மவுலிவாக்கம் கட்டட விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிமையாளர் இழப்பீடு வழங்க உத்தரவு!

மவுலிவாக்கம் கட்டட விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிமையாளர் இழப்பீடு வழங்க உத்தரவு!

மவுலிவாக்கத்தில் அடுக்கு மாடி கட்டட விபத்தில் பலியான 61 பேரின் குடும்பத்திற்கு கட்டட உரிமையாளர் தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி போரூர் அருகேயுள்ள மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி 61 பேர் பலியாகினர். இந்த ...

மேலும் படிக்க »

உடுமலைப்பேட்டை காவல் நிலையத்தில் பெண் சித்ரவதை புகார்: சி.பி.ஐ. விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

உடுமலைப்பேட்டை காவல் நிலையத்தில் பெண் சித்ரவதை புகார்: சி.பி.ஐ. விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

உடுமலைப்பேட்டை காவல் நிலையத்தில் பெண் சித்ரவதை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த பி.ராஜகுமாரி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். “நான் எனது கணவருடன் மதுரையில் வசிக்கிறேன். எனது தாயார் உடுமலைப்பேட்டையில் வசித்து வருகிறார். அங்குள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்த எனது ...

மேலும் படிக்க »

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் உடனான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி!

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் உடனான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி!

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக சென்னையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி நிரந்தரம் செய்யும்வரை குறைந்தபட்ச ஊதியமாக 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த ...

மேலும் படிக்க »

ஐ.நாவில் ராஜபக்சே பேச எதிர்ப்பு: திமுக கருப்பு தினம் கடைப்பிடிப்பு

ஐ.நாவில் ராஜபக்சே பேச எதிர்ப்பு: திமுக கருப்பு தினம் கடைப்பிடிப்பு

ஐ.நா சபையில் இலங்கை அதிபர் ராஜபக்சே உரையாற்ற எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்று வருகிறது. வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், கருப்பு சட்டை அணிந்தும் திமுகவினர் கண்டன போராட்டம் நடத்தி வருகின்றனர். ஐநா சபையில் ராஜபக்சேவை பேச அனுமதியளித்ததை கண்டித்து இன்றைய தினம் கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என ...

மேலும் படிக்க »

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு: ஜெயலலிதா ஆஜராவதில் விலக்கு

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு: ஜெயலலிதா ஆஜராவதில் விலக்கு

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதித்துறை நடுவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவரும் தனித்தனியாக ...

மேலும் படிக்க »

தமிழகத்திற்கு வருகின்ற 27 ஆம் தேதிக்கு பின் தேர்தல் அறிவிக்கப்படலாம்: ஸ்டாலின்

தமிழகத்திற்கு வருகின்ற 27 ஆம் தேதிக்கு பின் தேர்தல் அறிவிக்கப்படலாம்: ஸ்டாலின்

தமிழகத்திற்கு வருகின்ற 27 ஆம் தேதிக்கு பின் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கிருஷ்ணகிரியில் நடந்த தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின் பேசியபோது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மத்திய புள்ளியியல் ஆய்வறிக்கையில் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இது குறித்து ஆட்சியாளர்களுக்கு ...

மேலும் படிக்க »

திருவண்ணாமலை தொகுதியில் எ.வ.வேலு வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

திருவண்ணாமலை தொகுதியில் எ.வ.வேலு வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 2011–ம் ஆண்டு நடந்தபோது, திருவண்ணாமலை சட்டசபைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் எ.வ.வேலு, அ.தி.மு.க. சார்பில் எஸ்.ராமசந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் எ.வ.வேலு 84,802 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ராமச்சந்திரன் 79,676 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் தோல்வியடைந்த அ.தி.மு.க. வேட்பாளர் ...

மேலும் படிக்க »

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6 ஆயிரத்து 852 கன அடியிலிருந்து, படிப்படியாக அதிகரித்து இன்று காலை நிலவரப்படி, வினாடிக்கு 19 ஆயிரத்து 131 கன அடி நீர் வந்துக் கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 18 ஆயிரத்து 900 கன ...

மேலும் படிக்க »

கன்னியாகுமரி மாவட்ட புதிய ஆட்சியராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் பதவியேற்பு!

கன்னியாகுமரி மாவட்ட புதிய ஆட்சியராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் பதவியேற்பு!

கன்னியாகுமரி மாவட்ட புதிய ஆட்சியராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் நேற்று (24ஆம் தேதி) பொறுப்பேற்றுக் கொண்டார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.நாகராஜன் மாற்றப்பட்டதை தொடர்ந்து, அவருக்குப் பதிலாக கன்னியாகுமரி மாவட்ட 49வது புதிய ஆட்சியராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான்  நேற்று (24ஆம் தேதி) பொறுப்பேற்றுக் கொண்டார். நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடந்த  நிகழ்ச்சியில் ...

மேலும் படிக்க »

ஆவின் பால் மோசடி வழக்கு: சி.பி.ஐ. விசாரனை கோரி பால் முகவர்கள் கோரிக்கை

ஆவின் பால் மோசடி வழக்கு: சி.பி.ஐ. விசாரனை கோரி பால் முகவர்கள் கோரிக்கை

ஆவின் பால் மோசடி வழக்கில் சி.பி.ஐ. விசாரனை மேற்கொள்ளக் கோரி பால் முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்க மாநில தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– ஆவின் பால் கலப்படம் செய்த வழக்கில் ஆளும் கட்சியினர் மட்டுமின்றி எதிர் கட்சியினரும் சம்பந்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வருவதால் இந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top