மவுலிவாக்கக் கட்டட விபத்து:அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு!

மவுலிவாக்கக் கட்டட விபத்து:அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு!

மவுலிவாக்கத்தில்  கட்டப்பட்டு வந்த   அடுக்குமாடிகுடியிருப்பு இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கையை வரும் டிசம்பர் 4-ஆம் அன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்திரவிட்டுள்ளது. மவுலிவாக்க கட்டட விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ...

மேலும் படிக்க »

கத்தி திரைப்பட எதிர்ப்பு குறித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம்!

கத்தி திரைப்பட எதிர்ப்பு குறித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில்  ஆலோசனைக் கூட்டம்!

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில், இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் பினாமியான லைக்கா நிறுவனம் கத்தி திரைப்படத்தை தயாரிக்கக் கூடாது என்று வலியுறுத்தி ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கத்தி திரைப்பட பிரச்சனை உள்ளிட்ட நான்கு முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 1.) இதுவரை இயக்குநர் முருகதாஸோ, நடிகர் விஜயோ  தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கை ...

மேலும் படிக்க »

ஜெயலலிதாவை பார்க்க அமைச்சர்கள், எம்.பி.–எம்.எல்.ஏ.க்கள் திரண்டனர்

ஜெயலலிதாவை பார்க்க அமைச்சர்கள், எம்.பி.–எம்.எல்.ஏ.க்கள் திரண்டனர்

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க முதல்– அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க் கள், மூத்த தலைவர்கள் பலர் முயற்சி செய்தும் சந்திக்க முடியவில்லை. அரசு அதிகாரிகள் அவரை பார்க்க முயன்றும் ஏமாற்றமே அடைந்தனர். ஜெயலலிதா ஜெயிலில் அடைக்கப்பட்டதும் அவரை பார்ப்பதற்காக ...

மேலும் படிக்க »

ஹூட் ஹூட் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை: வானிலை மையம்

ஹூட் ஹூட் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை: வானிலை மையம்

ஆந்திராவை தாக்கிய ஹூட்ஹூட் புயல் தமிழகத்தை தாக்குமா என்று பொதுமக்கள் எதிர் பார்த்தனர். ஆனால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று புயல் ஆந்திராவை தாக்கிய போது தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நேற்று வரை மழை மேகம் காணப்பட்டது. இன்று சென்னையில் வெயிலின் தாக்கம் ...

மேலும் படிக்க »

உத்தேச மின்கட்டண உயர்வு:பொதுமக்கள் தங்கள் கருத்துகளை நேரில் தெரிவிக்கலாம்!

உத்தேச மின்கட்டண உயர்வு:பொதுமக்கள் தங்கள் கருத்துகளை நேரில் தெரிவிக்கலாம்!

ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள உத்தேச மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை நேரில் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இம்மாதம் 24, 28 மற்றும் 31-ஆகிய தேதிகளில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 24-ம் தேதி சென்னையில் ராஜா ...

மேலும் படிக்க »

ஜெயலலிதாவை சந்திக்க சென்ற அமைச்சர்களை பதவியிலிருந்து நீக்க வேண்டும்: ராமதாஸ்

ஜெயலலிதாவை சந்திக்க சென்ற அமைச்சர்களை பதவியிலிருந்து நீக்க வேண்டும்: ராமதாஸ்

சிறையில் உள்ள ஜெயலலிதாவை சந்திக்க சென்ற அமைச்சர்களை முதல்வர் பன்னீர்செல்வம் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மக்கள் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட தமிழக அமைச்சர்கள் அனைவரும் அதைத் தவிர மற்ற பணிகளைத் தான் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 29 ஆம் தேதி புதிதாக ...

மேலும் படிக்க »

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமம் ரத்து: போக்குவரத்து துறை அறிவிப்பு!

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமம் ரத்து: போக்குவரத்து துறை அறிவிப்பு!

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. தீபாவளி பண்டிகைக்கு பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு செல்வதால் ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. தீபாவளி நெரிசலை சமாளிக்க அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் 9088 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் ஆம்னி பஸ்களிலும் சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் பயணிகள் முன்பதிவு செய்து வருகிறார்கள். ...

மேலும் படிக்க »

ஆவின் பால் கலப்பட ஊழல்: மேலும் ஒருவர் கைது

ஆவின் பால் கலப்பட ஊழல்: மேலும் ஒருவர் கைது

ஆவின் பால் கலப்பட ஊழல் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சலீம் என்பவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சலீம் விழுப்புரம் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, இம்மாதம் 20-ஆம் தேதிவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதனையடுத்து, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ...

மேலும் படிக்க »

ஈழ விடுதலை எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்த ஆய்வரங்கம் : மே 17 இயக்கம் அழைப்பு!

ஈழ விடுதலை எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்த ஆய்வரங்கம் : மே 17 இயக்கம் அழைப்பு!

ஈழ விடுதலை எதிர்கொள்ளும் சர்வதேச சிக்கல்கள் மற்றும் தமிழின இனப்படுகொலைக்கான நீதிக்கு அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து சென்னையில் நாளை நடைபெறவிருக்கும் ஆய்வரங்கத்திற்கு மே 17 இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழீழ விடுதலை, ஐ.நாவின் மனித உரிமை விசாரணைகள், மேற்குலகம்-ஆசிய நாடுகளின் நிலைப்பாடுகள், சிங்கள அரசின் நகர்வுகள், தெற்காசியாவில் நிகழும் அரசியல் மாற்றங்கள், ஏகாதிபத்திய தலையீடுகள், ...

மேலும் படிக்க »

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலார்கள் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி!

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலார்கள் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி!

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி அடைந்துள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நெய்வேலி இல்லத்தில், என்எல்சி தலைவர் சுரேந்திர மோகன், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆண்டொன்றிக்கு ஆயிரம் பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் , ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினசரி கூலியாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் ...

மேலும் படிக்க »
Scroll To Top