அதிமுக ஆட்சியில் குற்றங்கள் அதிகரிப்பு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில் குற்றங்கள் அதிகரிப்பு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்து வருவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம் சாட்டினார். கடந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்துடன் அதிமுக கூட்டணி அமைத்து, வெற்றிப் பெற்றதாக ஸ்டாலின் விமர்சித்தார். சோதனைகளை தாண்டி, எதிர்காலத்தில் திமுக வெற்றியடையும் என்றும் ...

மேலும் படிக்க »

குண்டர் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்!

குண்டர் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்!

குண்டர் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தை ரத்து செய்து, ஏற்கனவே உள்ள சட்டங்களின்படி குற்றங்களைக் குறைக்கவும், குற்றவாளிகளை தண்டிக்கவும் அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “குண்டர் தடுப்புச் சட்டம் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அபாயகரமான செயல்கள் தடுப்புச் சட்டத்தில் தமிழக அரசு அவசரமாக ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர்கள் மேலும் 20 பேர் விடுதலை!

தமிழக மீனவர்கள் மேலும் 20 பேர் விடுதலை!

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் மேலும் 20 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 20 பேர் ஐந்து படகுகளுடன் கடந்த மாதம் 22ஆம் தேதி கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்கள் அனுராதாபுரம் சிறையில் அடைக்கபட்டிருந்தனர். இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்தையொட்டி தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை அதிபர் ...

மேலும் படிக்க »

சென்னையிலிருந்து மஸ்கட்டுக்கு செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையிலிருந்து மஸ்கட்டுக்கு செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையிலிருந்து மஸ்கட்டுக்கு செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து, அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுதந்திர தினத்தன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து செல்லும் விமானங்களை கடத்தவும், அவற்றை தாக்கவும் தீவிரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து, சென்னை, மும்பை உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களிலும் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

கொசுவை ஒழிக்கும் நொச்சி செடி: சென்னை மாநகராட்சி இலவச விநியோகம்

கொசுவை ஒழிக்கும் நொச்சி செடி: சென்னை மாநகராட்சி இலவச விநியோகம்

வீடுகளிலும் தெருக்களிலும் நொச்சி செடி வளர்க்க விரும்புவோருக்கு செடிகளை இலவசமாக வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கொசுக்களை ஒழிப்பதற்காக 2013-ம் ஆண்டு முதல் நொச்சி செடிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரம் நொச்சி செடிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பொதுநலச் சங்கங்கள் தாங்கள் இருக்கும் ...

மேலும் படிக்க »

தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.10 ஆயிரமாக உயர்வு: சுதந்திர தின உரையில் ஜெயலலிதா அறிவிப்பு

தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.10 ஆயிரமாக உயர்வு: சுதந்திர தின உரையில் ஜெயலலிதா அறிவிப்பு

தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்தியாவின் 68வது சுதந்திர தினத்தையொட்டி இன்று காலை சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியேற்றினார். ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில், காலை மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய முதல்வர் ...

மேலும் படிக்க »

68-வது சுதந்திர தினம்: புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் ஜெயலலிதா

68-வது சுதந்திர தினம்: புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் ஜெயலலிதா

நாட்டின் 68-வது சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா கொடி ஏற்றினார். கொடி ஏற்றிய பிறகு உரையாற்றிய முதலமைச்சர், சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். சுதந்திரப் போராட்ட தியாகிகளை நன்றியோடு நினைவு கூர்வோம் என கூறிய அவர், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு வழங்கபப்டும் ...

மேலும் படிக்க »

சென்னையில் மேடை நடனக் கலைஞர்கள் கோட்டை நோக்கிப் பேரணி

சென்னையில் மேடை நடனக் கலைஞர்கள் கோட்டை நோக்கிப் பேரணி

தமிழகத்தில் இருக்கும் மேடை நடனக் கலைஞர்களுக்கென தனி நல வாரியம் அமைக்க வலியுறுத்தி மேடை நடனக் கலைஞர்கள் கோட்டை நோக்கிப் பேரணி நடத்தினர். தென்னிந்திய மேடை நடனக் கலைஞர்கள் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட இந்தப் பேரணி, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கி புதுப்பேட்டையில் முடிவடைந்தது. பேரணியின்போது, ஆபாச நடனங்களை ஆடும் கலைஞர்களை தண்டிக்க வேண்டும், மேடை ...

மேலும் படிக்க »

மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக் சக்ரா விருது!

மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக் சக்ரா விருது!

தமிழகத்தை சேர்ந்த மறைந்த முன்னாள் ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக் சக்ரா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் ஷோபியானில் நடந்த சண்டையில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ மேயர் முகுந்த் வரதராஜன் மரணம் அடைந்தார். இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி 919 காவலர்களுக்கு வீர தீர செயலுக்கான ...

மேலும் படிக்க »

அனுமதி பெறாத மழலையர் பள்ளிகள் மூடப்படும்: தமிழக அரசு தகவல்

அனுமதி பெறாத மழலையர் பள்ளிகள் மூடப்படும்: தமிழக அரசு தகவல்

சென்னையில், உரிய அனுமதி பெறாத மழலையர் பள்ளிகள் மூடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. அனுமதி பெறாமல் இயங்கும் மழலையர் பள்ளிகளை முறைப்படுத்தக் கோரிய வழக்கில் இன்று, தமிழக பள்ளிக்கல்வித்துறை பதில் மனு தாக்கல் செய்தது. அதில், சென்னையிலுள்ள மழலையர் பள்ளிகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளதாகவும், அதன் பிறகு ...

மேலும் படிக்க »
Scroll To Top