அரக்கோணம் அருகே மின்சார ரயிலில் பெண்களை தாக்கி 50 பவுன் கொள்ளை!

அரக்கோணம் அருகே மின்சார ரயிலில் பெண்களை தாக்கி 50 பவுன் கொள்ளை!

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே மின்சார ரயிலில் பெண்களை தாக்கி 50 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், நகரியில் நடந்த திருமண விழா ஒன்றில் பங்கேற்றுவிட்டு பிரசன்னா, ரேவதி இருவரும் நேற்று ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். பேருந்து மூலம் திருத்தணிக்கு வந்த இவர்கள் இரவு 9 மணி ...

மேலும் படிக்க »

2ஜி ஊழல் வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்பட 9 பேருக்கு ஜாமீன்!

2ஜி ஊழல் வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்பட 9 பேருக்கு ஜாமீன்!

கலைஞர் தொலைக்காட்சிக்கு  ரூ.200 கோடி கைமாறிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் ஜாமீன் வழங்கி டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாயை லஞ்சமாக வழங்கியதாக அமலாக்கத் ...

மேலும் படிக்க »

சென்னையில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

சென்னையில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை எம்.ஜி.ஆர் சதுக்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 3-ஆவது நாளாக நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். வெயிட்டேஜ் முறையை ரத்து‌ செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ...

மேலும் படிக்க »

தமிழை வழக்காடும் மொழியாக்க, ஜனாதிபதியிடம் கோரிக்கை: தருண் விஜய் எம்.பி.க்கு தி.மு.க. பாராட்டு

தமிழை வழக்காடும் மொழியாக்க, ஜனாதிபதியிடம் கோரிக்கை: தருண் விஜய் எம்.பி.க்கு தி.மு.க. பாராட்டு

சென்னை ஐகோர்ட்டில், தமிழை வழக்காடும் மொழியாக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ள, தருண் விஜய் எம்.பி.க்கு, தி.மு.க. சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தருண் விஜய் எம்.பி.க்கு பாராட்டு தெரிவித்து, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:– இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, தாங்கள் கொடுத்துள்ள கோரிக்கை மனு ...

மேலும் படிக்க »

மக்கள் நலப் பணியாளர்களை மதுவிலக்கு ஊழியர்களாக நியமிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

மக்கள் நலப் பணியாளர்களை மதுவிலக்கு ஊழியர்களாக நியமிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

பணி நீக்கப்பட்ட அனைத்து மக்கள் நலப் பணியாளர்களுக்கும் மீண்டும் வேலை வழங்கி, அவர்களை மது எதிர்ப்பு பரப்புரையாளர்களாக அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: “மக்கள் நல பணியாளர் பணி நீக்கம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அனைத்து பணியாளர்களுக்கும் வரும் அக்டோபர் மாத ...

மேலும் படிக்க »

அர்ச்சனா ராமசுந்தரம் பதவி வகிக்க இடைக்கால தடை நீடிப்பு!

அர்ச்சனா ராமசுந்தரம் பதவி வகிக்க இடைக்கால தடை நீடிப்பு!

சி.பி.ஐ. கூடுதல் இயக்குநராக அர்ச்சனா ராமசுந்தரம் பதவி வகிக்க இடைக்கால தடை தொடரும் எனக்கூறி விசாரணையை ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்துறையில் சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் டி.ஜி.பி.யாக பதவி வகித்து வந்தவர் அர்ச்சனா ராமசுந்தரம். இவரை கடந்த பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக மத்திய அரசு நியமித்தது. ...

மேலும் படிக்க »

பெங்களூருவுக்கு அனுமதியின்றி மணல் கடத்தல்: 16பேர் கைது

பெங்களூருவுக்கு அனுமதியின்றி மணல் கடத்தல்: 16பேர் கைது

தமிழகத்திலிருந்து பெங்களூருவுக்கு அனுமதியின்றி மணல் எடுத்துச் சென்றதாக 16 பேர் கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டனர். மணலை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட 17 லாரிகளும், 70 யூனிட் மணல் மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஓசூர் வழியாக பெங்களூருவுக்கு மணல் கொண்டு செல்லப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ஓசூர் சிப்காட் ஜூஜூவாடி சோதனைச் சாவடி, ஆகேனக்கல் சாலை ...

மேலும் படிக்க »

டீசல் விற்பனையில் இழப்பு அதிகரிப்பு: எண்ணெய் நிறுவனங்கள் தகவல்

டீசல் விற்பனையில் இழப்பு அதிகரிப்பு: எண்ணெய் நிறுவனங்கள் தகவல்

டீசல் விற்பனையில் தங்களுக்கு ஏற்படும் இழப்பு லிட்டருக்கு ஒரு ரூபாய் 78 காசாக அதிகரித்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரத்தில் டீசல் விற்பனையில் இழப்பு இதுவரை இல்லாத குறைந்த அளவாக ஒரு ரூபாய் 33 காசாக சரிந்தது. இந்நிலையில், இப்போது அது 35 காசு உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன. பெட்ரோல் விலை மீதான ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் மதுபானங்கள் விலை இன்று முதல் உயர்வு!

தமிழகத்தில் மதுபானங்கள் விலை இன்று முதல் உயர்வு!

தமிழகத்தில் இன்று (20ஆம் தேதி) முதல் மதுபானங்களின் விலை உயருகிறது. தமிழகத்தில், 29-11-2003 முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அப்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களுக்கு, ஒரு புரூப் லிட்டருக்கு ரூ.93 ஆயத்தீர்வை வசூலிக்கப்பட்டது. பின்னர், 2007ஆம் ஆண்டு அது ரூ.125 ஆக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், அரசின் வருவாயை ...

மேலும் படிக்க »

டி.டி. மருத்துவக் கல்லூரியை அரசே நடத்த வேண்டும்: மருத்துவர்கள் மற்றும் பெற்றோர் கருத்து!

டி.டி. மருத்துவக் கல்லூரியை அரசே நடத்த வேண்டும்: மருத்துவர்கள் மற்றும் பெற்றோர் கருத்து!

டி.டி. மருத்துவக் கல்லூரியை தமிழக அரசே ஏற்று நடத்துவது தான் மாணவர்களின் பிரச் சினைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும் என்று மருத்துவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் அருகேயுள்ள டி.டி. மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தை இந்திய மருத்துவ கவுன்சில் 2011-12-ம் ஆண்டு ரத்து செய்தது. இதனால், பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் 216 பேர் கடந்த ஓராண்டு ...

மேலும் படிக்க »
Scroll To Top