கடன் சலுகையா கந்து வட்டியா ? – பட்டிகாட்டான்

கடன் சலுகையா கந்து வட்டியா ? – பட்டிகாட்டான்

கடந்த காங்கிரஸ் ஆட்சி தன் சாதனைகளில் மிக முக்கியமானதாக சொன்னது கல்விக்கடன். அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இதனை தமிழக வீதிகள் தோறும் பெருமையாக பேசினார். ஏன் கல்வி கடன் வட்டி தள்ளுபடி செய்தோம் என தேர்தல் பிரச்சாரத்திலும் கூட பேசினார். ஆனால் இங்கு வங்கிகளில் நிலையோ வேறானதாக இருக்கிறது. இலவச கல்வி கொடுக்க வேண்டியது ஒரு ...

மேலும் படிக்க »

சிறப்பு முகாம்களும் அதன் போராட்ட வரலாறும் – கார்த்திக்

சிறப்பு முகாம்களும் அதன் போராட்ட வரலாறும் – கார்த்திக்

1991 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் புலிகள் அமைப்பின் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நீட்டிக்கப்படுகிறது. இப்படி ஒவ்வொரு முறையும் அவர்கள் தடையை நீடிப்பதற்கு புலிகளமைப்பு இந்தியாவில் ஈடுபடும் குற்றச்செயல்களை உளவுத்துறை நீதிமன்றத்தில் சமர்பிக்கிறது. இப்படி இவர்கள் சமர்பிப்பதர்க்காகவே சிறப்பு முகாம்கள் எனும் சித்ரவதை கூடங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு ...

மேலும் படிக்க »

அடுக்கு மாடி கட்டிட விபத்தும் அரசின் பாகுபாடான நடவடிக்கையும்!

அடுக்கு மாடி கட்டிட விபத்தும் அரசின் பாகுபாடான நடவடிக்கையும்!

நேற்று சென்னையில் நடந்த அடுக்கு மாடி கட்டிட விபத்து பலரை பலி வாங்கி இருக்கும் நிலையில் இதற்கு காரணமான அனைவரும் தண்டிக்க படவேண்டும் என்பதுதான் இனி அடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க உதவும்! ஆனால் சம்பவ இடத்தை பார்வையிட்ட முதல்வர் அனுமதி வழங்கப்பட்டதில் விதிமீறல் இல்லை! கட்டுமானத்தில் தான் விதி மீறல் நடந்து உள்ளது ...

மேலும் படிக்க »

நோக்கியா – அன்னிய முதலீடு: வளர்ச்சியா? வாழ்வாதாரப் பறிப்பா?

நோக்கியா – அன்னிய முதலீடு: வளர்ச்சியா? வாழ்வாதாரப் பறிப்பா?

அன்னிய நேரடி முதலீட்டு அனுமதியால் நாடு வளர்ச்சியடையும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று பன்னாட்டு நிறுவனங்களை வரவேற்று நாட்டின் வளங்களை, மக்களின் உழைப்பை சூறையாட அனுமதித்து வரும் இந்திய, தமிழக அரசுகளின்‘வளர்ச்சி‘ என்கிற பிரம்மாண்டம் சமீப காலமாக தவிடுபொடியாகி வருகிறது. அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால் யார் லாபம் அடைகிறார்கள்? எவரது வாழ்க்கை நாசமாக்கப்படுகிறது? என்பதை வேலையின்றி வீதிக்குத் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் அரசியல் கொலைகளும், ஆதாயம் அடையும் இந்துத்துவ அரசியலும்! – செங்கிஸ்கான்

தமிழகத்தில் அரசியல் கொலைகளும், ஆதாயம் அடையும் இந்துத்துவ அரசியலும்! – செங்கிஸ்கான்

தமிழகத்தில் அரசியல் கொலைகள் அதிகரித்து உள்ளதா எனும் தந்தி டிவி விவாதத்தில் அர்ஜுன் சம்பத் தமிழகத்தில் ஜிஹாதிகள் அதிகரித்து விட்டார்கள்! 117 இந்துத் தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று எரிச்சலூட்டும் விதத்தில் திரும்பத் திரும்ப கத்திக் கொண்டிருக்க மனுஷ்யபுத்திரன் டென்ஷன் ஆனதில் வலுவான வாதங்கள் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட வில்லை! இதில் பார்க்கப்பட வேண்டிய விஷயம் தமிழகத்தில் ...

