பேரறிவாளன், சாந்தன், முருகன் மீதான மறு சீராய்வு மனு இன்று விசாரணை!

பேரறிவாளன், சாந்தன், முருகன் மீதான மறு சீராய்வு மனு இன்று விசாரணை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப் பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் சார்பில் தண்டனையை குறைக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு கடந்த ...

மேலும் படிக்க »

மாநிலங்களவை தேர்தல்: தமிழகத்தில் 6 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வாகிறார்கள்

மாநிலங்களவை தேர்தல்: தமிழகத்தில் 6 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வாகிறார்கள்

டெல்லி மேல்-சபைக்கு தமிழ்நாட்டில் இருந்து எம்.பி.க்களாக இருக்கும் 18 பேரில் 6 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் 2–ந்தேதியுடன் முடிகிறது. இதையடுத்து காலியாக உள்ள 6 இடங்களுக்கு வரும் 7–ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது. அ.தி.மு.க. சார்பில் சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், முத்துக்கருப்பன், செல்வராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக ...

மேலும் படிக்க »

மாநிலங்களவை தேர்தல்: தேமுதிக போட்டியில்லை

மாநிலங்களவை தேர்தல்: தேமுதிக போட்டியில்லை

மாநிலங்களவை தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடவில்லை என்பதால், அ.தி.மு.க. –  சி.பி.எம் வேட்பாளர்கள் மற்றும் தி.மு.க. வேட்பாளர்  போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது.இந்த வேட்புமனு தாக்கலில் 6 இடங்களுக்கு 6 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இதில், ...

மேலும் படிக்க »

பொறுப்பை மறந்து செயல்பட்டதால் அழகிரி நீக்கம் : கருணாநிதி விளக்கம்

பொறுப்பை மறந்து செயல்பட்டதால் அழகிரி நீக்கம் : கருணாநிதி விளக்கம்

திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழு முடிவுக்கு எதிராக அழகிரி செயல்பட்டார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, அண்மையில் திமுகவில் இருந்து மு.க. அழகிரி நீக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, செயலாளர் பொறுப்பை மறந்து செயல்பட்டதால் அழகிரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ...

மேலும் படிக்க »

‘டான்செட்’ நுழைவு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

‘டான்செட்’ நுழைவு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

எம்.டெக்.,எம்.பி.ஏ., போன்ற படிப்பில் சேர ‘டான்செட்’ நுழைவு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளாண் முதலிய படிப்புகளில் சேர்வதற்கு ‘டான்செட்’ என்ற நுழைவுத்தேர்வை எழுதவேண்டும். இந்த தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் மார்ச் ...

மேலும் படிக்க »

தேர்தல் கூட்டணி பற்றி பா.ஜனதாவுடன் பா.ம.க. பேச்சு வார்த்தை

தேர்தல் கூட்டணி பற்றி பா.ஜனதாவுடன் பா.ம.க. பேச்சு வார்த்தை

பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு முன்னதாக கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகளில் காங்கிரசும், பா.ஜ.க.வும் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் அ.தி.மு.க. 39 தொகுதிகளிலும் தனித்து களம் இறங்க திட்டமிட்டுள்ளது. தி.மு.க.வினர் தே.மு.தி.க.வை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் பா.ஜனதா கட்சி தலைவர்கள், தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான ...

மேலும் படிக்க »

சென்னை துறைமுகத்தில் நீர் மூழ்கி கப்பலில் விஷவாயு தாக்கி இருவர் பலி

சென்னை துறைமுகத்தில் நீர் மூழ்கி கப்பலில் விஷவாயு தாக்கி இருவர் பலி

சென்னை துறைமுகத்தில் நீர்மூழ்கி கப்பலில் விஷ வாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். சென்னை துறைமுகத்தில் நேற்று மாலை ஐ.என்.எஸ் வக்ளி என்ற நீர்மூழ்கி கப்பலில் ஒப்பந்த தொழிலாளர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விஷ வாயு தாக்கி மகேந்திரன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தி்ன் ...

மேலும் படிக்க »

மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்

மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. சார்பில் எஸ்.முத்துக்கருப்பன், ஏ.கே.செல்வராஜ், எஸ்.சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த ஆகியோரும், அ.தி.மு.க. ஆதரவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜனும் போட்டியிடுகின்றனர். இவர்கள் அனைவரும் இன்று பிற்பகல் தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் , தேர்தல் அதிகாரி ஜமாலுதீனிடம் ...

மேலும் படிக்க »

மீனவர் பேச்சு வார்த்தை என்பது மக்களை ஏமாற்றும் நாடகமே : பழ. நெடுமாறன் சாடல்

மீனவர் பேச்சு வார்த்தை என்பது மக்களை ஏமாற்றும் நாடகமே : பழ. நெடுமாறன் சாடல்

தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை சென்னையில் இன்று நடைபெற்றது.இந்த மீனவர் பேச்சு வார்த்தை குறித்து உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் நெடுமாறன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தமிழ் நாட்டு மக்களையும், தமிழக மீனவர்களையும் ஏமாற்றுவதற்கு இந்த நாடகம் நடத்தப்படுகிறது. இரண்டு நாட்டு மீனவர்களுக்கிடையே மோதல் இல்லை. சிங்கள இராணுவம் ...

மேலும் படிக்க »

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

22 காரட் ஆபரணத் தங்கம் சவரன் 22,496 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் 3 ஆயிரத்து 8 ரூபாயாக உள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 2,812 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சில்லரை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி 48 ரூபாய் 20 காசுக்கும், கட்டி வெள்ளி ...

மேலும் படிக்க »
Scroll To Top