வேண்டாம் குரு பூசைகள்! – ஜீவசகாப்தன்

வேண்டாம் குரு பூசைகள்! – ஜீவசகாப்தன்

1996 என்று நினைக்கிறேன். நான் மதுரையில் விருதுநகர் இந்து நாடார் பள்ளியில் படித்து வருகிறேன். அன்று பள்ளி முடிந்து திரும்பும் சமயம் கோரிப்பாளையம் வழி செல்லும் பேருந்துகள் அனைத்தும் திருப்பி விடப்பட்டன. ‘என்ன?’ என்று கேட்டதற்கு கோரிப்பாளையம் தேவர் சிலையை யாரோ அவமதித்து விட்டார்களாம். அதனால் மதுரையே கலவரப் பகுதியாக இருக்கிறது என்றார்கள். அன்று தேவந்திரகுல ...

மேலும் படிக்க »

அல் கொய்தா பீதியும் பின்னணி அரசியலும் – ஷாகுல் ஹமீது

அல் கொய்தா பீதியும் பின்னணி அரசியலும் – ஷாகுல் ஹமீது

கடந்த சில தினங்களுக்கு முன்பு அல்-கொய்தாவின் தற்போதைய தலைவராக அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய நாடுகளால் கூறப்படும் அய்மான் அல் ஜவாகிரி இணையதளத்தில் அவிழ்த்து விட்ட வீடியோ காட்சி இந்திய தீபகற்பத்தில் பெரும் விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பர்மா ஆகிய இந்திய தீபகற்ப நாடுகளில் அல்-கொய்தா இயக்கத்தை வளப்படுத்துவதற்காக இந்தியாவை மையமாக கொண்டு ...

மேலும் படிக்க »

சிறைவாசிகள் விடுதலை கோரிக்கைக்கான போராட்டம் – உமர்கயான் சே

சிறைவாசிகள் விடுதலை கோரிக்கைக்கான போராட்டம் – உமர்கயான் சே

தமிழக சிறைகளில் வாடும் ஆயுள்சிறைவாசிகள்,அரசியல் சிறைவாசிகள், அனைவருக்குமான நீதியில் தனித்து புறக்கணிக்கப்பட்ட இசுலாமிய நீண்ட நாள் சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கையை குறிப்பாக முன்வைத்து இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் கடந்த 2012ல் தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஜனநாயக சக்திகளை ஒன்று படுத்தி ஒரே மேடையில் ஒற்றை முழக்கமாக ”10ஆண்டுகளுக்கு மேல் தமிழக சிறைகளில் ...

மேலும் படிக்க »

சாலை பயங்கரவாதத்தின் இன்னொரு முகம்..! – இரா.மோகன்ராஜன்

சாலை பயங்கரவாதத்தின் இன்னொரு முகம்..! – இரா.மோகன்ராஜன்

தினசரி சாலை விபத்துகள் பற்றிய செய்திகளை, கேள்விப்பட்டோ, அல்லது நேரில் பார்த்தோ, ஊடகங்கள் வழி அறிந்தோ, நமக்கும் அந்நிகழ்விற்கும் தொடர்பு இல்லாத வரையில் நாம் அதை ஒரு நிகழ்வாக, செய்தியாக கடந்து மறந்துவிடுகிறோம். நமது இரத்தத் தொடர்பில் அது ஒரு கண்ணியாக எங்கோ அது இணைந்திருக்கும் வரை நாம் ஒரு ‘உச்’ கொட்டுதலுடன் நமது மனிதாபிமானத்தின் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் ஒழிந்திருக்கும் ஆயுத பேர கும்பல் கண்டுக்கொள்ளாத மத்திய மாநில அரசுகள் – ஷாகுல் ஹமீது

தமிழகத்தில் ஒழிந்திருக்கும் ஆயுத பேர கும்பல் கண்டுக்கொள்ளாத மத்திய மாநில அரசுகள் – ஷாகுல் ஹமீது

சர்வதேச அளவில் அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் உட்பட முதலாளித்துவ  எதேச்சதிகார அரசுகள் தீவிரவாதம் பயங்கரவாதம் வன்முறை போன்ற சொல்லாடல்களுக்கு இசுலாம், முசுலீம்கள் என்று இணைத்துப்பார்க்க வேண்டும் என ஒரு தீய விளைவை உருவாக்கும் கருத்தியலை உலக மக்களின் பொது புத்தியில் திணித்திருக்கிறார்கள். இதனால் உலகத்தில் நடைபெறுகின்ற பெரிய வன்முறைகள் எதுவும் முசுலீம் இன மக்களுடன் தொடர்பு ...