மேலும் படிக்க »

மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாப்போம்

மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாப்போம்

மேற்குத் தொடர்ச்சி மலையானது குஜராத்தின் தென் பகுதியில் தப்தி நதிக்கரையில் துவங்கி மகாராஷ்ரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் குமரி மாவட்டம் வரை 1600 கிலோ மீட்டர் நீளம் நீண்டுள்ளது. அது மொத்தத்தில் 129037 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக உள்ளது. ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம் உலகின் பள்ளுயிர்ப் பெருக்கம் உள்ள 34 பாரம்பரிய ...

மேலும் படிக்க »

இஸ்ரேலின் ஒரே வளர்ப்பு பிள்ளை மோடி – ஷாகுல் ஹமீது

இஸ்ரேலின் ஒரே வளர்ப்பு பிள்ளை மோடி – ஷாகுல் ஹமீது

ஆசிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்த இஸ்ரேலுக்கு கிடைத்த மிகப் பெரிய ஆயுதம் மோடி என்ற தனது வளர்ப்பு பிள்ளைதான். ஆர்.எஸ்.எஸ்-ன் இந்துத்துவ கோட்பாட்டிற்கும் இஸ்ரேலின் சியோனிச கோட்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஏனென்றால் இரண்டு கோட்பாட்டாளர்களின் பொது எதிரி முஸ்லிம் இன மக்கள்தான். 1999 முதல் 2004 வரையிலான பாஜக ஆட்சி காலத்தில்தான் இஸ்ரேல் அதிபர் ...

மேலும் படிக்க »

காஷ்மீர் மாநிலமும் 370-வது சட்டப் பிரிவும்! – மதிமுகிலன் தமிழ்வேங்கை

காஷ்மீர் மாநிலமும் 370-வது சட்டப் பிரிவும்! – மதிமுகிலன் தமிழ்வேங்கை

இந்தியாவில்தான் காஷ்மீர் இருக்கிறது. ஆனா, அது எப்படி இந்தியாவுக்குள் வந்தது என்பதை இன்றைய திருவாளர் பொதுஜனத்தில் பெரும்பான்மை யானவர்கள் அறியமாட்டார்கள். இந்தியா சுதந்திரம் பெற்றபோது 526 சமஸ்தானங்கள் இருந்தன. இவற்றில் பெரும்பாலானவை இந்தியாவுடன் இணைந்துவிட்டன. இணைய மறுத்த ஹைதராபாத் சமஸ்தானத்தை ராணுவ பலத்தால் இணைத்தார் அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல். காஷ்மீர் சமஸ்தானத்தை ...

மேலும் படிக்க »

மான்சான்டோ என்ற நிறுவனத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா ?

மான்சான்டோ என்ற நிறுவனத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா ?

உலகம் முழுவதும் கிளை பரப்பி, ஆளும் அரசுகளின் ஆதரவுடன் அந்தந்த நாடுகளின் விவசாய தற்சார்பை தனது வணிக லாபத்திற்காக நொறுக்கும் வேலையை செய்வதில் இந்த நிறுவனம் வல்லமை பெற்றது. இந்த நிறுவனம், 1901 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. இது, மரபணு மாற்றப்பட்ட விதை உற்பத்தி, பூச்சி கொல்லி, களை கொல்லி உற்பத்தி என விவசாயம் ...

மேலும் படிக்க »

மீத்தேன் எரிவாயு திட்டத்தின் முழு அபாயம் – த.அருண்குமார்

மீத்தேன் எரிவாயு திட்டத்தின் முழு அபாயம் – த.அருண்குமார்

CBM எனப்படும் நிலக்கரி படுகைகளில் இருந்து எடுக்கப்படும் மீத்தேன் எரிவாயு திட்டத்தினால் நிறைய நாடுகள் பாதிக்கப்பட்டு எல்லா இடங்களிலும் மக்கள் போரட்டங்கள் இதை தடை செய்யக்கோரி முழுவீச்சுடன் நடந்து வருகின்றன. இந்தக் காலத்தின் இளைஞர்களுக்கு எல்லா வகையிலும் கனவு தேசமாக இருக்கும் அமெரிக்காவிலேயே பெருமளவு விதி மீறல்களும் மற்றும் பாதிப்புகளும் நடந்திருக்கின்றன. பணம் ஒன்றே குறியாக ...

மேலும் படிக்க »
Scroll To Top