ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை எப்படி நிர்ணயித்தாலும் மானியம் வழங்கப்படும்: ஜெயலலிதா உறுதி

ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை எப்படி நிர்ணயித்தாலும் மானியம் வழங்கப்படும்: ஜெயலலிதா உறுதி

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை எப்படி நிர்ணயித்தாலும் மக்கள் பாதிப்படையாத வகையில் மானியம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- எனது தலைமையிலான அரசு, 2011-ல் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, கடந்த மூன்று ஆண்டு காலமாக மின் உற்பத்தியைப் பெருக்கவும், சீர்குலைந்து கிடந்த தமிழ்நாடு மின்சார ...

மேலும் படிக்க »

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு!

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு!

இலங்கை கடற்படையால் புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் படகுகளுடன் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம், புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இந்நிலையில், இன்று (23ஆம் தேதி) மதியம் அவர்கள் படகு நடுக்கடலில் பழுதாகி நின்றது. இதையடுத்து, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 4 மீனவர்களையும், அவர்களது படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர். ...

மேலும் படிக்க »

69 சதவீத இட ஒதுக்கீடு முறையைப் பாதுகாக்க சட்டத் திருத்தம் தேவை: வைகோ

69 சதவீத இட ஒதுக்கீடு முறையைப் பாதுகாக்க சட்டத் திருத்தம் தேவை: வைகோ

தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீடு முறையைப் பாதுகாக்க சட்ட திருத்தம் தேவை என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “1921 ஆம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் பின்பற்றப்படுகின்ற இட ஒதுக்கீடு முறை, சமூக நீதிக் கொள்கையில் இந்தியாவுக்கே வழிகாட்டிக் கொண்டு இருக்கின்றது. 1990ல் வி.பி.சிங் அரசு ...

மேலும் படிக்க »

குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பு: தமிழகத்துக்கு 3 வது இடம்!

குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பு: தமிழகத்துக்கு 3 வது இடம்!

குடிபோதையில் வாகனம் ஓட்டி ஏற்பட்ட விபத்துகளில், அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 2011ஆம் ஆண்டு குடிபோதை விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் ஐந்தாவது இடத்தில் இருந்த தமிழகம், இரண்டு ஆண்டுகளில் இரண்டு இடங்கள் முன்னேறியிருப்பதுதான் அதிர்ச்சி. மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2013ஆம் ஆண்டில் மட்டும் குடிபோதை ...

மேலும் படிக்க »

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

ஒரு வார கால சரிவிற்கு பிறகு தங்கத்தின் விலை இன்று ஏற்றத்துடன் காணப்படுகிறது. வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. சென்னையில் காலை நிலவரப்படி, 24 காரட் சுத்தத் தங்கம் கிராமுக்கு 16 ரூபாய் விலை உயர்ந்து 2 ஆயிரத்து 695 ரூபாயாக உள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கமும் ஒரு கிராம் 15 ரூபாய் விலை அதிகரித்து ...

மேலும் படிக்க »

சுப்பிரமணியன் சாமி மீது ஜெயலலிதா தரப்பில் மேலும் இரு அவதூறு வழக்கு!

சுப்பிரமணியன் சாமி மீது ஜெயலலிதா தரப்பில் மேலும் இரு அவதூறு வழக்கு!

சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்துள்ள கிரிமினல் அவதூறு வழக்கில் கூறியிருப்பதாவது:– பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சுப்பிரமணியசாமி, தன்னுடைய டுவிட்டர் இணையதளம் பக்கத்தில் கடந்த 20–ந்தேதி, ‘ஜெயலலிதாவுக்கு ஜெயில்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளார். இதில், முதலமைச்சரை பற்றி அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். ...

மேலும் படிக்க »

அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் ஆன்லைன் சேவை துவக்கம்!

அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் ஆன்லைன் சேவை துவக்கம்!

பாஸ்போர்ட் பெறுவதற்கான ஆன்லைன் சேவையை இனி தபால் நிலையங்களில் பெறலாம். இந்த புதிய சேவை சிவகங்கையில் நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இச்சேவை குறித்து சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கோட்ட அஞ்சல கண்காணிப்பாளர் சுவாமி நாதன் கூறுகையில், “இந்தியா முழுவதும் உள்ள தபால் துறையின் வருமானத்தை அதிகரிக்கும் விதமாக மின்கட்டண வசூல், சோலார் லைட், மினி ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்!

ஜெயலலிதா தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்!

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்துத் துறை அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தில், கிரானைட், மணல் குவாரி முறைகேடு குறித்து விசாரணை நடத்த சகாயம் தலைமையில் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, ஆவின் ...

மேலும் படிக்க »

ஆவின் பால் கலப்பட விவகாரம்: சிபிசிஐடி விசாரிக்க அனுமதி கோரி மனு!

ஆவின் பால் கலப்பட விவகாரம்: சிபிசிஐடி விசாரிக்க அனுமதி கோரி மனு!

ஆவின் பால் கலப்பட விவகாரத்தில் கைதான, வைத்தியநாதனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். ஆவின் பால் கலப்பட விவகாரத்தில் முக்கிய குற்றவாளி என கருதப்படும் வைத்தியநாதனை சிபிசிஐடி காவல்துறையினர் சென்னையில் கைது செய்தனர். அவரது 2 வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ...

மேலும் படிக்க »

தமிழர் விரோத பொய் பிரச்சாரங்களை தடுத்து நிறுத்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழர் விரோத பொய் பிரச்சாரங்களை தடுத்து நிறுத்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய ஊடகங்களில் தொடர்ச்சியாக கட்டமைக்கப்படும் தொடர்ச்சியான தமிழர் விரோதப் போக்கினை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேசிய இனங்களின் மீதும், சிறுபான்மை மக்கள் மீதும் ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்பும் ஊடக நிறுவனங்களின் மக்கள் விரோதத் தன்மையை கண்டித்து இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது. ஊடக சனநாயகத்திற்க்கான கூட்டமைப்பு நடத்திய இந்த ஆர்பாட்டத்தில் மே ...

மேலும் படிக்க »
Scroll To Top