மக்களின் திருவிழா – இருளர்களின் மாசிமகத் திருவிழா

மக்களின் திருவிழா – இருளர்களின் மாசிமகத் திருவிழா

மகாமகம் திருவிழா என்றால் உடனடியாக ஞாபகம்  வருவது கும்பகோணம் தான். இந்த திருவிழாவின் வரலாறு என்னவென்றால் இந்தியாவில் இருக்கும் புனிதம் நிறைந்த ஆறுகள் எல்லாம் அதாவது கங்கை, பிரம்மபுத்திரா, கவேரி என்று அனைத்து ஆறுகளும் மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் குரு சிம்ம ராசியில் பிரவேசிக்கும் பொழுது தங்களது பாவத்தை தொலைக்க கும்பகோணம் குளத்திற்கு வருமாம். ...

மேலும் படிக்க »

124-Aவும் இந்திய அரசியலும் –2 ஹரி ஹரன்

124-Aவும் இந்திய அரசியலும் –2 ஹரி ஹரன்

இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமுலுக்கு வந்தது, அதை குடியரசு தினமாகவும் கொண்டாடிவருகிறோம். அதே 1950ம் ஆண்டு நவம்பர் மாதம் பஞ்சாப், ஹரியான உயர்நீதி மன்றத்தில் மாஸ்டர் தாரா சிங் கோபி மீதான தேசத்துரோக குற்ற வழக்கின் 124-A கீழான இரண்டு நீதிபதிகள்அமர்வின் தீர்ப்பில் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி வாட்சன்சொன்னது ...

மேலும் படிக்க »

124-Aவும் இந்திய அரசியலும்

124-Aவும் இந்திய அரசியலும்

பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சில காலம் முன்பு சொன்னார் “கோட்ஸே தவறாக சித்தரிக்கப்பட்ட மனிதன். அவர் தெரியாமல் தவறு செய்து இருக்கலாம் ஆனால் அதற்காக அவரை தேசத்திற்கு எதிரானவர் என்று சொல்ல முடியாது. அவர் ஒரு தேசப்பற்று மிகுந்த மனிதன்” என்று போற்றினார். அகில பாரத இந்து மகா சபா கோட்சேவின் சிலைகளை ...

மேலும் படிக்க »

இருளில் வாழும் இருளர் பழங்குடிகள்

இருளில் வாழும்  இருளர் பழங்குடிகள்

தமிழகத்தில் பல்வேறு பழங்குடி  மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில்  முக்கியமானவர்கள் இருளர்கள் எனும் பழங்குடிகள்.  ஆதி காலத்தில் மலைப் பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள்.  தங்கள் தொழிலாக பாம்பு பிடித்தல், வேட்டையாடுதல் உள்ளிட்டவற்றை செய்து வந்துள்ளனர்.   சமவெளி பகுதிக்கு வந்த பிறகும் கூலிக்கு ஆடு, மாடு மேய்த்தல்  போன்ற பணிகளிலேயே ஈடுபட்டு வந்து இருக்கிறார்கள். சில இடங்களில் ...

மேலும் படிக்க »

குழாய் வடிவில் வரும் அழிவு

குழாய் வடிவில் வரும் அழிவு

கேரள மாநிலம், கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு  எரிவாயு எடுத்து செல்லும் திட்டம், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களின் விவசாய நிலங்களின் வழியாக 310 கிலோ மீட்டர் தூரத்திற்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கும் பணியினை மேற்கொள்ள கெயில் என்னும்  இந்திய  ...

மேலும் படிக்க »

மதிப்பு மிக்க மனித நேயர்கள்

மதிப்பு மிக்க மனித நேயர்கள்

மழை வெள்ளம், பெரும் சேதம் ஏற்படுத்தினாலும் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மனிதர்களை, அவர்களின் மனித நேயத்தை உலகிற்கு  வெளிபடுத்தியது என்றால் மிகையாகாது. குறிப்பாக இஸ்லாமியர்கள் என்றால் வீடு கூட வாடகைக்கு கொடுக்க யோசிக்கும் ஒரு பொதுபுத்தி கொண்ட சமூகமாக இருக்கும் சூழலில் இஸ்லாமியர்கள் ,தலித்துக்கள், திருநங்கைகள் என ‘பொதுபுத்தி சமூகத்தால்’ நிராகரிக்கப்பட்டவர்கள் செய்த மனிதாபிமானத்திற்கும் ...

மேலும் படிக்க »

தடாச் சட்டமும் ஏழு தமிழர்களும்

தடாச் சட்டமும் ஏழு தமிழர்களும்

  1987ம் ஆண்டு தாடா சட்டம் (TADA – Terrorist and Disruptive Activities (Prevention) Act) “தீவீரவாதம் மற்றும் நாசம் விளைவுக்கும் செயல்களை தடுக்கும் சட்டம்”   எனும் பெயரில் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் மிக அதிகமாக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளிலும் காவல்துறை இந்த சட்டத்தின் மூலமாக தனது கட்டற்ற அதிகாரத்தை காடுமிராண்டித் ...

மேலும் படிக்க »

மாநில அரசின் உரிமை Vs மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றம்

மாநில அரசின் உரிமை Vs மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றம்

டிசம்பர் 2ம் தேதி தமிழ்நாடு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களும் எதிர்பார்த்த ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை குறித்தான தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பில் மாநில அரசின் உரிமையான ஆயுள் தண்டனை கைதிகளின் விடுதலை குறித்தான முடிவினால் நாடு முழுவதும் 2ஆண்டுகளாக விடுதலை தடைபட்டு நின்ற  ஆயிரக்கணக்கான சிறைவாசிகளின் விடுதலை உறுதியானது. ஆனால் அதே சமயத்தில் இந்த ...

மேலும் படிக்க »

சென்னையின் பேரழிவை புரிந்து கொள்வோம் .

சென்னையின் பேரழிவை புரிந்து கொள்வோம் .

சென்னையில் மிக பெரிய பேரழிவை உருவாக்கி உள்ளது சமீபத்திய வெள்ளம். இந்த வெள்ளப் பாதிப்பு என்பது அரசால் உருவாக்கப்ட்டது என்பது மிக வலுவான குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது. மத்திய மாநில அரசின் படு தோல்வி என்று ஒற்றை வரியில் கடந்து செல்வோம் என்றால் அது நமது புரிதலின் கோளாராகத்தான் இருக்கும் . ஒரு நகரத்தின் கட்டமைப்பு என்பது ...

மேலும் படிக்க »

ஐ.நாவின் அநீதி – 2

ஐ.நாவின் அநீதி – 2

அநீதியையும் அக்கிரமத்தையும் நீதியாக மாற்றும் ஐ.நா     ‘’நீங்கள் அநீதியை நீதி என்று சொல்கிறீர்கள், ஆக்கிரமிப்பை சட்டரீதியாக நியாயப்படுத்த முயல்கிறீர்கள், இது வரை எது அநீதியாக இருந்ததோ அதை நீதியாக்க முயல்கிறீர்கள்.” 1971ஆம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் பூட்டோ ஐ.நாவின் பாதுகாப்புசபையில் பேசியது இது. வங்கதேச பிரிவினையின் பொழுது ஐ.நா தலையீட்டின் கீழாக ஏற்பட்டதா ...

மேலும் படிக்க »
Scroll To Top