மின்கட்டண உயர்வை ஏழைகளால் தாங்க முடியாது: திருமாவளவன்

மின்கட்டண உயர்வை ஏழைகளால் தாங்க முடியாது: திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் வாயிலாக மின்கட்டண உயர்வுக்குப் பரிந்துரை செய்துள்ளது. அதனடிப்படையில், அக்டோபர் மாதத்தில் மின் நுகர்வோர்களிடம் கருத்துக் கேட்பு நிகழ்வையும் நடத்துவதற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் வாயிலாக தமிழக ...

மேலும் படிக்க »

பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து!

பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து!

தமிழகத்தில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு தனி நீதிபதி பிறப்பித்த தடையை நீக்கி, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. தமிழகத்தில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறை பின்பற்றப்படுகிறது. இந்த வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்யக்கோரி தேனி, திருச்சி, விருதுநகர், சிவகங்கை, நெல்லை மாவட்டங்களில் இருந்து 14 ...

மேலும் படிக்க »

தமிழக தொழிற்சாலை, வணிக நிறுவனங்களுக்கு மீண்டும் 20 சதவீத மின்வெட்டு!

தமிழக தொழிற்சாலை, வணிக நிறுவனங்களுக்கு மீண்டும் 20 சதவீத மின்வெட்டு!

தமிழகத்தில் தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 20 சதவீத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மின்வெட்டு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உயர்அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்கூடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில், இரவு 10 மணி முதல் மறுநாள் மாலை 6 மணி வரை மின்வெட்டு ...

மேலும் படிக்க »

ஈழ ஆதரவு தமிழர் எழுச்சி பேரணியால் சென்னை அதிர்ந்தது!

ஈழ ஆதரவு தமிழர் எழுச்சி பேரணியால் சென்னை அதிர்ந்தது!

இன்று மாலை சென்னை எழும்பூரில் நடைபெற்ற மாபெரும் ஈழ ஆதரவு தமிழர் எழுச்சி பேரணியில் 150 தமிழ் அமைப்புகள் உட்பட பத்தாயிரத்திற்கும் மேற்ப்பட்ட தமிழ் உணர்வாளர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று திரண்டனர். ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இனப்படுகொலையாளன் ராஜபக்சே ஐ.நாவில் பேசக் கூடாது, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும், தமிழக மீனவர்கள் தாக்கப்படக் ...

மேலும் படிக்க »

ஆவின் பால் கலப்பட விவகாரம்: வைத்தியநாதனிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை

ஆவின் பால் கலப்பட விவகாரம்: வைத்தியநாதனிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை

ஆவின் பால் கலப்பட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வைத்தியநாதனிடம் சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவின் முறைகேட்டில் அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதா, இதுவரை எவ்வளவு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்பன போன்ற விவரங்கள் பற்றி சிபிசிஐடி அதிகாரிகள் வைத்தியநாதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது வாக்குமூலத்தையும் அதிகாரிகள் பதிவு செய்து வருகின்றனர். மேலும், ஏற்கனவே சிபிசிஐடியால் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத ஆட்சி மலரும்: அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத ஆட்சி மலரும்: அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தலின்போது, தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத ஆட்சி மலரும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தென்மாவட்ட பா.ம.க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், தூத்துக்குடியிலுள்ள சத்தியா ரிசார்ட்ஸில் வைத்து நடந்தது. இதில், மதுரை, ராமநாதபுரம், தேனி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆலோசனை வழங்கிய அன்புமணி, ஒவ்வொருவருக்கும் ...

மேலும் படிக்க »

நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர்கள் பதவியேற்பு!

நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர்கள் பதவியேற்பு!

நெல்லை  மற்றும் தூத்துக்குடி  மாநகராட்சி மேயர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். தூத்துக்குடி மாநகராட்சி மேயராக வெற்றி பெற்ற அ.தி.மு.க.வை சேர்ந்த ஏ.பி.ஆர் அந்தோணி கிரேஸ் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மாநகராட்சி ஆணையர் மதுமதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சண்முகநாதன், தூத்துக்குடி எம்.எல்.ஏ சீனாத்தானா செல்லப்பாண்டியன், கோவில்பட்டி எம்.எல்.ஏ கடம்பூர் ராஜ், மாநிலங்களவை உறுப்பினர் ...

மேலும் படிக்க »

வருமான வரித்துறை வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து ஜெயலலிதாவுக்கு விலக்கு!

வருமான வரித்துறை வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து ஜெயலலிதாவுக்கு விலக்கு!

வருமான வரித்துறை வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து சென்னை உயர் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ...

மேலும் படிக்க »

ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் 14 கிலோ தங்கம் பறிமுதல்!

ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் 14 கிலோ தங்கம் பறிமுதல்!

ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் 14 கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தங்க கடத்தலுக்கு உதவியதாக சுங்கத்துறை அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். துபாயிருந்து சென்னை வந்த ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணிடம் 10 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த சித்திக் ...

மேலும் படிக்க »

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

தங்கத்தின் விலை இன்று சிறிய ஏற்றம் கண்டுள்ளது. ஆனால் வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. சென்னையில் காலை நிலவரப்படி, 24 காரட் சுத்தத் தங்கம் கிராமுக்கு 2 ரூபாய் விலை உயர்ந்து 2 ஆயிரத்து 705 ரூபாயாக உள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கமும் ஒரு கிராம் 2 ரூபாய் விலை அதிகரித்து 2 ஆயிரத்து 529 ...

மேலும் படிக்க »
Scroll To Top