வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம்-3 எழுத்தாளர் பெ.சு.மணி அவர்களின் உரையாடல்

வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | அத்தியாயம்-3 எழுத்தாளர் பெ.சு.மணி அவர்களின் உரையாடல்

  ‘வ.உ.சி. ஓர் அரசியல் பெருஞ்சொல்’ என்கிற இந்த காட்சி உரையாடலில் மூன்றாவது அத்தியாயத்தில் எழுத்தாளர் பெ.சு.மணி அவர்கள் உரையாடுகிறார்கள்.   பெ.சு.மணி அவர்கள் மூத்த எழுத்தாளர், திறனாய்வாளர். என்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் .பல மத்திய, மாநில விருதுகளை பெற்றவர், எழுத்தாளர்களுக்கெல்லாம் எழுத்தாளர்.   அறிவுக்கும் சிந்தனைக்கும் பயன்தரக்கூடிய நூல்களை எழுதியவர்.’’நூலகங்களே இவருடைய வாசஸ்தலங்கள்,அறிஞருலகிலே  ...

மேலும் படிக்க »

காஞ்சி சங்கர மடம்- பீடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்து வந்த பாதை

காஞ்சி சங்கர மடம்- பீடாதிபதி  ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்து வந்த பாதை

    பல மர்மங்களும் சிக்கலும் நிறைந்த இடம் காஞ்சீபுரத்தில் உள்ள காஞ்சி சங்கர மடம்.  இந்த மடத்தில் 69-வது பீடாதிபதியாக ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் இருந்தார். கடந்த 1994-ம் ஆண்டு பெரிய சங்கராச்சாரியார்  இறந்த பிறகு மடாதிபதி பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.   காஞ்சீபுரத்தில் உள்ள ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் காஞ்சி சங்கர மடத்திற்கும் ...

மேலும் படிக்க »

தீ விபத்தைக் காரணம் காட்டி கோவில் வளாக கடைகளை அகற்றி கார்பரேட்கம்பனிகளுக்கு கொடுக்கமுடிவு!

தீ விபத்தைக் காரணம் காட்டி கோவில் வளாக கடைகளை அகற்றி கார்பரேட்கம்பனிகளுக்கு கொடுக்கமுடிவு!

    கோவில்களில் தீ விபத்தை தடுக்க ஆலய வளாகம் மற்றும் மதில் சுவரையொட்டி உள்ள கடைகளை அகற்ற முடிவு செய்து பிறகு கடைகளை பெரிய கம்பனிகளுக்கு கொடுக்க உள்ளதாக செய்திகள் வருகிறது   மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ...

மேலும் படிக்க »

மணல் குவாரிகளை திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு; மணல் கொள்ளையர்கள் மகிழ்ச்சி

மணல் குவாரிகளை திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு; மணல் கொள்ளையர்கள் மகிழ்ச்சி

செய்திக்கட்டுரை   தமிழகத்தில் பல லட்சகணக்கான ஆண்டுகளாக உருவான இயற்கை வளங்கள் கடந்த 25ஆண்டுகளில் அழிக்கப்பட்டு குற்றுயிரும் கொலையுயிருமாய் கிடக்கின்றன. ஒரு சென்டிமீட்டர் மணல் உருவாக 100 ஆண்டுகள் தேவை என்கிறது இயற்கை பற்றிய அறிவியல். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் தமிழ் நாட்டின் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டு இன்று மொட்டைக்காடாக பாலைவனம் போல் காட்சி ...

மேலும் படிக்க »

வ.உ.சி- ஒரு அரசியல் பெருஞ்சொல்

வ.உ.சி- ஒரு அரசியல் பெருஞ்சொல்

இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மாபெரும் அரசியல் தலைவர்.    இன்று இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய தமிழகத்தின் மிகப்பெரும் அரசியல் ஆளுமை வ.உ.சி. என்ற வ. உ. சிதம்பரனார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெள்ளையர்களுக்கு எதிராக இந்தியாவில் முதல் சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கி அந்நியர்களுக்கு எதிரான பொருளாதாரப்போரை ஆரம்பித்தவர்.   வடநாட்டில் திலகருக்கு அடுத்து செல்வாக்கு கொண்ட ...

