சேது சமுத்திர திட்டத்தை ஜெ. எதிர்ப்பது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி

சேது சமுத்திர திட்டத்தை ஜெ. எதிர்ப்பது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி

சேது சமுத்திர திட்டம் தேவை என 2004 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் அறிவித்த ஜெயலலிதா, தற்போது அத்திட்டத்தை எதிர்ப்பது ஏன் என திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். உடுமலைப்பேட்டை திமுக பொதுக்கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்டாலின் பேசியது: தமிழகத்தில் ஆளுங்கட்சி வேட்பாளர்களால் பல தொகுதிகளுக்குள் செல்ல முடியவில்லை. 3 ஆண்டுகளாக எந்தப் பணியும் ...

மேலும் படிக்க »

கூடங்குளம் போராட்டக்குழுவினர் மீதான 101 வழக்குகளை திரும்ப பெற முடியாது : தமிழக அரசு

கூடங்குளம் போராட்டக்குழுவினர்  மீதான 101 வழக்குகளை திரும்ப பெற முடியாது : தமிழக அரசு

கூடங்குளத்தில் அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறக்கோரி பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த மனுவிற்கு இன்று பதில் அளித்துள்ள தமிழக அரசு, கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான மொத்தமுள்ள 349 வழக்குகளில் 248 வழக்குகளை திரும்ப ...

மேலும் படிக்க »

கருணாநிதியை சுற்றி சூழ்ச்சி கும்பல் உள்ளதால் கட்சியை விட்டு நீக்கப்பட்டேன் : மு.க.அழகிரி

கருணாநிதியை சுற்றி சூழ்ச்சி கும்பல் உள்ளதால் கட்சியை விட்டு நீக்கப்பட்டேன் : மு.க.அழகிரி

நாமக்கல்லில் இன்று மு.க.அழகிரி தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்தார். தனது ஆதரவாளர்களை சந்திக்க வந்து இருப்பதாக கூறிய அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உயிரோடு இருந்தால் அவர் உங்களுக்கு ஆதரவாக இருந்து இருப்பாரா? பதில்: அவர் உயிரோடு இருந்தால் எனக்கு மட்டுமல்ல தொண்டர்களுக்கும் ...

மேலும் படிக்க »

பணி பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி நோக்கியா ஊழியர்கள் வேலைநிறுத்தம்

பணி பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி நோக்கியா ஊழியர்கள் வேலைநிறுத்தம்

பணி பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி நோக்கியா நிறுவன ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகை அருகே நடைபெறும் இந்தப் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். சில செல்போன் உற்பத்திகளை வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளில் நோக்கியா நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். இதனால் தங்கள் ...

மேலும் படிக்க »

அதிமுக வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் நாளை வேட்புமனு தாக்கல்!

அதிமுக வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் நாளை வேட்புமனு தாக்கல்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 24- ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 29–ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 63 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். முக்கிய கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்கள் முதல்நாளில் மனு தாக்கல் ...

மேலும் படிக்க »

பிரதமராக ஜெயலலிதா பகல் கனவு காண்கிறார்: பிரேமலதா கடும் தாக்கு!

பிரதமராக ஜெயலலிதா பகல் கனவு காண்கிறார்: பிரேமலதா கடும் தாக்கு!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நாட்டின் பிரதமர் பதவி குறித்து பகல் கனவு காண்கிறார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விழுப்புரம் தே.மு.தி.க. வேட்பாளர் உமாசங்கரை ஆதரித்து பிரேமலதா மரக்காணத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், தே.மு.தி.க. அமைத்துள்ள கூட்டணி புது கூட்டணி, தமிழ்நாடு மக்கள் விரும்பிய கூட்டணி, முதல் ...

மேலும் படிக்க »

கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது!

கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வேகமாக வறண்டு வரும் நிலையில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த 26–ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 600 கனஅடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் 154 கிலோ மீட்டர் தூரம் ஆந்திரா பகுதியை கடந்து நேற்று தமிழக எல்லையான ‘ஜீரோ’ பாயிண்டுக்கு ...

மேலும் படிக்க »

ஆர்.எஸ்.எஸ் கட்டுபாட்டில் உள்ள மோடி பிரதமர் ஆனால் நாடு பிளவுபடும்: திருமாவளவன்

ஆர்.எஸ்.எஸ் கட்டுபாட்டில் உள்ள மோடி பிரதமர் ஆனால் நாடு பிளவுபடும்: திருமாவளவன்

திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் துரை ரவிக்குமாரை ஆதரித்து தொல்.திருமாவளவன் நேற்று பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். மாதவரம், புழல், ஆதம்பாக்கம், மாதர்பாக்கம் போன்ற இடங்களில் திறந்த வேனில் சென்று ஓட்டு சேகரித்தார். ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கத்தில் திரண்டு இருந்த பொது மக்கள் மத்தியில் திருமாவளவன் பேசியதாவது: நரேந்திரமோடி மதவெறி ...

மேலும் படிக்க »

தேர்தல் பறக்கும் படையினரை கண்டித்து வைகோ திடீர் சாலை மறியல்!

தேர்தல் பறக்கும் படையினரை கண்டித்து வைகோ திடீர் சாலை மறியல்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிரசாரத்தின்போது பறக்கும் படையினர் அத்துமீறி நடந்து கொள்வதை கண்டித்து அவர் மறியலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வைகோவுடன் அப்பகுதி ஆர்டிஓ பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க »

செங்கல்பட்டில் சரக்கு ரயில் தடம் புரண்டது : நாசவேலை காரணமா?

செங்கல்பட்டில் சரக்கு ரயில் தடம் புரண்டது : நாசவேலை காரணமா?

சென்னையை அடுத்த செங்கல்பட்டில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதால் பயணிகள் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சி டால்மியாபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் செங்கல்பட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. செங்கல்பட்டு அருகே வந்த ரயிலில் திடீரென மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் தென்மாவட்டங்களில் ...

மேலும் படிக்க »
Scroll To Top