என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர் களுடனான பேச்சு வார்த்தை தோல்வி!

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர் களுடனான பேச்சு வார்த்தை தோல்வி!

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து சென்னையில் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியடைந்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; பணி நிரந்தரம் செய்யும் வரை குறைந்த பட்ச ஊதியமாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து, என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 20 நாட்களாக வேலைநிறுத்த ...

மேலும் படிக்க »

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

ஒரு சவரன் தங்கத்தின் விலை இந்த ஆண்டில் முதன்முறையாக 20 ஆயிரத்துக்கு கீழே இறங்கியுள்ளது. ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான 9 மாதங்களில் தங்கம் சவரனுக்கு 2 ஆயிரத்து 50 ரூபாய் வரை குறைந்துள்ளது. இது கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைவாகும். சென்னையில் காலை நிலவரப்படி, 24 காரட் சுத்தத் தங்கம் கிராமுக்கு ...

மேலும் படிக்க »

அமராவதி அணையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு: முதல்வர் அறிவிப்பு

அமராவதி அணையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு: முதல்வர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறந்துவிடப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமராவதி அணை பாசன பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதிய, பழைய பாசனக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என அறிவித்துள்ளார். இதன்மூலம், திருப்பூர்,கரூர் மாவட்டத்தில் உள்ள 47ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்கள் ...

மேலும் படிக்க »

உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவுகள்: பல இடங்களில் அதிமுக வெற்றி!

உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவுகள்: பல இடங்களில் அதிமுக வெற்றி!

உள்ளாட்சி இடைத்தேர்தலில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் மற்றும் நான்கு நகராட்சித் தலைவர் பதவிகளை அ.தி.மு.க கைப்பற்றியுள்ளது. மேலும், பெரும்பாலான உள்ளாட்சிப் பதவி இடங்களில் அக்கட்சியினரே வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 18-ம் தேதி பதிவான வாக்குகள், தற்போது எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், தூத்துக்குடி மேயர் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் அந்தோணி கிரேஸ், ஒரு லட்சத்து ...

மேலும் படிக்க »

பரோல் கேட்ட மனுவை வாபஸ் பெற்றார் நளினி!

பரோல் கேட்ட மனுவை வாபஸ் பெற்றார் நளினி!

தந்தையை பார்க்க ஒரு மாதம் பரோலில் விடுவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நளினி திடீரென திரும்ப பெற்றுக் கொண்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு வேலூரில் மத்திய சிறையில் உள்ள நளினி, நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ள தனது தந்தையை பார்க்க ஒரு மாதம் பரோலில் ...

மேலும் படிக்க »

12-வது நாளாக தொடரும் பூம்புகார் மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்!

12-வது நாளாக தொடரும் பூம்புகார் மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், விசைப்படகையும் விடுவிக்க வலியுறுத்தி, பூம்புகார் மீனவர்கள் 12ஆவது நாளாக தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக, பூம்புகார் உட்பட நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ பிரதிநிதிகள், சென்னையில் இன்று இலங்கை துணைத் தூதரை சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளனர். பூம்புகாரைச் சேர்ந்த 23 மீனவர்கள் கடந்த 10-ஆம் ...

மேலும் படிக்க »

ஊரக வேலைத் திட்டத்தை வேளாண் பணிகளுக்கும் நீட்டிக்க வேண்டும்: ராமதாஸ்

ஊரக வேலைத் திட்டத்தை வேளாண் பணிகளுக்கும் நீட்டிக்க வேண்டும்: ராமதாஸ்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில், ஊரக வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையிலான திருத்தங்களை மேற்கொள்வதைக் கைவிட்டு, மாறாக இத்திட்டத்தை வேளாண் பணிகளுக்கும் நீட்டிக்கும் வகையிலான மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்துயுள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்: “மகாத்மா காந்தி தேசிய ஊரக ...

மேலும் படிக்க »

ஏர்செல்- மேக்ஸிஸ் வழக்கு அக்.13க்கு ஒத்திவைப்பு!

ஏர்செல்- மேக்ஸிஸ் வழக்கு அக்.13க்கு ஒத்திவைப்பு!

ஏர்செல்- மேக்சிஸ் வழக்கு விசாரணையை அக்டோபர் 13ஆம் தேதிக்கு டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஏர்செல் நிறுவனப் பங்குகளை, மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு விற்கச்சொல்லி, மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் கட்டாயப்படுத்தியதாக, தொடரப்பட்ட வழக்கில், கடந்த மாதம் 29ஆம் தேதி சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன் மீதான விசாரணையின் போது, மாறன் ...

மேலும் படிக்க »

சென்னை தலைமைச் செயலகத்தில் தீ விபத்து!

சென்னை தலைமைச் செயலகத்தில் தீ விபத்து!

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையில் தலைமைச் செயலக வளகாத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நாமக்கல் கவிஞர் மாளிகை முதல் தளத்தில் எரியும் தீயை அணைக்க, 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. தொழிலாளர் நலன், பயிற்சித்துறை செயல்படும் அறையில் தீ விபத்து ...

மேலும் படிக்க »

மின் வாரிய கட்டுப்பாடுகளால் 20 சதவீத காற்றாலைகள் இயங்கவில்லை: கருணாநிதி குற்றச்சாட்டு!

மின் வாரிய கட்டுப்பாடுகளால் 20 சதவீத காற்றாலைகள் இயங்கவில்லை: கருணாநிதி குற்றச்சாட்டு!

தமிழக மின் வாரியத்தின் செயற்கையான கட்டுப்பாடுகளால் சுமார் 20 சதவீத காற்றாலைகள் இயங்காமல் உள்ளன என்று கருணாநிதி குற்றஞ்சாட்டி உள்ளார். இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்திலே மின்பற்றாக்குறை இருக்கும்போது, இந்த மாதம் 9 ஆம் தேதியன்று டெல்லியில் முக்கியத்துவம் வாய்ந்த மாநில மின்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் தமிழக ...

மேலும் படிக்க »
Scroll To Top