மேலும் படிக்க »

பேருந்து கட்டண உயர்வில் நீதிமன்றம் தலையிட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

பேருந்து கட்டண உயர்வில் நீதிமன்றம் தலையிட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

    அரசின் பேருந்து கட்டண உயர்வில் தலையிட முடியாது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பான மனுவையும் தள்ளுபடி செய்தது.   போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, டீசல் விலை உயர்வு, பராமரிப்பு, உதிரிபாகங்கள் விலை உயர்வு போன்றவற்றைக் காரணம் காட்டி தமிழக அரசு  எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி ...

மேலும் படிக்க »

கேரளாவின் 22 வது சர்வதேச திரைப்பட விழா;ஒரு பார்வை

கேரளாவின் 22 வது சர்வதேச திரைப்பட விழா;ஒரு பார்வை

    இந்த நூற்றாண்டில் ஒரு சமூகத்தின் பண்பாட்டை–கலாச்சாரத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்றால், அந்த சமூகத்தின் திரைப்படங்களை பார்த்தாலேபோதும்.அந்த சமூகத்தின்  பண்பாட்டு வளர்ச்சியை அறிந்துகொள்ள முடியும்.அந்த வகையில்  திரைப்படங்கள் ஒரு சமூக அமைப்பாக தங்களது பங்களிப்பை செய்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வெவ்வேறு தேசிய இனங்களின் திரைப்படங்களை பார்ப்பதின்  மூலம் நாம் நம்மை சீர்தூக்கி பார்க்கவும் ...

மேலும் படிக்க »

டெல்லியில் கடும் பனிமூட்டம்; விமானங்கள்,ரயில்கள் ரத்து;மக்கள் அவதி

டெல்லியில் கடும் பனிமூட்டம்; விமானங்கள்,ரயில்கள் ரத்து;மக்கள் அவதி

  வடமாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. டெல்லியில் அதிகமான பனிமூட்டம் இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். மக்கள் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. மேலும் வட மாநிலங்களில் 64 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு 34 ரயில்களின் நேரம் தாமதமாக ...

மேலும் படிக்க »

ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்கப்போவதாக அறிவிப்பு !

ரஜினிகாந்த்  அரசியல் கட்சி துவங்கப்போவதாக அறிவிப்பு !

      செய்திக்கட்டுரை   இன்று ரஜினிகாந்த் தனது  சினிமா ரசிகர்கள் சந்திப்பில் தான் அரசியலில் ஈடுபடபோவதாக அறிவித்துவிட்டார்.”எனது அரசியல் ஆன்மிக அரசியல் என்றும்  தர்மமான அரசியல் என்றும்”  ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.   அரசியலுக்கு வருவதை இன்று ரசிகர்கள் முன்னிலையில் உறுதிப்படுத்திய ரஜினி, ‘வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் ...

மேலும் படிக்க »

இடைத்தேர்தலில் நடிகர் விஷால்;கமலின் ஒத்திகை களமாகிறது ஆர்.கே.நகர் தொகுதி

இடைத்தேர்தலில் நடிகர் விஷால்;கமலின் ஒத்திகை  களமாகிறது ஆர்.கே.நகர் தொகுதி

செய்திக்கட்டுரை   சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது புதியதல்ல,ஆனால் இன்றைய சூழலில் நடிகர்கள் அரசியல் களத்திற்கு வருவது  மக்களுக்காக அல்ல தங்களுடைய சொத்தை பாதுகாக்கவும் சினிமாவில் மார்க்கெட் போனபின்பு மக்கள் மத்தியில் ஒரு மாஸ் இருக்கவேணும் என்ற அடிப்படையிலே சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்பது இன்றைய இளைஞர்களுக்கு புரிந்து விட்டது. ஆகையால்தான் சுப்பர் ஸ்டார் ...

மேலும் படிக்க »
Scroll To Top