கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறிய வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய தயாளு அம்மாள் மனு தள்ளுபடி!

கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறிய வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய தயாளு அம்மாள் மனு தள்ளுபடி!

கலைஞர் தொலைக்காட்சிக்கு முறைகேடாக ரூ.200 கோடி கைமாறிய வழக்கில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அதே நேரத்தில் வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்க கோரிய மனுவை  தள்ளுபடி செய்தது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 ...

மேலும் படிக்க »

புலிப்பார்வை பாடல் வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன? – மாணவர் வி.பிரபாகரன் பேட்டி

புலிப்பார்வை பாடல் வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன? – மாணவர் வி.பிரபாகரன் பேட்டி

புலிப்பார்வை பாடல் வெளியீட்டு விழாவில் அப்படத்திற்கு எதிராக போராடிவரும் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்தும் கத்தி மற்றும் புலிப்பார்வை படங்களுக்கு எதிரான மாணவர்களின் நிலைப்பாடு குறித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் வி.பிரபாகரனுடன் தமிழ்ஸ் நவ் இணையதளம் நடத்திய சிறப்பு பேட்டி. புலிப்பார்வை மற்றும் கத்தி திரைப்படத்தை ஏன் எதிர்க்கிறீர்கள்? புலிப்பார்வை திரைப்படம் முற்றுமுழுதாக தமிழீழ போராட்டத்தை கொச்சைப்படுத்துவது போன்றும், விடுதலைபுலிகள் ...

மேலும் படிக்க »

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர் ஜெயலலிதா, மக்கள் நலப் பணியாளர்கள் 13,000 பேரை பணிநீக்கம் செய்தார். இதை எதிர்த்து மக்கள் நலப் பணியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த ...

மேலும் படிக்க »

மனித கழிவுகளை அகற்ற இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும்: கி.வீரமணி

மனித கழிவுகளை அகற்ற இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும்: கி.வீரமணி

மனித கழிவுகளை அகற்றுவதற்கு புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இந்த 21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய அவலங்களில் ஒன்று மனிதக் கழிவுகளை மனிதர்களே சுமந்து செல்வதாகும். இது அநாகரிகத்தின் உச்சம். இது மனிதர்களை மிருகங்களைவிடக் கேடான நிலையில் நடத்துவது ...

மேலும் படிக்க »

ஆகஸ்டு 29-ல் அதிமுக பொதுச்செயலர் தேர்தல்!

ஆகஸ்டு 29-ல் அதிமுக பொதுச்செயலர் தேர்தல்!

அதிமுகவின் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்வதற்கான கட்சித் தேர்தல் இம்மாதம் 29ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பினை அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. கட்சியின் சட்ட விதிப்படி, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுச் செயலாளரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதியின் கீழ் இத்தேர்தல் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலுக்கான ...

மேலும் படிக்க »

முல்லைப் பெரியாறு மூவர் குழு கூட்டத்திற்கு கேரளா புறக்கணிப்பு!

முல்லைப் பெரியாறு மூவர் குழு கூட்டத்திற்கு கேரளா புறக்கணிப்பு!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மூவர் குழுவின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டத்தை கேரளா புறக்கணித்துள்ளது. மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் நாதன் தலைமையிலான இக்குழுவின் கூட்டம், முல்லைப் பெரியாறு அணை பகுதியில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை கேரளா புறக்கணித்துள்ளது. குமுளியில் கூட்டம் நடந்தால் மட்டுமே ...

மேலும் படிக்க »

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. ஆனால் வெள்ளியின் விலையில் பெரிய மாற்றமில்லை. சென்னையில் காலை நிலவரப்படி, 24 காரட் சுத்தத் தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் விலை குறைந்து 2,861 ரூபாயாக உள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கமும் ஒரு கிராம் 9 ரூபாய் விலை இறங்கி 2,675 ரூபாய்க்கும், சவரனுக்கு 72 ரூபாய் ...

மேலும் படிக்க »

கத்தி மற்றும் புலிப்பார்வை திரைப்படத்திற்கு எதிராக தமிழ் அமைப்புகள் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

கத்தி மற்றும் புலிப்பார்வை திரைப்படத்திற்கு எதிராக தமிழ் அமைப்புகள் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

புலிப்பார்வை மற்றும் லைக்கா தயாரிக்கும் கத்தி திரைப்படத்தை எதிர்த்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மாணவர் அமைப்புகளின் கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் கத்தி. இப்படத்தை ஈழத்தில் பல லட்சம் தமிழர்களை கொன்றொழித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவின் குடும்பத்தினர் முக்கிய பங்குதாரர்களாக ...

மேலும் படிக்க »

தலைமைச் செயலகம் எதிரே டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவிகள் தீக்குளிக்க முயற்சி!

தலைமைச் செயலகம் எதிரே டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவிகள் தீக்குளிக்க முயற்சி!

சென்னை தலைமைச் செயலகம் எதிரே டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவிகள் இரண்டு பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், குன்னவலம் டி.டி.நகரில் உள்ள டி.டி. மருத்துவக் கல்லூரியில் கடந்த 2011ஆம் ஆண்டு 103 மாணவ– மாணவிகள் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு முதலாம் ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகளும் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில் ...

மேலும் படிக்க »

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: மூவர் குழு இன்று ஆலோசனை

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: மூவர் குழு இன்று ஆலோசனை

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மூவர் குழுவின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் நாதன் தலைமையிலான இக்குழுவின் கூட்டம், முல்லைப் பெரியாறு அணை பகுதியில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் போது, புதிதாக ...

மேலும் படிக்க »
Scroll To Top