முதல்வர் மரணமும் பா.ஜ.க சதிகளும்

முதல்வர் மரணமும் பா.ஜ.க சதிகளும்

கடந்த  செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை  கிரிம்ஸ்  சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு 75 நாட்களாக அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 5  ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அறிவிக்கப்பட்டது . ஆனால்  அதற்கு முன் இரண்டு ...

மேலும் படிக்க »

ரேசன் கடைகளை மூட ‘Direct Benefit Transfer’ என்ற பெயரில் மத்திய அரசு நடத்தும் சதி!

ரேசன் கடைகளை மூட ‘Direct Benefit Transfer’ என்ற பெயரில் மத்திய அரசு நடத்தும் சதி!

இன்று பல ஊர்களில் ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும், ரேசன் கடைகளிலும் ஒரு விண்ணப்பப் படிவத்தினை மக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கி வருகிறார்கள். இந்த படிவத்தை நிரப்பிக் கொடுத்தால் 10000 ரூபாய் உங்கள் Account க்கு கொடுப்போம் என்று வதந்திகளை பரப்பி  ஒரு படிவம் ஒரு படிவம் கொடுக்கபட்டு வாங்க படுகிறது. இந்த படிவத்தில் ஆதார் கார்ட் ...

மேலும் படிக்க »

அன்றும் இன்றும் – வ.உ.சி. காந்திக்கு எழுதிய கடிதமும் மயிலாப்பூர் வீதியும்

அன்றும் இன்றும் – வ.உ.சி.  காந்திக்கு   எழுதிய கடிதமும்  மயிலாப்பூர்  வீதியும்

‘பட்ட காலிலே படும்’ என்ற பழமொழி மறத்தமிழன் வ.உ.சி. அவர்களுக்கு மிகவும் பொருந்தும். வ.உ.சி. அவர்கள் இளமையில் கல்வி கற்பதற்காக தன்பிள்ளைக்கு மட்டுமல்லாது ஊர்ப்பிள்ளைகளுக்கும் பயன் படட்டுமே என்று ஆசிரியரை அமர்த்தி, பள்ளிக்கூடம் கட்டித்தந்த உலகநாதபிள்ளை கவிராயர் பரம்பரையைச் சார்ந்தவர். வ.உ.சி. நாட்டின் விடுதலைக்காக சுதேசிகப்பல் கம்பெனியை ஆரம்பித்ததால் சிறைசெல்ல நேர்ந்தகாலத்தில் ஆரம்பித்த கஷ்டநிலை இறுதிக்காலம் ...

மேலும் படிக்க »

கருப்புபணத்தை விரட்ட ரூ500,1000 நோட்டுகள் தடை! உள்நாட்டு மக்களை விரட்ட ஜப்பான் அணுஉலை!!

கருப்புபணத்தை விரட்ட ரூ500,1000 நோட்டுகள் தடை! உள்நாட்டு மக்களை விரட்ட ஜப்பான் அணுஉலை!!

  செய்திகட்டுரை கடந்த 8 ந்தேதி இரவு திடீரென்று 500,1000ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நம் பாரத பிரதமர் அறிவிப்பு செய்தார். ஒரு நெருக்கடி நிலையை சொல்லாமல், கொள்ளாமல் மக்கள் மீது ஏவியது போல் இருந்தது. கருப்பு பணத்தை வெளியே கொண்டுவரவும், வழக்கம்போல தீவிரவாதத்தை ஒழிக்கவும் என அறிக்கைகள் வெளிவந்தன.ஆனால் அவதிக்குள்ளானது என்னவோ சாதாரண எளிய ...

மேலும் படிக்க »

ஈழத்தின் ‘சிவசேனை’ இந்திய விரிவாக்கத்தின் தொடர்ச்சி…

ஈழத்தின் ‘சிவசேனை’ இந்திய விரிவாக்கத்தின் தொடர்ச்சி…

தமிழீழத்தில் கடந்தவாரம் சிவசேனை  என்ற அமைப்பு புதிதாக உருவாக்கபட்டுள்ளது.  எழுத்தாளர் மறவன் புலவு சச்சிதானந்தத்தின் தலைமையில் இந்த  அமைப்பு  உருவாக்கப்பட்டிருக்கிறது.   சிவசேனை  என்ற பெயர்  தமிழர்களுக்கு  ஏற்கனவே  தெரிந்த பெயர்தான் மும்பையில் இருந்து  தமிழக உழைக்கும் தமிழர்களை  அடித்து  விரட்டி  உடமைகளை உடைத்து,    சூறையாடி.பல தமிழர்களை  கொலை செய்த அமைப்பு என்பதால்  தமிழர்களால் சிவசேனா  ...

