பூந்தமல்லியில் கூவம் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்கும் திட்டம்: முதல்வர் அறிவிப்பு

பூந்தமல்லியில் கூவம் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்கும் திட்டம்: முதல்வர் அறிவிப்பு

பூந்தமல்லி அருகே சோரஞ்சேரி கிராமதில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே,ஆற்றின் இரு கரைகளையும் இணைக்கும் வகையில் புதிய பாலம் ஒன்றை அமைக்க 1கோடியே 20லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:– கூவம் ஆறு, கேசவபுரம் அணைக்கட்டில் ஆரம்பித்து 65 கிமீ பயணித்து ...

மேலும் படிக்க »

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: ம.தி.மு.க.வுடன் பா.ஜ.க பேச்சுவார்த்தை தொடங்கியது.

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: ம.தி.மு.க.வுடன் பா.ஜ.க பேச்சுவார்த்தை தொடங்கியது.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கா  மற்றும் ம.தி.மு.க  கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், தொகுதி பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை சென்னையில் உள்ள ம.தி.மு.க தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்து வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கடந்த 1ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இன்று ...

மேலும் படிக்க »

மாநிலங்களவை தேர்தல்: அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு!

மாநிலங்களவை தேர்தல்: அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு!

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான இன்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 21–ம் தேதி தொடங்கியது. தி.மு.க. சார்பில் வேட்பாளராக திருச்சி சிவா அறிவிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார்.இதனை தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் 4 வேட்பாளர்கள் பட்டியலை பொதுச்செயலாளர், முதல்– ...

மேலும் படிக்க »

மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர்!

மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர்!

போலீஸ் பாதுகாப்பு நிறைந்த மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை செல்லூர் பாக்கியநாதபுரத்தை சேர்ந்தவர் ராமையா. இவரது மகன் மாரியப்பன்.இன்று காலை 11 மணியளவில் கலெக்டர் அலுவலகத்திற்கு ராமையா வந்தார். அங்கு, மனு கொடுக்க வந்த பொதுமக்களோடு வரிசையில் நின்று கொண்டிருந்தார். திடீரென்று ...

மேலும் படிக்க »

இடிந்தகரையில் அணு உலை எதிர்ப்பாளர் கடை பெட்ரோல் ஊற்றி எரிப்பு: ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்.

இடிந்தகரையில் அணு உலை எதிர்ப்பாளர் கடை பெட்ரோல் ஊற்றி எரிப்பு: ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் இடிந்தகரையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இடிந்தகரையை சேர்ந்தவர் கெபஸ்டின்(வயது 39). அணு உலை எதிர்ப்பாளரான இவர் அங்கு மளிகை கடை வைத்துள்ளார். நேற்றிரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்றார். இந்நிலையில் இன்று அதிகாலை கெபஸ்டின் கடைக்கு வந்த மர்மநபர்கள் ...

மேலும் படிக்க »

அரிசி ஆலைகளை நவீனமயமாக்க நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

அரிசி ஆலைகளை நவீனமயமாக்க நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு நுகர்பொருள் வணிகக் கழகத்தின் கீழ் இயங்கிவரும், 7 அரிசி ஆலைகளை நவீனமயமாக்க முதலமைச்சர் ஜெயலலிதா 32 கோடியே 60 லட்சம் ரூபாயை ஒதுக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் விவசாயிகளிடமிருந்து மொத்தமாக பெறப்படும் நெல், நவீன அரிசி ஆலைகள் மூலம் விரைவில் தரமான அரிசியாக மாற்றப்பட்டு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு முன்னைக்காட்டிலும் ...

மேலும் படிக்க »

பரோலில் விடுவிக்ககோரி உயர்நீதிமன்றத்தில் நளினி மனு.

பரோலில் விடுவிக்ககோரி உயர்நீதிமன்றத்தில் நளினி மனு.

ராஜீவ் கொலையாளி என்று குற்றம்சாட்டப்பட்டு வேலூர் சிறையில் இருக்கும் நளினி தன்னை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்துள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை அருகிலிருந்து கவனித்துக்கொள்ள தன்னை 1 மாதம் பரோலில் விடுவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பிப்ரவரி 11 ஆம் தேதிக்குள் ...

மேலும் படிக்க »

ஆளுநருடன் கருத்து வேறுபாடு இல்லை – புதுவை முதல்வர் ரங்கசாமி.

ஆளுநருடன் கருத்து வேறுபாடு இல்லை – புதுவை முதல்வர் ரங்கசாமி.

ஆளுநருடன் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை என்று புதுவை முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுவையில் சென்டாக் தேர்வு மூலம் தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் காமராஜர் நிதியுதவி திட்டத்தின் கீழ் 210 மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு ரூ.4.72 ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதித்தொகையை 7 மருத்துவ கல்லூரி நிர்வாகத்திடம் அளிக்கும் நிகழ்வில் ...

மேலும் படிக்க »
Scroll To Top