தொடர்மழை காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு

தொடர்மழை காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு

தொடர்மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 9 ஆயிரத்து 353 கன அடியில் இருந்து, தற்போது 12 ஆயிரத்து 566 கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம், தற்போது 89 புள்ளி நான்கு ஐந்து அடியாக இருக்கிறது. அணையின் நீர் இருப்பு 52 புள்ளி பூஜ்யம் இரண்டு ...

மேலும் படிக்க »

தொடர் மழை எதிரொலி: நெய்வேலியில் 1100 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தொடர் மழை எதிரொலி: நெய்வேலியில் 1100 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

கடலூரில் பெய்துவரும் தொடர் மழையால் நெய்வேலி என்.எல்.சி. நிலக்கரி சுரங்க பகுதியில் தண்ணீர் புகுந்தது. இதனால் நிலக்கரி வெட்டும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக 1100 மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. நேற்று 5-வது நாளாக மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக ...

மேலும் படிக்க »

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க ஆன் – லைன் வசதியை பயன்படுத்துங்கள் : பிரவீன்குமார் வேண்டுகோள்

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க ஆன் – லைன் வசதியை பயன்படுத்துங்கள் : பிரவீன்குமார் வேண்டுகோள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கு ஆன் – லைன் வசதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– 2015–ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் சுருக்க முறைத் திருத்தத்தை ஆன் – லைன் வழியாகச் செய்வதற்கு இந்திய ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழைமேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் : வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழைமேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் : வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி, சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதால் சென்னை உள்பட மாநிலத்தில் ஆங்காங்கே பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்புகளை ...

மேலும் படிக்க »

கத்தி சுமூகத் தீர்வு இல்லை? – பொய் செய்தி பரப்பும் லைகா நிறுவனத்துக்கு வேல்முருகன் கண்டனம்!

கத்தி சுமூகத் தீர்வு இல்லை? – பொய் செய்தி பரப்பும் லைகா நிறுவனத்துக்கு வேல்முருகன் கண்டனம்!

கத்தி திரைப்பட பிரச்சனை சுமூகமாக தீர்வு ஏற்பட்டதாக கத்தி திரைப்பட குழுவினர் செய்தி வெளியிட்டுள்ளனர். ஆனால் எந்தவித தீர்வும் ஏற்படவில்லை எனவும் தீர்வு ஏற்பட்டதாக லைகா நிறுவனம் போய் செய்தி பரப்பி வருவதாகவும் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அத்திரைபடத்திர்க்கு எதிராக போராடிவரும் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- இலங்கை அதிபர் ராஜபக்சே ...

மேலும் படிக்க »

‘கத்தி’ படம் வெளியாக இருந்த திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 5 பேர் கைது!

‘கத்தி’ படம் வெளியாக இருந்த திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 5 பேர் கைது!

நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படம் வெளியாக இருந்த திரையரங்குகள் மீது நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கி உள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் கத்தி திரைப்படத்தை இனப்படுகொளையாளன் ...

மேலும் படிக்க »

தீபாவளி சிறப்பு ரயில்களில் பயணிக்க விரும்பாத பொதுமக்கள்: 10 ரயில்களில் காலியாக இருக்கும் இருக்கைகள்!

தீபாவளி சிறப்பு ரயில்களில் பயணிக்க விரும்பாத பொதுமக்கள்: 10 ரயில்களில் காலியாக இருக்கும் இருக்கைகள்!

தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்ய பொதுமக்கள் யாரும் முன்வராததால் இருக்கைகள் காலியாகவே உள்ளன. தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் தெற்கு ரயில்வேயால் அறிவிக்கப்பட்டது. இதில் ஒருசில சிறப்பு ரயில்களில் இன்னும் இடங்கள் காலியாக உள்ளது. அதன்படி, நெல்லையிலிருந்து இன்று புறப்பட்டு ...

மேலும் படிக்க »

என்.எல்.சி. நிறுவனம் மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்தையில் முன்னேற்றம்

என்.எல்.சி. நிறுவனம் மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்தையில் முன்னேற்றம்

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த மாதம் 3-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுடன் இன்று ...

மேலும் படிக்க »

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: சென்னையில் இன்று பேச்சுவார்த்தை

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: சென்னையில் இன்று பேச்சுவார்த்தை

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 3–ந் தேதியிலிருந்து என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக முடிவு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதையடுத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தர தொழிலாளர்களும் நேற்று இரவு 10 மணி முதல் ...

மேலும் படிக்க »

கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணம் கைமாறிய வழக்கு: குற்றச்சாட்டு பதிவு 31–ந்தேதிக்கு தள்ளிவைப்பு!

கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணம் கைமாறிய வழக்கு: குற்றச்சாட்டு பதிவு 31–ந்தேதிக்கு தள்ளிவைப்பு!

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணம் கைமாறியதாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. ...

மேலும் படிக்க »
Scroll To Top