லைகா மொபைலும் ராஜபக்சேவின் மருமகனும்! – ஹரிஹரன்

லைகா மொபைலும் ராஜபக்சேவின் மருமகனும்! – ஹரிஹரன்

ராஜபக்சேவின் சாம்ராஜ்யம் இது தான்.. இதை விட அதிகமாக தமிழ் நாட்டில் நாம் பார்த்து இருந்தாலும் இதையும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா அதற்காகவே உங்களின் பார்வைக்காக இந்த படம். இதில் கட்டம் கட்டப் பட்டிருக்கும் ஹிமல் லலீந்திர ஹிட்டிராச்சி தான் கட்டுரையின் கதாநாயகன். இவர் ராஜபக்சேவின் சகோதரி அதாவது ராஜபக்சேவின் அண்ணன் சமல் ராஜபக்சேவுக்கு அடுத்து ...

மேலும் படிக்க »

அறமற்ற ஊடக வியாபாரிகளின் களமாக மாறுகிறதா தமிழ் திரைத்துறை? – விவேகானந்தன் ராமதாஸ்

அறமற்ற ஊடக வியாபாரிகளின் களமாக மாறுகிறதா தமிழ் திரைத்துறை? – விவேகானந்தன் ராமதாஸ்

படைப்புகள் வெறும் வியாபாரம் சார்ந்தவை அல்ல. அவை ஒரு தேசத்தின் பாரம்பரியத்தின் மீது ஆளுமை செலுத்தக் கூடியவை. அரசியல் போதனைகளின் வரைவு கருவிகள். பேனாக்களும் திரை மொழியும் வியாபாரத்திற்காக அறம் தவறும்பட்சத்தில் உருவாகும் விளைவுகள்தான் கேள்வி கேட்க ஆளில்லாத இனப்படுகொலையை தமிழ்ச் சமூகத்தின் மீது திணித்தது. பல இளைஞர்களை தன்னையே எரித்து தன் இனத்திற்கு நடக்கும் ...

மேலும் படிக்க »

ஆதிக்க சாதி வெறியின் எடுத்துக்காட்டு திண்ணியம் – கோமகன்

ஆதிக்க சாதி வெறியின் எடுத்துக்காட்டு திண்ணியம் – கோமகன்

சாதியின் பிறப்பிடமான கடவுளை ஒழிக்காமல் ஜாதிக்கொடுமையை அகற்ற முடியாது.. கருப்பையாவுக்கு, திண்ணியத்தில் நடந்தது எங்கள் ஊரில் கள்ளர் சாதியினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அவற்றில் வெட்டியான் வேலை செய்யும் நான்கு குடும்பங்களில் நானும் ஒருவன். திண்ணியம் கருப்பையா சென்ற கலைஞர் ஆட்சியின் பொழுது பஞ்சாயத்துத் தலைவராக இருந்த ராஜலட்சுமி சுப்பிரமணியனிடம் தொகுப்பு வீடு வேண்டுமென்று கோரி 2000 ...

மேலும் படிக்க »

ப்ரோ கபடி லீக்கும் தமிழ் நாட்டின் மானமும் – ஹரிஹரன்

ப்ரோ கபடி லீக்கும் தமிழ் நாட்டின் மானமும் – ஹரிஹரன்

இந்தியன் பீரிமியர் லீக் என்று கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த பிறகு ஹாக்கியிலும் அதே போன்று ஒரு வர்த்தகப்பூர்வமான ஒரு போட்டி ஆரம்பிக்கப்பட்டது. விளையாட்டில் வர்த்தகங்களை நுழைப்பது என்பது சரியா தவறா என்பதை விட இந்தியா போன்ற நாடுகளில், இப்படி வர்த்தக நிறுவனங்கள் நுழைவதால் விளையாட்டு வீரர்கள் மூன்று வேளை கஞ்சியாவது நிம்மதியாக குடிக்க வழிவகை ஏற்படும் ...

மேலும் படிக்க »

நீதி கேட்டுப் போராடியவர்கள் ?? … – ஜெ.பிரபாகர் கப்பிகுளம்

நீதி கேட்டுப் போராடியவர்கள் ?? … – ஜெ.பிரபாகர் கப்பிகுளம்

ரத்த சரித்திரம் – தாமிரபரணி படுகொலை கடந்த 13 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் தவிர்க்கப்படமுடியாத தினமாக நிலைபெற்றுவிட்டது, கூலிஉயர்வு கேட்டுப் போராட்டம் நடத்திய 17 போராளிகளை காவல்துறையினர் அநியாயமாக அடித்துக்கொன்ற ஜுலை 23 தாமிரபரணி நினைவு தினம். சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னன் சேரன் மார்த்தாண்டவர்மன், போரில் தனது வெற்றிக்கு ...

