ஊடகங்கள் போராட்டச் செய்தியை வெளியிட தடை! மீண்டும் போலீஸ் துப்பாக்கி சூடு

ஊடகங்கள் போராட்டச் செய்தியை வெளியிட தடை! மீண்டும் போலீஸ் துப்பாக்கி சூடு

    தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் நுழைந்து முற்றுகையிட்டனர். பேரணியாக வந்த ஆயிரக்கணக்கானோரை காவல்துறை முறையாக நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தாமல், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆட்சியர் அலுவலகம் மீது பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த கல்வீச்சில் ஆட்சியர் அலுவலக கண்ணாடி உடைந்து ...

மேலும் படிக்க »

தூத்துக்குடியில் மக்கள் எழுச்சி! ஸ்டெர்லைட்க்கு எதிராக போராட்டம்! போலீஸ் துப்பாக்கிசூடு

தூத்துக்குடியில் மக்கள் எழுச்சி! ஸ்டெர்லைட்க்கு எதிராக போராட்டம்! போலீஸ் துப்பாக்கிசூடு

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்களை போலீஸார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி.கண்ணீர் புகை குண்டு வீசினர் பிறகு துப்பாக்கி சூடு நடத்தினர் அதில் பொதுமக்களில் ஒருவர் பலியாகி இருக்கிறார்   தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு தடை விதிக்கவும், அந்த ஆலையை நிரந்தரமாக ...

மேலும் படிக்க »

சீமான் முன்ஜாமீன் கேட்டு மனு; கைது செய்ய போலீஸ் தீவிரம்

சீமான் முன்ஜாமீன் கேட்டு மனு; கைது செய்ய போலீஸ் தீவிரம்

  மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் மோதிய சம்பவத்தில் சீமானை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தன்னை கைது செய்யாமல் இருக்க சீமான் தரப்பில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது   திருச்சி விமான நிலையத்தில் கடந்த சனிக்கிழமை வைகோ, சீமானை வரவேற்கும் நிகழ்ச்சியின்போது ம.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி ...

மேலும் படிக்க »

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளில் இந்துத்துவா சக்திகள் ஆதிக்கம் செலுத்த திட்டம்: வைகோ அறிக்கை

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளில் இந்துத்துவா சக்திகள் ஆதிக்கம் செலுத்த திட்டம்: வைகோ அறிக்கை

    ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்தியக் குடிமைப் பணிகள் ஒதுக்கீடு முறையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வர முனைந்துள்ளதன் மூலம், அந்த பணிகளில் இந்துத்துவா சக்திகள் ஆதிக்கம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.   இதுதொடர்பாக வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா, பாசிச ஆட்சியின் பிடியில் சிக்கி ...

மேலும் படிக்க »

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலுக்கு தமிழக அரசு தடை; மே பதினேழு இயக்கத்தினர் கைது

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலுக்கு தமிழக அரசு தடை; மே பதினேழு இயக்கத்தினர் கைது

  தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை ஆண்டுதோறும் மே பதினேழு இயக்கம் சென்னை மெரினா கடற்கையில் கண்ணகி சிலை பின்புறம் நடத்திவருகிறது.   கடந்த ஆண்டு தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை நடத்தும் போது தமிழக அரசு மே பதினேழு இயக்கம் ,தமிழர் விடியல் கட்சி, காஞ்சி மக்கள் மன்றம்,தந்தை பெரியார் திராவிட இயக்கம் போன்ற அமைப்பு தோழர்களை ...

மேலும் படிக்க »

வைகோ அறிக்கை; காவிரியில் வஞ்சிக்கப்பட்ட தமிழகம்!

வைகோ அறிக்கை; காவிரியில் வஞ்சிக்கப்பட்ட தமிழகம்!

    காவிரி நீர் மேலாண்மைச் செயல்திட்டம் – 2018 (Cauvery Water Management Scheme – 2018) என்ற பெயரில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மே 14-ஆம் தேதி ஒரு வரைவு செயல்திட்டத்தைத் தாக்கல் செய்தது. காவிரி தொடர்பான அனைத்து அதிகாரமும் ஆணையத்திற்கு மட்டுமே இருக்கும் வகையில், வரைவு செயல்திட்டத்தில் திருத்தம் செய்ய ...

மேலும் படிக்க »

காவிரிக்காக பாஜக ஆதரவு கூட்டத்தை கூட்டிய கமல்ஹாசன்

காவிரிக்காக பாஜக ஆதரவு கூட்டத்தை கூட்டிய  கமல்ஹாசன்

    காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் உப்பு சப்பு இல்லாத 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்காக இன்று (சனிக்கிழமை) ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ ...

மேலும் படிக்க »

தமிழக பள்ளிகளை இந்துத்துவா கூடாரங்களாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள்

தமிழக பள்ளிகளை இந்துத்துவா கூடாரங்களாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள்

    தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பலம் பொருந்திய இயக்கமாக மாறி வருகிறது  என்று அந்த இயக்கத்தின் அகில இந்திய இணை பொதுச்செயலாளர் மன்மோகன் வைத்யா கூறினார்.   தமிழகத்தில் சமீப காலமாக தனியார் பள்ளிகள் குறிப்பாக இந்துத்துவா கொள்கை கொண்ட விவேகானந்தா ,சாரதா , இராமகிருஷ்ணா போன்ற  அனைத்து பள்ளிகளிலும் ‘சாக’ என்கிற ஆர்.எஸ்.எஸ் ...

மேலும் படிக்க »

திருச்சி விமான நிலையத்தில் மதிமுக, நாம் தமிழர் மோதல்; நாம் தமிழர் தொண்டன் மயக்கம்

திருச்சி விமான நிலையத்தில் மதிமுக, நாம் தமிழர் மோதல்; நாம் தமிழர் தொண்டன் மயக்கம்

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமான்  ம.தி.மு.க பொதுச்செயலாளர்  வைகோ இருவரும்  வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று காலை திருச்சி வந்தனர்.  இருவரும் ஒரே விமானத்தில் வந்தனர்.   இருவரையும் வரவேற்க அவர்களது கட்சி தொண்டர்கள்  விமான நிலையத்தில் குவிந்தனர்.  இரு கட்சி தொண்டர்களும் வாழ்த்து கோஷம் எழுப்பும்போது  ஒருவருக்கொருவர் போட்டி ...

மேலும் படிக்க »

தமிழினப்படுகொலை நாளான இன்று சிறிலங்கா அரசு நிர்வாக இணையங்களில் போராளிகள் ஊடுருவல்

தமிழினப்படுகொலை நாளான இன்று சிறிலங்கா அரசு நிர்வாக இணையங்களில் போராளிகள் ஊடுருவல்

  2009ம் ஆண்டின் இந்த நாட்கள் மிகவும் கொடூரமானவை ஒன்றரை லட்சம் தமிழர் கொல்லப்பட்டதன் உச்ச நாட்கள் மே 17, 18,19. ஒரு இனத்தின் விடுதலைக் கனவு நம் கண்ணுக்கு முன்னாலேயே புதைக்கப்பட்டது . உணவின்றி, தண்ணீர் இன்றி, கை இழந்தும், கால் இழந்தும் பங்கருக்குள் பதுங்கிக் கிடந்தவர்கள், பங்கருக்குள் வெளியே செல்ல முயற்சித்து ஷெல் ...

மேலும் படிக்க »
Scroll To Top