தமிழக அரசால் மதுவிலக்கை அமல்படுத்த முடியாதது ஏன்?: அன்புமணி ராமதாஸ்

தமிழக அரசால் மதுவிலக்கை அமல்படுத்த முடியாதது ஏன்?: அன்புமணி ராமதாஸ்

பூரண மதுவிலக்கு கேரளா மாநிலத்தில் சாத்தியமாகும்போது தமிழகத்தில் மட்டும் ஏன் சாத்திய மாகாது என்று தருமபுரியில் நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தின்போது அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தருமபுரி தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், கிராமம் கிராமமாகச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். வெள்ளிக்கிழமை அரூர் வட்டம் சித்தேரி மலைகிராமங்களில் நன்றி ...

மேலும் படிக்க »

பெரியாறு அணை நீர்மட்டம் 125 அடியை எட்டியது!

பெரியாறு அணை நீர்மட்டம் 125 அடியை எட்டியது!

தொடர் மழை காரணமாக பெரியாறு அணை நீர்மட்டம் 125 அடியை எட்டியது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று பெரியாறு அணை பகுதியில் 35.2 மி.மீ. மழையும், தேக்கடியில் 10.2 மி.மீ. மழையும் பெய்துள்ளது. இதனால் அணைக்கு 2112 கனஅடி தண்ணீர் வந்து ...

மேலும் படிக்க »

மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தை டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு

மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தை டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு

திருவள்ளூவர் மாவட்டத்தில் உள்ள டி.டி. மருத்துவக் கல்லூரிக்கு கொடுத்த அங்கீகாரத்தை இந்திய மருத்துவ கல்வி கவுன்சில் திரும்ப பெற்றதையடுத்து, அந்த கல்லூரியில் மருத்துவ படிப்புக்கு சேர்ந்த மாணவர்கள் தங்களை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கவேண்டும் அல்லது டி.டி. மருத்துவக் கல்வியை அரசே ஏற்று நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். டி.டி. ...

மேலும் படிக்க »

தூக்கு தண்டனையை எதிர்த்து தீக்குளித்து உயிர்நீத்த செங்கொடி நினைவு ரத்ததான முகாம்!

தூக்கு தண்டனையை எதிர்த்து தீக்குளித்து உயிர்நீத்த செங்கொடி நினைவு ரத்ததான முகாம்!

தூக்கு தண்டனைக்கு எதிராக தீக்குளித்து உயிர்நீத்த செங்கொடி நினைவு ரத்ததான முகாம் சென்னையில் இன்று நடைபெற்றது. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிடக்கூடாது என வலியுறுத்தி தீக்குளித்து உயிர்நீத்த செங்கொடியின் நினைவு தினமான இன்று சென்னை பச்சையப்பா கல்லூரி அருகே சிறப்பு ரத்ததான ...

மேலும் படிக்க »

கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் த‌டை விதித்துள்ளனர். இதேபோல் குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் தாமிரபரணியில் ...

மேலும் படிக்க »

மின்வெட்டு நீக்கப்பட்டதாக ஏமாற்றிய ஜெயலலிதா மன்னிப்பு கேட்க ராமதாஸ் வலியுறுத்தல்!

மின்வெட்டு நீக்கப்பட்டதாக ஏமாற்றிய ஜெயலலிதா மன்னிப்பு கேட்க ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழகத்தில் மின்வெட்டு முற்றிலுமாக நீக்கப்பட்டு விட்டதாக கூறி மக்களை ஏமாற்றியதற்காக, ஜெயலலிதா அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததையடுத்து சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மீண்டும் மின்வெட்டு தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. ...

மேலும் படிக்க »

முல்லை பெரியாறு பிரச்சினைக்கு காரணமே அதிமுக அரசுதான்: திமுக பதிலடி!

முல்லை பெரியாறு பிரச்சினைக்கு காரணமே அதிமுக அரசுதான்: திமுக பதிலடி!

முல்லை பெரியாறு அணை பிரச்சினை உருவானதே அதிமுக அரசால்தான் என்று பதிலடி தந்துள்ள திமுக, மதுரை விழாவில் கருணாநிதி மீது ஜெயலலிதா அடுக்கிய குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக திமுக துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “காவிரிப் பிரச்சினையானாலும், முல்லை பெரியாறு பிரச்சினையானாலும், முதல்வர் ஜெயலலிதா தான் ஒருவரே ...

மேலும் படிக்க »

சாகித்ய அகாதமி விருதுகள் அறிவிப்பு: தமிழக எழுத்தாளர்கள் 2 பேர் தேர்வு!

சாகித்ய அகாதமி விருதுகள் அறிவிப்பு: தமிழக எழுத்தாளர்கள் 2 பேர் தேர்வு!

எழுத்துத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான சாகித்ய அகாதமி விருது, தமிழகத்தைச் சேர்ந்த இரா. நடராஜன் மற்றும் ஆர். அபிலாஷ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சாகித்ய அகாதமி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குழந்தைகளுக்கான சிறந்த படைப்புகளை உருவாக்கியவர்களுக்காக வழங்கப்படும் பால சாகித்ய அகாதமி விருதுக்கு, 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, தமிழில், விஞ்ஞான விக்ரமாதித்தன் ...

மேலும் படிக்க »

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக கனமழை பெய்தது. குமரி மாவட்டத்தில் பரவலாகப் பெய்த மழையில் வடசேரி பகுதியில் இருந்த பழைமையான கட்டடம் இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த பகுதியில் இருந்த 4 கடைகள் இதில் சேதமடைந்தன. இதேபோல் தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், லோயர்கேம்ப் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் ...

மேலும் படிக்க »

நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட முடிவு!

நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட முடிவு!

உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி, நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். என்.எல்.சி.யில் பணிபுரியும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை என்.எல்.சி. நிர்வாகம் நிறைவேற்றாத நிலையில், நெய்வேலி ஐ.என்.டி.யூ.சி. அலுவலகத்தில் ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ...

மேலும் படிக்க »
Scroll To Top