சி.பி.எஸ்.இ.10–ம் வகுப்பு மற்றும் பிளஸ்–2 தேர்வு தொடங்கியது!

சி.பி.எஸ்.இ.10–ம் வகுப்பு மற்றும் பிளஸ்–2 தேர்வு தொடங்கியது!

சி.பி.எஸ்.இ 10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கியது. 34 ஆயிரம் மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர். சென்னையில் மட்டும் 22 ஆயிரத்திற்கும் மேல் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். தமிழ் மற்றும் ஆங்கிலம் தேர்வுகள் இன்று நடைபெற்றன. சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வை தமிழகம் முழுவதும் 10,775 மாணவர்களும் 10–ம் வகுப்பு தேர்வை ...

மேலும் படிக்க »

சென்னை அருகே காரில் கடத்தப்பட்ட ரூ.3 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்!

சென்னை அருகே காரில் கடத்தப்பட்ட ரூ.3 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்!

சென்னை அருகே உள்ள செங்குன்றத்தில் காரில் கடத்திக் கொண்டு வரப்பட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னையை அடுத்து உள்ள செங்குன்றம் பகுதியில் நேற்று நள்ளிரவு குடி போதையில் வாகனம் ஓட்டி வருபவர்களை கண்காணிக்க போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்றை ...

மேலும் படிக்க »

இலங்கையில் நடைபெறவிருந்த சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சி ரத்து

இலங்கையில் நடைபெறவிருந்த சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சி ரத்து

இலங்கையில் நடத்த திட்டமிட்டிருந்த இசை நிகழ்ச்சியை தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பை தொடர்ந்து ரத்து செய்துள்ளதால் தமிழாதரவு இயக்கங்களுக்கு உலகத் தமிழர்கள் நன்றி தெரிவித்தனர். ஈழத்தில்  1,50,000 மேற்பட்ட தமிழ் மக்கள் சிங்கள அரசால் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சர்வதேச அளவில் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலையை ...

மேலும் படிக்க »

சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு நிதி: மத்திய அரசு முடிவு

சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு நிதி: மத்திய அரசு முடிவு

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஒன்றை தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ந் தேதி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம், நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் மூலம் தென் சென்னை மற்றும் ...

மேலும் படிக்க »

வல்லூர் அனல்மின் நிலையம்: 3-வது யூனிட்டில் 525 மெகாவாட் மின்உற்பத்தி

வல்லூர் அனல்மின் நிலையம்: 3-வது யூனிட்டில் 525 மெகாவாட் மின்உற்பத்தி

சென்னையை அடுத்த வல்லூரில் தேசிய அனல்மின் கழகமும் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் சேர்ந்து தலா 500 மெகாவாட் உற்பத்தி செய்யும் 3-வது யூனிட்டுகளை அமைத்துள்ளது. இந்த அனல்மின் நிலையத்துக்கு எண்ணூர் துறைமுகத்தில் இருந்து கன்வயர் பெல்ட் மூலம் நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது. முதல் 2 யூனிட் மின்சார உற்பத்தி ஏற்கனவே ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வரும் இலங்கை கடற்படை மீது முதன் முறையாக வழக்குப்பதிவு!

தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வரும் இலங்கை கடற்படை மீது முதன் முறையாக வழக்குப்பதிவு!

தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வரும் இலங்கை கடற்படையினர் மீது ராமேஸ்வரம் காவல்நிலையத்தில் முதன் முறையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 4 பேர் கடந்த 1ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, மீன்களையும் கொள்ளையடித்து சென்றனர். மேலும், ...

மேலும் படிக்க »

அம்மா திட்டத்துக்கு தடையா? : தேர்தல் ஆணையம் பரிசீலனை

அம்மா திட்டத்துக்கு தடையா? : தேர்தல் ஆணையம் பரிசீலனை

தமிழகத்தில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள அம்மா திட்டத்தை வரும் நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைப்பது பற்றி தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. முதல்வர் ஜெயலலிதாவை குறிக்கும் வகையிலான பெயரைக் கொண்டுள்ள அம்மா திட்டம், கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மூலை முடுக்குகளில் ...

மேலும் படிக்க »

போடியில் விலையில்லா பொருட்களை வழங்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!

போடியில் விலையில்லா பொருட்களை வழங்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!

போடியில் உள்ள சில்லமரத்துப்பட்டி கிராமத்தில் அனைவருக்கும் விலையில்லா பொருட்கள் வழங்க வலியுறுத்தி பெண்கள், ரேசன் கார்டுகளை தூக்கியெறிந்து வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போடி அம்மாபட்டி வருவாய் கிராமத்திற்குட்பட்ட சில்லமரத்துப்பட்டி, அம்மாபட்டி, சுந்தரராஜபுரம், விசுவாசபுரம் கிராமங்களை சேர்ந்த 4,490 பேருக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், பேன் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதில் சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த ...

மேலும் படிக்க »

பஸ் தினம் என்ற பெயரில் தொடரும் கல்லூரி மாணவர்களின் ரகளை!

பஸ் தினம் என்ற பெயரில் தொடரும் கல்லூரி மாணவர்களின் ரகளை!

சென்னையில் கல்லூரி மாணவர்கள் பஸ் தினம் என்ற பெயரில் பயணிகளுடன் செல்லும் அரசு பஸ்களை சிறை பிடித்து அதனை தங்கள் இஷ்டத்துக்கு விளையாட்டு பொருள் போல பயன்படுத்தி வருகிறார்கள். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சென்னையில் நடைபெறும் பஸ் தின கொண்டாட்டத்துக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. ஆனால், இதனை மாணவர்கள் ஒரு பொருட்டாகவே மதிப்ப தில்லை. ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடை மாற்றம்!

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடை மாற்றம்!

தமிழகத்தில் மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பற்றிய விவரங்களை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் இன்று அறிவித்துள்ளார். அதன்படி, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனராக இருந்த குமரகுருபரன் மாற்றப்பட்டு அவருக்கு பதில் மகேசன் காசிராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமிழ் மேம்பாட்டு இணைச் செயலாளராகவும், அரசு கேபிள் டி.வி. இயக்குனராக பணியாற்றுவார். தமிழக அரசின் தொழில் துறை ...

மேலும் படிக்க »
Scroll To Top