உதகை மற்றும் பந்தலூர் பகுதிகளில் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

உதகை மற்றும் பந்தலூர் பகுதிகளில் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நீலகிரி மாவட்டம், உதகை, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், அப்பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாகப் பெய்யும் மழை காரணமாக கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிப்பதாக மாவட்ட ...

மேலும் படிக்க »

40 நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு பின் மீண்டும் கடலுக்கு சென்றனர் ராமேஸ்வரம் மீனவர்கள்!

40 நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு பின் மீண்டும் கடலுக்கு சென்றனர் ராமேஸ்வரம் மீனவர்கள்!

40 நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு பின், இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், 63 விசைப்படகுகளையும் மீட்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்த பின்னரும் இலங்கை சிறையில் இருந்த ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் இன்று முதல் உயர்வு

தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் இன்று முதல் உயர்வு

தமிழகத்தில், 21 சுங்கச் சாவடிகளில், 10 முதல், 15 சதவீத கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளில் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகள் 41 இடங்களில் இயங்கி வருகின்றன. தனியாரிடம் மட்டுமின்றி, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் கட்டுப்பாட்டிலும் சில சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. ...

மேலும் படிக்க »

ஆசிரியர் தினத்தை பெயர் மாற்றம் செய்யும் உத்தரவை திரும்ப பெற வேண்டும்: வைகோ

ஆசிரியர் தினத்தை பெயர் மாற்றம் செய்யும் உத்தரவை திரும்ப பெற வேண்டும்: வைகோ

ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என பெயர் மாற்றம் செய்யும் உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, தனது கடும் உழைப்பாலும், முயற்சியாலும் கல்லூரி பேராசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் திகழ்ந்து, தந்துவ மேதையாக உயர்ந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆவார். ...

மேலும் படிக்க »

குண்டர் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்!

குண்டர் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்!

‘குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவதை எதிர்த்து அனுப்பப்படும் மனுக்களை விரைவில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். அந்த மனுக்களை பரிசீலிப்பதில் தாமதம் ஏற்படுத்துவது அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமைகளை மீறுவதாகும்’ என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திப்பிராஜபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (29). இவர் மீது பட்டீஸ்வரம், நாச்சியார் கோயில் காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. ...

மேலும் படிக்க »

உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூ. போட்டி ஜி.ராமகிருஷ்ணன் அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூ. போட்டி ஜி.ராமகிருஷ்ணன் அறிவிப்பு

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:– நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தல் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடும். இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் போட்டியிடுவதற்கான கால அவகாசம் தரப்பட வில்லை. உள்ளாட்சி தேர்தலை ஜனநாயக முறையில் தன்னிச்சையாக தமிழக தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும். நிர்வாகம், பண பலத்துடன் தமிழக ...

மேலும் படிக்க »

ஐ.நா-வில் ராஜபக்சே உரையாற்ற எதிர்ப்பு: நாம் தமிழர் கட்சியினர் உண்ணாவிரதம்!

ஐ.நா-வில் ராஜபக்சே உரையாற்ற எதிர்ப்பு: நாம் தமிழர் கட்சியினர் உண்ணாவிரதம்!

ஐ.நா மன்றத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே உரையாற்றவுள்ளதை தடுக்க வலியுறுத்தி சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை வள்ளூவர் கோட்டம் அருகே நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில், ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இப்போராட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், போர்க்குற்றம் தொடர்பாக இலங்கையில் விசாரணை நடத்த அனுமதிக்காத, ராஜபக்சே ஐ.நா ...

மேலும் படிக்க »

என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்!

என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்!

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ...

மேலும் படிக்க »

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் நெப்போலியன்!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் நெப்போலியன்!

சென்னையில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் நெப்போலியன். தேமுதிக தலைவர் விஜயகாந்தை சென்னை கோயம்பேட்டில் உள்ள  கட்சி அலுவலகத்தில் முன்னாள் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சரும், முன்னாள் நடிகர் சங்க துணைத்தலைவருமான நெப்போலியன் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நிகழ்ந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க »

ஆசிரியர்கள் தினம், குரு உத்சவ் என மாற்றம்: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்!

ஆசிரியர்கள் தினம், குரு உத்சவ் என மாற்றம்: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்!

ஆசிரியர்கள் தினம் என்ற தமிழ் சொல்லை குரு உத்சவ் என மாற்றியதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (31ஆம் தேதி) நடந்த திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், ”ஆசிரியர்கள் தினத்தை குரு உத்சவ் என்ற பெயரில் கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் தினம் என்ற தமிழ் ...

மேலும் படிக்க »
Scroll To Top