மேலும் படிக்க »

இந்த ரயில்கள் யாருக்கானது? இதன் அரசியல்தான் என்ன?

இந்த  ரயில்கள் யாருக்கானது? இதன் அரசியல்தான் என்ன?

வெள்ளைகாரன் காலத்தில் துறைமுகங்களுக்கு இடையில் தண்டவாளங்கள் போடப்பட்டன என்று நாம் படித்திருப்போம். இன்று தமிழத்தில் இயங்கும் ரயில்களும் தண்டவாளங்களும் நம்மைதான் இணைக்க  போடப்படுள்ளன என்றும் நாம் நினைத்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் தான் சில  ரயில்கள்  ஒடும் பாதையும் அது  பயணிக்கும்  தண்டவாளங்கள் புதைக்கப்பட்டிருக்கும் நிலத்தின் மக்களுக்கு தொடர்பில்லாததாக  இருக்கிறது. குறிப்பாக  மத்திய ரயில்வே  துறை தமிழகத்திற்கான ...

மேலும் படிக்க »

திருநங்கைகளுக்கு எதிரான திருநங்கை மசோதா-ஒரு பார்வை

திருநங்கைகளுக்கு எதிரான திருநங்கை மசோதா-ஒரு பார்வை

திருநங்கைகளுடைய மிகப்பெரிய ஒன்று கூடல் சென்னையில் நடந்தது, 2008 ஆம் ஆண்டு  ஈழப்போராட்டத்தின் போது 1700 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஒன்று கூடி போர் நிறுத்த ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அதன் பிறகான மிகப்பெரிய ஒன்று கூடல் இது. கிட்டத்தட்ட தென் இந்தியா முழுக்க 4000 திருநங்கைகள் ஒன்று கூடும் நிகழ்வு. இந்த போராட்டத்திற்கு ஏன் திருநங்கைகள் ...

மேலும் படிக்க »

கர்நாடகாவும் தண்ணீர் தனியார்மயமும்; மறைக்கப்பட்ட உண்மை

கர்நாடகாவும் தண்ணீர் தனியார்மயமும்; மறைக்கப்பட்ட உண்மை

1996 ஆம் ஆண்டு  USAID   என்ற உலக வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனம்  கர்நாடக  மக்கள்  தண்ணீருக்காக  பணம் செலுத்த  தாயாராக இருப்பதாக  ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. இந்த  கருத்து கணிப்பு வெளியிடப்பட்ட நான்கு ஆண்டுகளில் தண்ணீர்  உரிமை எனபதில் இருந்து  சர்வதேச தண்ணீர் அவையம் என மாற்றி அமைத்தது. அதன் பின் வாஜ்பாய் ஆட்சிகாலத்தில் ...

மேலும் படிக்க »

ஜி.எஸ்.டி –ஆன்லைனில் அடகு வைக்கப்படும் இந்தியா! மகிழ்ச்சியில் ஒபாமா!!

ஜி.எஸ்.டி –ஆன்லைனில் அடகு வைக்கப்படும் இந்தியா!  மகிழ்ச்சியில் ஒபாமா!!

இந்தியாவில் GST மசோதாவை நிறைவேற்றியது மிகவும் துணிகரமான முக்கியமான முடிவு என்று அமெரிக்க அதிபர் ஒபாமா G20 summit கூட்டத்தில் மோடியை பாராட்டியிருக்கிறார். இந்தியாவில் GST ஐ நிறைவேற்றியதற்கு அமெரிக்க அதிபர் ஏன் மகிழ்ச்சியடைய வேண்டும்? ஒருவேளை அமெரிக்க அதிபர் உலக ஏழை மக்களை வாழ வைக்கும் வளர்ச்சிக்காக ஏங்கும் ரட்சகராக இருப்பாரோ என்று பார்த்தால் ...

மேலும் படிக்க »

‘மதானி’ ஒரு மனித உரிமை போராளி

‘மதானி’ ஒரு மனித உரிமை போராளி

இந்தியா சுதந்திரம் அடைந்து 69 ஆண்டுகள் ஆகிவிட்டது. அப்துல் நாசர் மதானி விசாரணைக் கைதியாக சிறைக்காவலில் வைக்கப்பட்டு ஆகஸ்ட் 17,2016 அன்றுடன் 15 ஆண்டுகளும் 6 மாதங்களும் ஆகின்றது.  இந்த இரண்டு வரலாற்று செய்திகளின் விளைவுகளையும் நாம் ஆராய வேண்டும். ”இந்த தேசத்தின் மக்கள் என்று உண்ண உணவு, உறங்க ஒரு வீடு, குடிக்கத் தண்ணீர், ...

மேலும் படிக்க »
Scroll To Top