கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை கடத்தல்!

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை கடத்தல்!

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில், மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமரா வேலை செய்யாததால் குழந்தையைக் கடத்தியவரைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னை பூந்தமல்லியில் ஒரு விடுதியில் தங்கியிருந்த சரிதா(24) என்ற பெண்ணுக்கு நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் ...

மேலும் படிக்க »

கால தாமதத்தால் மரண தண்டனை குறைப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய மனு

கால தாமதத்தால் மரண தண்டனை குறைப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய மனு

வீரப்பன் கூட்டாளிகள் என்று குற்றம்சாட்டப்பட்ட சைமன், பிலவேந்திரன், ஞானப்பிரகாஷ், மீசை மாதையன் ஆகிய 4 பேருக்கு மைசூர் தடா கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. அதை எதிர்த்து 4 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு,  4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் ...

மேலும் படிக்க »

ஏழு தமிழர்களை விடுவிக்க மே 17 இயக்கம் சார்பில் நாளை மெரினாவில் கண்டன ஆர்பாட்டம்: அனைவரும் பங்கேற்கும்படி வைகோ வேண்டுகோள்!

ஏழு தமிழர்களை விடுவிக்க மே 17 இயக்கம் சார்பில் நாளை மெரினாவில் கண்டன ஆர்பாட்டம்: அனைவரும் பங்கேற்கும்படி வைகோ வேண்டுகோள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உளிட்ட ஏழு பேரையும் விடுதலை  செய்ய எதிர்ப்புத் தெரிவிக்கும் மத்திய அரசைக் கண்டித்து,  மே 17 இயக்கம் சார்பில் நாளை மெரினாவில் கண்டன ஆர்பாட்டம்  நடைபெறுகிறது. இதில் அனைவரும் திரளாக பங்கேற்கும்படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ...

மேலும் படிக்க »

சென்னை மகாகவி பாரதி நகரில் தொடரும் தீவிபத்து: 50 குடிசைகள் சாம்பல்

சென்னை மகாகவி பாரதி நகரில் தொடரும் தீவிபத்து: 50 குடிசைகள் சாம்பல்

சென்னை மகாகவி பாரதிநகரில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 50 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. தொடர்ந்து இந்த பகுதியில் குடிசைகள் எரிந்து வருவதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். சென்னையில் உள்ள மகாகவி பாரதியார் நகரில் வசித்து வரும் மக்கள் அடிப்படை வசதியின்றி கடந்த 8 வருடங்களாக தவித்து வருகின்றனர். மாற்று வீடு கேட்டு ...

மேலும் படிக்க »

மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் கள ஆய்வை அனுமதிக்கக் கூடாது: ராமதாஸ் கண்டனம்

மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் கள ஆய்வை அனுமதிக்கக் கூடாது: ராமதாஸ் கண்டனம்

மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் கள ஆய்வை அனுமதிக்கக் கூடாது என்றும், அவசர அவசரமாக அனுமதி அளிக்கப்பட்டதன் பின்னணி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி, கோதுமை உள்ளிட்ட 200 வகையான பயிர்களை  வயல்களில் பயிரிட்டு சோதனை ...

மேலும் படிக்க »

சி.பி.எஸ்.இ.10–ம் வகுப்பு மற்றும் பிளஸ்–2 தேர்வு தொடங்கியது!

சி.பி.எஸ்.இ.10–ம் வகுப்பு மற்றும் பிளஸ்–2 தேர்வு தொடங்கியது!

சி.பி.எஸ்.இ 10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கியது. 34 ஆயிரம் மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர். சென்னையில் மட்டும் 22 ஆயிரத்திற்கும் மேல் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். தமிழ் மற்றும் ஆங்கிலம் தேர்வுகள் இன்று நடைபெற்றன. சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வை தமிழகம் முழுவதும் 10,775 மாணவர்களும் 10–ம் வகுப்பு தேர்வை ...

மேலும் படிக்க »

சென்னை அருகே காரில் கடத்தப்பட்ட ரூ.3 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்!

சென்னை அருகே காரில் கடத்தப்பட்ட ரூ.3 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்!

சென்னை அருகே உள்ள செங்குன்றத்தில் காரில் கடத்திக் கொண்டு வரப்பட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னையை அடுத்து உள்ள செங்குன்றம் பகுதியில் நேற்று நள்ளிரவு குடி போதையில் வாகனம் ஓட்டி வருபவர்களை கண்காணிக்க போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்றை ...

மேலும் படிக்க »

இலங்கையில் நடைபெறவிருந்த சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சி ரத்து

இலங்கையில் நடைபெறவிருந்த சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சி ரத்து

இலங்கையில் நடத்த திட்டமிட்டிருந்த இசை நிகழ்ச்சியை தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பை தொடர்ந்து ரத்து செய்துள்ளதால் தமிழாதரவு இயக்கங்களுக்கு உலகத் தமிழர்கள் நன்றி தெரிவித்தனர். ஈழத்தில்  1,50,000 மேற்பட்ட தமிழ் மக்கள் சிங்கள அரசால் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சர்வதேச அளவில் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலையை ...

மேலும் படிக்க »

சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு நிதி: மத்திய அரசு முடிவு

சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு நிதி: மத்திய அரசு முடிவு

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஒன்றை தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ந் தேதி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம், நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் மூலம் தென் சென்னை மற்றும் ...

மேலும் படிக்க »

வல்லூர் அனல்மின் நிலையம்: 3-வது யூனிட்டில் 525 மெகாவாட் மின்உற்பத்தி

வல்லூர் அனல்மின் நிலையம்: 3-வது யூனிட்டில் 525 மெகாவாட் மின்உற்பத்தி

சென்னையை அடுத்த வல்லூரில் தேசிய அனல்மின் கழகமும் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் சேர்ந்து தலா 500 மெகாவாட் உற்பத்தி செய்யும் 3-வது யூனிட்டுகளை அமைத்துள்ளது. இந்த அனல்மின் நிலையத்துக்கு எண்ணூர் துறைமுகத்தில் இருந்து கன்வயர் பெல்ட் மூலம் நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது. முதல் 2 யூனிட் மின்சார உற்பத்தி ஏற்கனவே ...

மேலும் படிக்க »
Scroll To Top