கிரானைட் ஊழல் விசாரிக்க சகாயம் தலைமையில் குழு: ஐகோர்ட் உத்தரவு!

கிரானைட் ஊழல் விசாரிக்க சகாயம் தலைமையில் குழு: ஐகோர்ட் உத்தரவு!

கிரானைட் மற்றும் கனிம மணல் கொள்ளை பற்றி விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரானைட் மற்றும் கனிம மணல் கொள்ளை பற்றி விசாரிக்க குழு அமைக்க கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த ...

மேலும் படிக்க »

தே.மு.தி.க. நிர்வாகிகள் மாற்றம்: விஜயகாந்த் அறிவிப்பு!

தே.மு.தி.க. நிர்வாகிகள் மாற்றம்: விஜயகாந்த் அறிவிப்பு!

தே.மு.தி.க. நிர்வாகிகளை மாற்றம் செய்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தே.மு.தி.க.வின் நீலகிரி மாவட்ட செயலாளராக எல்.கிருஷ்ணமூர்த்தி, திருவாரூர் மாவட்ட செயலாளராக எம்.ஆர்.பாலாஜி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக டி.கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம் தெற்கு மாவட்டம் சங்கராபுரம் ஒன்றிய செயலாளராக கே.அண்ணாதுரை ஆகியோர் இன்று (நேற்று) முதல் ...

மேலும் படிக்க »

புதிய வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை: தேர்தல் அதிகாரி பிரவீண்குமார்

புதிய வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை: தேர்தல் அதிகாரி பிரவீண்குமார்

தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி அடுத்த மாதம் அக்டோபர் மாதம் 15–ந் தேதி தொடங்குகிறது. இந்த கால கட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்துவது, முகவரி மாற்றம் போன்ற பல திருத்தங்கள் செய்து கொள்ளலாம். இந்த பணியில் ஈடுபடும் தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் பணி சென்னை கலெக்டர் அலுவலகத்தில் ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர்கள் 57 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு!

தமிழக மீனவர்கள் 57 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு!

தமிழக மீனவர்கள் 57 பேரை இலங்கை கடற்படையினர் மீண்டும் சிறைபிடித்து சென்றுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை சுமார் 400க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் பாரம்பரிய பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 30 மீனவர்களையும் அவர்களின் 6 படகுகளையும் சிறைபிடிந்தனர். சிறைபிடிக்கப்பட்ட 30 மீனவர்கள் மற்றும் ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் மனுவை விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு!

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் மனுவை விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு!

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், முடக்கப்பட்ட தங்களது சொத்துக்களை விடுவிக்கக்கோரி லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க மறுத்த கர்நாடக உயர் நீதிமன்றம், அது தொடர்பாக புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 33 நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளதால் 33 நிறுவனங்களின் சொத்தும் ...

மேலும் படிக்க »

உள்ளாட்சி இடைத் தேர்தல்: விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

உள்ளாட்சி இடைத் தேர்தல்: விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

உள்ளாட்சி இடைத் தேர்தலில் மீண்டும் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிப்புக்கு எதிராக கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், விடுமுறை நாட்களில் வேட்பு மனு தாக்கல ...

மேலும் படிக்க »

அவமதிப்பு வழக்கில் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு ஐகோர்ட் கண்டிப்பு!

அவமதிப்பு வழக்கில் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு ஐகோர்ட் கண்டிப்பு!

அவமதிப்பு வழக்கில் பிற்பகலுக்குள் சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் நேரில் ஆஜராக வேண்டி வரும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது. சென்னையில் சாலையோரங்களில் சிலைகள் வைப்பது குறித்து மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் மீது, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ...

மேலும் படிக்க »

பட்டாசு ஆலை அருகே நடந்த விபத்தில் 2 பேர் பலி!

பட்டாசு ஆலை அருகே நடந்த விபத்தில் 2 பேர் பலி!

விருதுநகர் அருகே முறைகேடாக பட்டாசு தயாரிப்பின்போது நடந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். விருதுநகர் அருகே உள்ள காரிச்சேரியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலைக்கு அருகே உள்ள கட்டடம் ஒன்றில், முறைகேடான வகையில்  பட்டாசு தயாரிப்பு பணி நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட விபத்தில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ...

மேலும் படிக்க »

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த எதிர்ப்பு: கேரள அரசின் மறுஆய்வு மனு விசாரணை ஒத்திவைப்பு!

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த எதிர்ப்பு: கேரள அரசின் மறுஆய்வு மனு விசாரணை ஒத்திவைப்பு!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அனுமதித்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனு மீதான விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்புக்கு கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர்கள் 6 பேருக்கு 24 ஆம் தேதி வரை சிறை!

தமிழக மீனவர்கள் 6 பேருக்கு 24 ஆம் தேதி வரை சிறை!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 6 பேரையும், இம்மாதம் 24 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 8 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற படகு ஒன்று கச்சத்தீவு அருகே பழுதாகி நின்றது. அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அந்த படகினையும் அதில் இருந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top