மேலும் படிக்க »

“காசா” இனப்படுகொலைக் களம்! – அருண் நெடுஞ்செழியன்

“காசா” இனப்படுகொலைக் களம்! – அருண் நெடுஞ்செழியன்

சாகிர் சல்மான் அபு நமாசுக்கு நான்கு வயதாகிறது. “அவனைப் பார்ப்பவர்கள் அனைவருக்கும் அவனைப் பிடித்துவிடும். கள்ளங் கபடமில்லா அவனது சிரிப்பும் துரு துருப்பும் அனைவரையும் ஈர்த்துவிடக்கூடியது” என்று சாகிரின் நினைவுகளில் மூழ்கிறார் அவனது சகோதரர். சாகிர் இப்போது உயிரோடு இல்லை. கடந்த வெள்ளியன்று, வடக்கு காசா பகுதியில், இஸ்ரேல் போர் விமானங்கள் நிகழ்த்திய கொடூரத் தாக்குதலில் ...

மேலும் படிக்க »

கடன் சலுகையா கந்து வட்டியா ? – பட்டிகாட்டான்

கடன் சலுகையா கந்து வட்டியா ? – பட்டிகாட்டான்

கடந்த காங்கிரஸ் ஆட்சி தன் சாதனைகளில் மிக முக்கியமானதாக சொன்னது கல்விக்கடன். அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இதனை தமிழக வீதிகள் தோறும் பெருமையாக பேசினார். ஏன் கல்வி கடன் வட்டி தள்ளுபடி செய்தோம் என தேர்தல் பிரச்சாரத்திலும் கூட பேசினார். ஆனால் இங்கு வங்கிகளில் நிலையோ வேறானதாக இருக்கிறது. இலவச கல்வி கொடுக்க வேண்டியது ஒரு ...

மேலும் படிக்க »

சிறப்பு முகாம்களும் அதன் போராட்ட வரலாறும் – கார்த்திக்

சிறப்பு முகாம்களும் அதன் போராட்ட வரலாறும் – கார்த்திக்

1991 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் புலிகள் அமைப்பின் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நீட்டிக்கப்படுகிறது. இப்படி ஒவ்வொரு முறையும் அவர்கள் தடையை நீடிப்பதற்கு புலிகளமைப்பு இந்தியாவில் ஈடுபடும் குற்றச்செயல்களை உளவுத்துறை நீதிமன்றத்தில் சமர்பிக்கிறது. இப்படி இவர்கள் சமர்பிப்பதர்க்காகவே சிறப்பு முகாம்கள் எனும் சித்ரவதை கூடங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு ...

மேலும் படிக்க »

அடுக்கு மாடி கட்டிட விபத்தும் அரசின் பாகுபாடான நடவடிக்கையும்!

அடுக்கு மாடி கட்டிட விபத்தும் அரசின் பாகுபாடான நடவடிக்கையும்!

நேற்று சென்னையில் நடந்த அடுக்கு மாடி கட்டிட விபத்து பலரை பலி வாங்கி இருக்கும் நிலையில் இதற்கு காரணமான அனைவரும் தண்டிக்க படவேண்டும் என்பதுதான் இனி அடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க உதவும்! ஆனால் சம்பவ இடத்தை பார்வையிட்ட முதல்வர் அனுமதி வழங்கப்பட்டதில் விதிமீறல் இல்லை! கட்டுமானத்தில் தான் விதி மீறல் நடந்து உள்ளது ...

மேலும் படிக்க »

நோக்கியா – அன்னிய முதலீடு: வளர்ச்சியா? வாழ்வாதாரப் பறிப்பா?

நோக்கியா – அன்னிய முதலீடு: வளர்ச்சியா? வாழ்வாதாரப் பறிப்பா?

அன்னிய நேரடி முதலீட்டு அனுமதியால் நாடு வளர்ச்சியடையும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று பன்னாட்டு நிறுவனங்களை வரவேற்று நாட்டின் வளங்களை, மக்களின் உழைப்பை சூறையாட அனுமதித்து வரும் இந்திய, தமிழக அரசுகளின்‘வளர்ச்சி‘ என்கிற பிரம்மாண்டம் சமீப காலமாக தவிடுபொடியாகி வருகிறது. அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால் யார் லாபம் அடைகிறார்கள்? எவரது வாழ்க்கை நாசமாக்கப்படுகிறது? என்பதை வேலையின்றி வீதிக்குத் ...

மேலும் படிக்க »
Scroll To Top