மே தினம்: உங்கள் சிந்தனைக்கு! – யோ. திருவள்ளுவர்

மே தினம்: உங்கள் சிந்தனைக்கு! – யோ. திருவள்ளுவர்

உழைப்பை மட்டும் மூலதனமாக கொண்டிருக்கும் மக்களுக்கு நிரந்தரமான, பாதுகாப்பான, தரமான வேலையில்லை. அமைப்புசாரா துறையில் வேலை செய்கிற சுமார் 94% உழைக்கும் மக்களுக்கு பணி பாதுகாப்பு, வேலை பாதுகாப்பு, சுகாதார மற்றும் பணியிட பாதுகாப்பு உட்பட எதுவுமில்லை. ஓய்வூதியம், மருத்துவ விடுப்பு, பேறுகால விடுப்பு, சேமநலநிதி, வேலையில்லா கால வருமான உத்தரவாதம் உள்ளிட்ட எந்த சமூக ...

மேலும் படிக்க »

இந்திய எதிர்ப்பும் அமெரிக்க தீர்மானத்தின் சட்ட நுணுக்க அரசியலும் – வளர்மதி

இந்திய எதிர்ப்பும் அமெரிக்க தீர்மானத்தின் சட்ட நுணுக்க அரசியலும் – வளர்மதி

கடந்த வருடம் மார்ச் மாதத்தில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்திய அரசு நீர்த்து போகச் செய்த விடயம் உலகறிந்தது. தீர்மானம் நிறைவேறிய பிறகு இலங்கை அரசின் அமைச்சரவைப் பிரதிநிதி கெஹெலியா ரெம்புக்வேலா, தீர்மானத்தில் ஒரு முக்கியமான அழுத்தம் நீக்கப்பட்டதற்கு தமது அரசு இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது என்று அறிவித்தார். அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ...

மேலும் படிக்க »

இந்திய ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்ய‌ இரட்டை வேடம் போடும் டெசோ

ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள இனவெறி ஆட்சியாளர்களை விசாரிக்க தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு மன்றம் அமைக்க வேண்டும் என்ற தெளிவான கோரிக்கையை யும், ஈழத்தமிழர்கள் இலங்கையில் சேர்ந்து இருக்க விரும்புகிறார்களா அல்லது தனிநாடு அமைத்துக் கொள்ள விரும்புகிறார்களா என்பதை அறிய ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற துல்லியமான கோரிக்கையும் தமிழ்நாட்டிலும் ...

மேலும் படிக்க »

இடப்பங்கீடு சில நியாயங்கள்! – யோ. திருவள்ளுவர்

இந்திய அரசியலில் இடப்பங்கீடு (இடஒதுக்கீடு) பல விளைவுகளையும், மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இடப்பங்கீட்டினை எதிர்ப்பவர்கள், ஆதரிப்பவர்கள் என இரு பக்கங்களாக பிரிந்து நிற்கிறது இந்தியர்களது வாழ்வு. பெரும்பான்மை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்களது வாழ்வில் இடப்பங்கீடு சமூகநீதியை கொண்டுவரும் என நம்பிக்கை கொள்கின்றனர். அதே வேளை இடப்பங்கீடு கொள்கை நாட்டின் வளர்ச்சியை பாதிக்க வைக்கும் செயல் என ...

மேலும் படிக்க »

மீண்டும் ஒரு போர் ! – சரவணன் கன்னியாரி

மீண்டும் ஒரு போர் ! – சரவணன் கன்னியாரி

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஏன் எதிர்க்க வேண்டும் என்ற கேள்வியை கேட்டுக்கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக ஒவ்வொரு மார்ச் மாதமும் சிலர் “பரிவட்டம்” கட்டிக்கொண்டு வந்து விடுகின்றனர். இப்படி புறப்பட்டு வருபவர்கள் ஒன்றை கவனிக்க மறந்து விடுகின்றனர், ஈழப்போரின் போது தமிழகத்தில் ஆட்சி செய்த திமுக நிலையும் அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பது தான். காங்கிரசோடு ...

