முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 152 அடி வரை தேக்க நடவடிக்கை: ஜெயலலிதா

முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 152 அடி வரை தேக்க நடவடிக்கை: ஜெயலலிதா

முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 152 அடி வரை தேக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தொடரப்பட்ட வழக்கில், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தினை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தென்மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் சார்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: 3-வது நாளாக இறுதிவாதம்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: 3-வது நாளாக இறுதிவாதம்

முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் சுதாகரன், இளவரசி தரப்பினரின் இறுதி வாதம் மூன்றாவது நாளாக இன்று நடைபெற்றது. சுதாகரன், இளவரசி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹமீது தேசாய், சுதாகரனின் திருமணச் செலவினங்கள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அதனை நீதிமன்றம் ஏற்கக்கூடாது என்றும் எடுத்துரைத்தார். தமிழ் கலாச்சாரப்படி பெண் வீட்டாரே திருமணச் செலவுகளை செய்வதாகவும், ...

மேலும் படிக்க »

நீதிபதிகள் நியமன மசோதாவை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

நீதிபதிகள் நியமன மசோதாவை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதின்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி சத்தியநாராயணா ஆகியோர் முன் இந்த மனு விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவும், அரசியல் சட்டத்திருத்த மசோதாவும் ஒரே நேரத்தில் கொண்டு வரப்பட்டதை ஏற்க முடியாது என்று மனுதாரர் ...

மேலும் படிக்க »

கேரளாவை கண்டிக்கும் விதமாக கேரள நிறுவனங்கள், அதிகாரிகள் வீடுகள் முற்றுகை: வேல்முருகன் எச்சரிக்கை!

கேரளாவை கண்டிக்கும் விதமாக கேரள நிறுவனங்கள், அதிகாரிகள் வீடுகள் முற்றுகை: வேல்முருகன் எச்சரிக்கை!

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தமிழக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய கேரளாவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கேரளாவின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள கேரளா முதலாளிகளின் வணிக நிறுவனங்கள், உயர் அதிகாரிகளின் வீடுகளை முற்றுகையிடுவோம் என்றும் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று ...

மேலும் படிக்க »

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை மணவழகர் மன்றம் முத்தமிழ் விழா அறக்கட்டளையும், ராஜா அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் மணவழகர் மன்றத்தின் 58வது ஆண்டு முத்தமிழ் விழா ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று தொடங்கியது. இந்த விழாவுக்கு, மன்றத்தின் காப்பாளரும், ...

மேலும் படிக்க »

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது. ஆனால் வெள்ளியின் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. சென்னையில் காலை நிலவரப்படி, 24 காரட் சுத்தத் தங்கம் கிராமுக்கு 28 ரூபாய் விலை குறைந்து 2,799 ரூபாயாக உள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கமும் ஒரு கிராம் 26 ரூபாய் விலை சரிந்து 2,617 ரூபாய்க்கும், சவரனுக்கு 208 ...

மேலும் படிக்க »

சூரிய மின்தகடு ஊழல்: கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்!

சூரிய மின்தகடு ஊழல்: கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்!

சூரிய மின்தகடு ஊழல் வழக்கில் கேரளாவை சேர்ந்த சரிதா நாயர் கோவை நீதிமன்றத்தில் ஆஜரானார். கோவையில் சூரிய மின் சக்தி உபகரணங்கள் தயாரித்து தருவதாக 31 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ...

மேலும் படிக்க »

ஐ.நா.வில ராஜபக்சேவை உரையாற்ற அனுமதிக்க கூடாது: ராமதாஸ்

ஐ.நா.வில ராஜபக்சேவை உரையாற்ற அனுமதிக்க கூடாது: ராமதாஸ்

ஐ.நா. பொது அவையில் ராஜபக்சேவை உரையாற்ற அனுமதிக்க கூடாது என்று ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இலங்கையில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்; இப்பாதகங்களை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் 5 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ...

மேலும் படிக்க »

மோடி பங்கேற்கும் விழாவில பங்கேற்க மாட்டேன்: பிரித்விராஜ் சவான் அறிவிப்பு!

மோடி பங்கேற்கும் விழாவில பங்கேற்க மாட்டேன்: பிரித்விராஜ் சவான் அறிவிப்பு!

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று மஹாராஷ்டிரா மாநில முதல்வர் பிரித்விராஜ் சவான் கூறியுள்ளார். சமீபத்தில் ஹரியானாவில் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், அம்மாநில முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடாவை பேச விடாமல் கூட்டத்தினர் கோஷமிட்டனர். இதனால், இனி பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று ஹூடா அறிவித்திருந்தார். ...

மேலும் படிக்க »

இடைநிலை ஆசிரியர்கள் 2,408 பேர் விரைவில் தேர்வு: தேர்வு வாரியம் அறிவிப்பு!

இடைநிலை ஆசிரியர்கள் 2,408 பேர் விரைவில் தேர்வு: தேர்வு வாரியம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் விரைவில் 2,408 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 12 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. அதற்கான ஆசிரியர் தேர்வு பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை சார்பில் விரைவில் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top