மேலும் படிக்க »

இசுலாமியர்கள் தீவிரவாதிகளென ஏற்போமா? – பழனி ஷஹான்

இசுலாமியர்கள் தீவிரவாதிகளென ஏற்போமா? – பழனி ஷஹான்

குற்றச் செயல்கள் என்பது நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட இனத்தின், சமூகத்தின் உடைமைகளல்ல; அது மனிதர்களின் இயல்பு. இங்கு நாம் மனிதர்கள் செய்வதை, அந்த மனிதர்களின் இன, சமூக, மதம் போன்ற குறீயீடுகளோடு ஒப்பீடு செய்தே பழகிவிட்டோம். இந்த வரிசையில் இசுலாமியர்கள் தொடர்ச்சியாக ஒரு வரலாற்றுப் பிழையை செய்தே வருகின்றனர். அருந்ததிய சமூகம் பெரும்பான்மையாக மலம் அள்ளும் ...

மேலும் படிக்க »

அல்வா அத்வானிக்கு மட்டுமா? மோடிக்குமா? -‍ பழனி ஷஹான்

அல்வா அத்வானிக்கு மட்டுமா? மோடிக்குமா? -‍ பழனி ஷஹான்

1991-92 மற்றும் 1997-1999 ஆகிய ஆண்டுகளில் உத்திரப்பிரதேசத்தின் முதல்வராக பதவி வகித்தவர்தான் கல்யாண்சிங். இதனைவிட முக்கியமானது, பாபர் மசூதி இடிப்பிற்காக, பாசக-வினால் மிகவும் முன்னிறுத்தப்பட்டவர் இவர். லிபர்கான் ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்ட இவர் தனது பதவியினை இழந்தார். பாபர் மசூதியினை இடித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என உவகை பொங்க 2007-ம் ஆண்டில் ஊடக வாயிலாக ...

மேலும் படிக்க »

உலகமயமாக்கலும் பெண்களும் – பி.தயாளன்

உலகமயமாக்கலும் பெண்களும் – பி.தயாளன்

உலகமயமாக்கம், தாராளமயமாக்கம், தனியார்மயமாக்கம் என்று பல பெயர்களில் வர்ணிக்கப்படும் மாற்றங்கள், நலிந்த ஏழை மக்களுடைய வாழ்க்கையின் மீது கொடூரமான தாக்குதல்களையும், பாதிப்புகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. மேலும், சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஆழமாக ஏற்படுத்தும் அடிப்படையில், இந்த உலகளாவிய மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனம், உலக வர்த்தக அமைப்பு ஆகிய அமைப்புகளின் ...

மேலும் படிக்க »

இந்தியாவின் ஆட்சி மாற்றம், இலங்கையை மாற்றுமா? – இரா.மோகன்ராஜன்

இந்தியாவின் ஆட்சி மாற்றம், இலங்கையை மாற்றுமா? – இரா.மோகன்ராஜன்

கறுப்பு ஜுலை என்று ஆண்டு தோறும் நினைவு கூறப்படும் ஜுலை திங்கள் கலவரங்கள் இலங்கையில் நிகழ்ந்தேறி, முப்பது ஆண்டுகளைக் கடந்துவிட்டன. அநேகமாக இந்த கட்டுரையை நீங்கள் வாசிக்கும் போது அந்த துயர் மிகுந்த நாட்கள் ஒரு நிழல் போல கடந்து போகக்கூடும். இந்தியாவும், தமது பிரதேச நலன்களை, வல்லாதிக்கத்தை நிலை நிறுத்த இலங்கை தீவுக்குள், தலைநுழைத்தமையும் ...

மேலும் படிக்க »

திருமணங்களும் சாதியும் – ஜீவசகாப்தன்

திருமணங்களும் சாதியும் – ஜீவசகாப்தன்

ஆதிகாலத்தில் திருமணங்கள் திருமணங்களும் சாதியும் என்கிற தலைப்பில் ஆய்வு செய்வதற்கு முன் நாம் இந்த இரண்டு அமைப்புகளையும் தெளிவாக வரையறை செய்ய வேண்டும்.  நமது சமூக அமைப்பில் தற்போது இருக்கிற திருமண அமைப்பும், சாதிய கட்டமைப்பும் பழந்தமிழ் சமூகத்தில் இல்லை. ஆரியர் வருகைக்கு பின்னர்தான் இந்த கட்டமைப்பு இந்த துணைக்கண்டம் முழுவதும் பரவியது. தமிழ்சமூகம் மட்டுமல்ல ...

மேலும் படிக்க »
Scroll To Top