மேலும் படிக்க »

பறிபோகும் தமிழர்களின் வாழ்வாதாரம் இராணுவ மயமாக்கப்படும் தமிழகம்.

பறிபோகும் தமிழர்களின் வாழ்வாதாரம் இராணுவ மயமாக்கப்படும் தமிழகம்.

இந்திய நாட்டில் மொத்தம் 28 மாநிலங்கள் இருக்கின்றன, ஆனால் இதில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்கு கல்பாக்கம் அணுவுலை, கூடங்குளம் அணுவுலை, கெயில் குழாய் பதிப்பு, மீத்தேன் திட்டம், நியூட்ரினோ என்று அத்தனை ஆபத்தான திட்டங்களையும் தமிழகத்தை குறிவைத்தே இந்திய அரசாங்கம் திணித்து வருகிறது. இதற்கு மக்களிடையே பெரும் எதிர்ப்பும் போராட்டங்களும் நிகழ்ந்துவரும் சூழலில் ...

மேலும் படிக்க »

தொழுநோய் இழிநோய் அல்ல

வருஷாவருஷம் ‘உலகத் தொழுநோய் ஒழிப்பு தினம்’ கொண்டாடினாலும் இன்னமும் தொழுநோயாளிகளை இழிவாகப் பார்க்கும் நம் சமூகத்தின் மனம் மாறவில்லை. எந்த ஒரு வெறுப்புக்கும் ஆழமான பின்னணி இருக்கும். தொழுநோயாளிகள் மீதான வெறுப்புக்கு அப்படி அமைந்த பின்னணியில் 1898-ல் உருவாக்கப்பட்ட காலனியகாலச் சட்டமும் ஒரு காரணம். கடுமையான சட்டம் 1892-ல் இந்தியாவுக்கு வந்த ‘தொழுநோய் ஆணையம்’ கடுமையான ...

மேலும் படிக்க »

சாதியும் இடஒதுக்கீடும் – பிரிட்டிஸ் அரசு முதல் பார்ப்பன இந்தியா வரை

சமத்துவமற்ற இந்திய சமூகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரத்தில் சமத்துவத்தைப் பேணுவோம் என்கிற தந்திரமான சூழ்ச்சியை அதிகார வர்க்கம் கிட்டதட்ட அரை நூற்றாண்டு காலமாக செய்து வருகிறது. இடஒதுக்கீடு என்பது எந்தப் பிரிவினருக்கும் கொடுக்கும் சலுகை கிடையாது. நிர்வாக அடிப்படையில் ஒரு நாட்டிலுள்ள அனைவரும் அனைத்து தளங்களிலும் பங்கேற்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது ஆகும். ...

மேலும் படிக்க »

ஆம் ஆத்மி கட்சியின் தொலைநோக்கு ஆவணம் – ஒரு திறனாய்வு – எஸ்.பி.சுக்லா

ஆம் ஆத்மி கட்சியின் தொலைநோக்கு ஆவணம் – ஒரு திறனாய்வு – எஸ்.பி.சுக்லா

ஆம் ஆத்மியின் தொலைநோக்கு ஆவணம் எந்த வியப்பையும் ஏற்படுத்தவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதன் முன்னணித் தலைவர்கள் கூறிவருவதைத்தான் எழுத்தில் வடித்திருகிறது. இந்திய அரசியல் சாசனத்தின் மைய அதிகாரத்தை அது வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறது, அதன் முகப்புரையை ஒப்புக்கொண்டு மேற்கோள் காட்டுகிறது. ஆனால் அது பாராளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படைகளை அல்லது ஜனநாயகத்தையே உயர்த்திப் பிடிக்கிறது என்று ...

மேலும் படிக்க »
Scroll To Top