஏ வெங்கடேசன் மற்றும் பார்த்தசாரதி ...

மேலும் படிக்க »

‘குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்’ தாய் மொழி அழிந்தால் இனம் அழிந்து விடும் – சீமான் வேண்டுகோள்

‘குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்’ தாய் மொழி அழிந்தால் இனம் அழிந்து விடும் – சீமான் வேண்டுகோள்

தாய் மொழி அழிந்தால் இனம் அழிந்து விடும். எனவே குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். அன்னை தமிழ் கல்வி பணி அறக்கட்டளை, பல்லடம் தமிழ் சங்கம், தாய் அறக்கட்டளை ஆகியவை சார்பில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தாய் மொழி நாள் விழா நடந்தது. விழாவுக்கு பல்லடம் ...

மேலும் படிக்க »

தமிழக வாழ்வுரிமை கட்சி இளைஞர்களுக்காக தொடங்கப்பட்டது : பண்ருட்டி வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமை கட்சி இளைஞர்களுக்காக தொடங்கப்பட்டது : பண்ருட்டி வேல்முருகன்

கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்திப்பட்டு கிராமத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் 3–ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.அக்கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் கொடியேற்றி வைத்து பேசினார். அப்போது அவர், தமிழக வாழ்வுரிமை கட்சி இளைஞர்களுக்காக தொடங்கப்பட்டது. இளைஞர்கள் நலன் மற்றும் உரிமைகளுக்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். இன்றைக்கு தமிழகத்தில் இளைஞர்கள் அதிக அளவில் உறுப்பினராக கொண்ட ...

மேலும் படிக்க »

ஊதிய உயர்வு கோரி நாடுமொழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தம் தொடங்கியது : பொது மக்கள் அவதி

ஊதிய உயர்வு கோரி நாடுமொழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தம் தொடங்கியது : பொது மக்கள் அவதி

ஊதிய  உயர்வு பிரச் சினை, பொதுத்துறை வங்கிகளை  தனியார் மயமாக்கும் கொள்கையை கைவிட வேண்டும் எனப்து உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய  வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு  சார்பில் இன்றும் நாளையும்  2-நாள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி  நாடு  முழு வதும் வங்கிஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா முழுவதும் ...

மேலும் படிக்க »

தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் விலகினார்!

தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் விலகினார்!

தமிழக முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அரங்கநாயகம் தி.மு.க.வில் இருந்து நேற்று மாலை விலகுவதாக அறிவித்தார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் கல்வி துறை அமைச்சராக பதவி வகித்தவர் செ.அரங்கநாயகம். இவர் எம்.ஜி.ஆருக்கு பின் ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் கல்வி அமைச்சராக பதவி வகித்தார். அரங்கநாயகம் அ.தி.மு.க.வில் இருந்து விலகி, கடந்த 4-9-2006 அன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி ...

மேலும் படிக்க »

இளைஞர் காவல் படைக்கு தேர்வானவர்களுக்கு இன்று பணி நியமன ஆணை: முதல்வர் ஜெயலலிதா வழங்குகிறார்

இளைஞர் காவல் படைக்கு தேர்வானவர்களுக்கு இன்று பணி நியமன ஆணை: முதல்வர் ஜெயலலிதா வழங்குகிறார்

இளைஞர் படைக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்குகிறார். இந்தப் படைக்கு தேர்வாகியுள்ள 10,099 பேருக்கு வரும் 12-ம் தேதி முதல் பயிற்சிகள் தொடங்குகின்றன. தமிழக காவல் துறையினருக்கு உதவியாக இளைஞர் படை உருவாக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். தமிழகம் முழுவதும் இருந்து முதல்கட்டமாக 10,099 பேர் இளைஞர் ...

மேலும் படிக்க »

குளிர்பானம் குடித்த சிறுமி மரணம் – நெய்வேலியில் துயரம்!

குளிர்பானம் குடித்த சிறுமி மரணம் – நெய்வேலியில் துயரம்!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே, குளிர்பானம் குடித்த 9 வயது சிறுமி ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 3 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நெய்வேலியை அடுத்த தெற்கு சேப்பளநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சாபுலி என்பவர், தனது குழந்தைகளுக்கு அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் பிரபல நிறுவனத்தின் தயாரிப்பிலான குளிர்பானத்தை ...

மேலும் படிக்க »
Scroll To Top